All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    தோற்பதை விட துவங்காததே அவமானம்!
  2. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    தாழ்வு மனப்பான்மை[படித்ததில் மிகவும் ரசித்தது] தோல்விகளை தோள் மேல் சுமந்து தோல்வியின் தாக்கத்தால் துவண்டு வாழ்வதால் தாழ்வு மனப்பான்மை வெற்றி வாகை சூடி வேரிடுகிறது ====== பணம் பதவி சமுதாய அங்கீகாரம் தாழ்வு மனப்பான்மையை தகர்த்தாதது ====== தாழ்வு மனப்பான்மையை தூரத்தில் வைத்தால்...
  3. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    கருமை நிறம் கருமை நிறம் என்று நினைத்து கருணை உள்ளத்தை மறைத்து வேர் இல்லா மரத்தை வளர்த்து உன்னை நீ இழந்தாயே இரண்டு கால் இல்லா குருடனுக்கு மூன்று சக்கரம் உதவ வாழ்க்கை படிக்கட்டு ஜொலித்தது தோல்வி என்று கூட தெரியாத உனக்கு வறுமை இல்லா வாழ்வை கொண்ட உனக்கு காரணம் அறியாமல் சிரிக்கும் உனக்கு...
  4. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    தாழ்வு மனப்பான்மையை போக்க சில வழிகள்...! -அபராஜிதன் [படித்ததில் பிடித்தது] 1. நீங்கள் அழகு என்பதை முதலில் நீங்கள் நம்புங்கள். நிறத்திற்கும் அழகிற்கும் சம்பந்தமில்லை என்பதை ஏற்றுகொள்ளுங்கள். யாரும் சொன்னாலும் ரசித்தாலும் தான், நான் அழகு என்று நினைப்பதை நிறுத்துங்கள். உங்களை நீங்களே ரசியுங்கள்...
  5. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    தாழ்வு மனப்பான்மை (inferiority complex) தாழ்வு மனப்பான்மை (inferiority complex) என்பது தன்னைத்தானே குறைத்து மதிப்பிடுகின்ற ஒரு தன்மை. திருப்தியின்மையானால் எழுகின்ற உணர்வு. பெரும்பாலும் தாழ்வு மனப்பான்மை உள்ளவர்கள் தம்மைப் பிறருடன் ஒப்பிட்டுப் பார்த்துக் கொண்டே இருப்பார்கள். தாழ்வு மனப்பான்மை...
  6. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    தயக்கம் ஏன் இளைஞா! [படித்ததில் பிடித்தது] ஓ இளைஞா! எழுந்திரு! தயக்கம் ஏன்? தள்ளிப்போடாதே உன் வாய்ப்புகள் தள்ளி போகும். துள்ளி எழு! துணிச்சலோடு உலா வா! அணிவகுத்து நிற்கும் பணிகள் உன் கண்ணில் படும்! உயரத்தில் ஏறினால் துயரங்களும் சிறிதாகிப் போகும்! இதயத்தை வரைந்து நேரத்தை வீணாக்காதே! கனா காண்பதை...
  7. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    ஒரு நொடி தயக்கம் தயக்கம் ஒரு நொடி தயக்கம் நம்முடைய மிகப் பெரிய வெற்றிகளைத் தடுத்து விடுகிறது. நாம் மிகப்பெரும் சாதனைகளை படைக்கிற வல்லமை உடையவர்கள்தான். நம் தயக்கம். பயம், கூச்சம் இவைகல் தான் நம்முடைய முதல் எதிரி.
  8. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    தவறவிடலாமா........? இனிய தோழிகளே, இன்றைய வாழ்க்கை முறை மிகவும் வேகமானது. இன்று ஒன்றைச் செய்ய நினைத்தால், அதை அன்றே அப்போதே செய்து விடவேண்டும். ஒரு நிமிடத் தாமதம் எத்தனையோ நல்ல வாய்ப்புகளைத் தவற விட ஏதுவாகிறது. தாமதம் எதனால் தயக்கமா? தாழ்வு மனப்பான்மையா? இல்லை சோம்பேறித்தனமா? இல்லை...
  9. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    உயிரினும் பெரிது..... ஒரு காலத்தில் மானம் உயிரினும் பெரிது என்று சொன்னார்கள். மானம் என்பது என்ன தன்மானமா? நன்மதிப்பா? உயர்குடி பிறப்பா? குலப் பெருமையா? எது? ஏனென்றால் நான் அறிந்து, மேலே சொன்னவற்றிற்காக உயிர் துறந்தவர்கள் பலர். மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமானைப் பற்றிப் படித்த நாம், நம்...
  10. Mithravaruna

    தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

    ஹாய் ராஜி, தேடிக் கண்டவன் நாடி வந்தவன் கூடி நிற்கத்தான் ஓடி ஒளிகின்றான்....? தேடிக் கண்டவள் நாடி வந்தவள் கூடி நிற்கதான் பாடி அழைக்கின்றாள்...? ஓடினாலும், ஒதுங்கினாலும் விடாது விரட்டும் காதலின் தேடல் தொலையாததன்றோ...? வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
  11. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    பெண்மை...... பெண்மையன்றோ! அன்பின் ஆழத்தை ஊட்டியது. பெண்மையன்றோ! கருணையின் புனிதத்தை காட்டியது. பெண்மையன்றோ! உயிரில் உணர்வை இயற்றியது. பெண்மையன்றோ! அறியாமை தீயை அகற்றியது. பெண்மையன்றோ! உரிமையின் மேன்மையை வலியுறுத்தியது. பெண்மையன்றோ! கடமையின் பொருளை அறிவுறுத்தியது. பெண்மையன்றோ! உறவின்...
  12. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    செய்....! பல்லாண்டு பலகோடி புண்ணியம் நீ செய்தால் பல்லாண்டு உன் பெயர் தான் உயிர் வாழுமே! இவ்வாண்டு சிலநூறு கண்ணியம் நீ காத்தால் இப்போதே உன் பெயர் தான் உலகாளுமே! எனவே மகனே செய்ய நினைப்பதை இன்றே செய்! இப்போதே செய்! இனிதே செய்!
  13. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    நீயே உனக்கு நிகர்! தாயே உனக்குத்தான் எத்தனை உருவங்கள்? தாயாய், துனைவியாய், மகளாய், மருமகளாய், அத்தையாய், சித்தியாய், பெரியம்மாவாய், பாட்டியாய்.... உனை நான் எல்லா உருவதிலும் பார்த்து பார்த்து வியக்கின்றேன்- எத்தனை பொறுமை, எத்தனை கடமை, எத்தனை பொறுப்பு, எத்தனை பணிவு, எத்தனை பரிவு, எத்தனை அன்பு...
  14. Mithravaruna

    தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

    ஹாய் ராஜி, தேடி வந்தவள் தேட வைக்கும் அழகில் தேடல் மட்டுமல்ல ஊடல் கூட காதலென்றால்.... கூடல் அது தாகம்தானோ...? அற்புதம் ராஜி, அருமை சீக்கிரம் வாங்க..... வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
  15. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    சிறந்தது எது? உலகில் சிறந்தது கல்வியா? கேள்வியா? அழகில் சிறந்தது குழந்தையா? குமரியா? மண்ணில் சிறந்தது மணமா? மனிதனா? விண்ணில் சிறந்தது விண்மீனா? குளிர் நிலவா? குணத்தில் சிறந்தது அன்பா? கருணையா? மணத்தில் சிறந்தது மண் வாசமா? மலர் வாசமா? எத்தனை சிறந்தது இருந்தாலும் மனிதா நீ ஏன் எதை எதையோ தேடி...
Top