All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Mithravaruna

    பூபாள ராகம்........

    வணக்கம் தோழிகளே! இமை திறக்கும் இனிய நேரம் மனம் திறக்கும் மங்கள நாதம் அது... பூமாளமன்றோ...? இன்றைய விடியல் இனிப்பாய் இமை மீட்டி, இசை கூட்டட்டும். இனிய காலை வணக்கம்.
  2. Mithravaruna

    தேடித் தொலைத்தேன் உன்னை...!! - comments thread

    ஹாய் ராஜி, உறுதியான தேடலின் இறுதியான நிறைவை தேடுபவன் தேடலின் வலி அறிந்தவனே...! தொலைத்து விட்ட தேவனை வளைத்து விட்ட தேவியே... உன் தேடலின் பிரிவு உன் காதலின் நிறைவே...! நிறைவான காதலுக்கு மறைவான திரை எதற்கு...? தீரை போட்டு மறைத்தாலும் தீராத காதல் நிறைவாகும் நாள் எதுவோ...? வாழ்த்துக்கள் ராஜி...
  3. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    பவித்திரம் எது? சரித்திரம் உன் வாழ்வானால் தரித்திரம் உன் பகையானால் பவித்திரம் உன் மொழியாகும்!
  4. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    இயற்கையன்றோ..... இயற்கையன்றோ பெண்ணே உன்னை உன் தாய் சீராட்ட ஏங்குவது..... இதுவும் இயற்கையன்றோ பெண்ணே உன் மகவும் தன் தாய் சீராட்ட ஏங்குவது..... தந்தை பேணும் ஒழுக்கம் தாய் தர முடியாது, தாய் பேணும் நல்லொழுக்கமும் தந்தை தர முடியாது, முன்னவர் சொன்னது நினைவில் ஆடுது, சீராட்டி பாராட்டி வளர்ப்பவள் தாய்...
  5. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    அழகு எது..? தடையில்லை பெண்ணே நீ பறப்பதற்கு! விலையில்லை பெண்ணே நீ கேட்பதற்கு! கனவில்லை பெண்ணே நீ நினைப்பதற்கு! உயிர்ப்பில்லை பெண்ணே நீ வாழ்வதற்கு! ஆம், பணமும் ஆடம்பரமுமே அழகு எனில்!
  6. Mithravaruna

    பூபாள ராகம்........

    வணக்கம் தோழிகளே! கார்மேகம் சூழ்ந்த காலையின் மழையில்... தடாகத் தாமரை சூரியனுக்கு தவமிருக்க.... பால் அன்னம் மெல்ல படகாய் சிறகடிக்க... பூத்திட்ட விடியலின் பூபாள நேரம்.... புன்னகையின் பூவாசமே! புதிய விடியல் புதுமைகள் படைத்து புன்னகை சிந்தட்டும்! இனிய காளை வணக்கம் தோழிகளே!
  7. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    அன்பின் வலியது உயிர் நிலையா....? நிச்சயம் ஒரு நாள் அறிவாயடா நீ...... செயற்கை யாவும் அழியும் நேரம் இயற்கை உன்னை தீண்டும் நேரம் அன்பின் வலியது உயிர் நிலை என்று!
  8. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    வாழ்க்கையின் அருமை.... கர்வத்தை காதலிப்பவர், காதலில் பேதலித்தவர், பேதத்தில் முகம்சுழிப்பவர், வாதத்தில் பெருமை சேர்ப்பவர், வாழ்க்கையில் அருமை அறிவாரோ!
  9. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    நேரம் இல்லையே....! அளவளாவி பொழுதுக்கும் மகிழ்கின்றனரே கைபேசியுடனும், முகனூலுடனும் தொலைக் காட்சியுடனும், ஆம், வீட்டில் தான் ...... மகிழ்ச்சியில்லை ஆரவாரமில்லை, குதூகலமில்லை, ஒருவருக் கொருவர் நமக்குண்டு என்ற நம்பிக்கையில்லை! ஏன்? எதனால்? அளவளாவ நமக்குத்தான் நேரமே இல்லையே!
  10. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    பள்ளியில்லையே....... கற்க பள்ளியில்லை - ஆம் சமூக அறிவை வளர்ப்பதற்கும், சுய சிந்தனையை தூண்டுவதற்கும், நல் வழி காட்டிச் செல்வதற்கும், அறம் மறம் போதிப்பதற்கும், அன்பும் பண்பும் கற்பிப்பதற்கும், சிரிக்கச் சிரிக்க பேச வைப்பதற்கும், ரசித்து அறிந்து புரிந்துகொள்வதற்கும், மாணவனை மனிதனாய் பார்க்க...
  11. Mithravaruna

    பூபாள ராகம்........

    வணக்கம் தோழிகளே! ஆகாய வானம் வெளுக்காத காலை.. பூலோக கானம் விழிக்காத காலை... பூபாள ராகம் இசைக்கும் ஒலியில் மெய் மறந்திட்டால் உயிர் சிலிர்க்காதோ...? இனிய காலையின் இன்னிசை இன்பமாய் இசைக்கட்டும். இந்த நாள் பொன்னாளாக வாழ்த்துக்கள்
  12. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    அன்றோ! பெண்கள் வீட்டின் கண்கள் என்றார்கள். இன்றோ! பெண்கள் நாட்டின் கண்கள் என்ற நிலையில், நம் பெண்களின் சாதனைப் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. நாம் நம் வீட்டு உறவுகளுக்கு வழி காட்டினால், எல்லா வீடும் எழுந்து விடும். வீட்டை நிமிர்த்து, நாடு நிமிரும்! காட்டை நிமிர்த்து, நாடு செழிக்கும்! நன்றி.
  13. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    சோம்பேறி பையன் (தேன்கூடு போட்டி) ! [படித்ததில் ரசித்தது] நான் சுமாரகப் படிப்பவன் தான், எதிலும் அக்கறை செலுத்தாமல் சோம்பேறியாகவே தான் இருந்தேன். "டேய் சோம்பேறி" என்று எங்காவது யாராவது யாரையாவது கூப்பிட்டால் நான் தன்னிச்சையாக திரும்பி பார்த்துவிடுவேன். அந்த அளவு அந்த பெயர் என்னுடன் ஒட்டி...
  14. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    சோம்பேறி... இன்றைய- சாதனையாளர்கள்- நேற்றைக்கு- சோம்பேறிகள்- இல்லை! இன்றைய- சோம்பேறிகள்- நாளைக்கு- சாதிக்க- போவதில்லை!
  15. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    சோம்பேறி ஆதங்கப் படுவதில் அர்த்தமில்லை நீ அதற்காக பாடு படாத வரை... சோம்பேறிகளின் மாநாட்டு தலைவன் நீ என்று அறிவித்த போதிலும்.... நீ அங்கு செல்ல மறுக்கிறாய் உன் சோம்பேறி தனத்தால். கோபம் கொள்கிறாய், ஆவேசம் அடைகிறாய், வெட்டி பந்தா போடுகிறாய், உழைப்பு தான் உயர்வு தரும் என்பதை...
  16. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    இன்னொரு நாள் இன்னொரு நாள்களுக்குள் கண்ணீருடன் ஒளிந்திருக்கிறது வாழ்க்கைக்கான ஒத்திவைப்பு. இன்னொருநாள் வரலாம் என்கிற சமாதானம். இன்னொருநாள் சரியாகிவிடும் என்கிற எதிர்ப்பார்ப்பு இன்னொருநாள் சந்திக்கலாம் என்கிற முடிவு. தெரியாத இன்னொருநாள் எத்தனை தெரிந்த நாள்களுக்கு வடிக்காலைத் திறக்கிறது...
Top