All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Mithravaruna

    பூபாள ராகம்........

    வணக்கம் தோழிகளே, சிட்டுக் குருவியின் பட்டுக் குரலில், மொட்டு மலர்ந்த பட்டுப் பூவின் சுந்தர மணத்தில் விட்டுப் பிரியும் சிப்பி இமைகள்.... பூபாளம் கேட்டால் துயில் பறக்காதோ...! ஆலோலம் பாட மனம் திறக்காதோ...? அழகுய காலையின் ஆனந்த ராகம் அமுதகானம் மீட்ட இனிய காலை வணக்கம் தோழிகளே!
  2. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    வாழ்க்கையில் காதல்.... பத்தில் காதல்... பருவத்தை சிதைக்க பகுத்தறிவைச் சாய்த்திடுமே! இருபதில் காதல்.... இம்சையாய் வதைக்க இச்சையில் கழிந்திடுமே! முப்பதில் காதல்..... முத்தமிழ் படிக்க மூவுலகும் மறந்திடுமே! நாற்பதில் காதல்.... நானிலம் சிறக்க நம்பிக்கை விதைத்திடுமே! ஐம்பதில் காதல்.... ஐக்கியம்...
  3. Mithravaruna

    பூபாள ராகம்........

    வணக்கம் தோழிகளே! விடிகாலை வெளியில் அதிகாலைக் குளிரில் பூஞ்சாரல் மழையில் சஞ்சாரம் விழியில் பூபாளம் மொழியில் புதுலோகம் அன்றோ...? இனிய காலையின் அற்புத நேரம், மனம் மயங்கும் மகரந்த தீரம். இனிய காலை வணக்கம்.
  4. Mithravaruna

    அறிந்ததும் அறியாததும்; புரிந்ததும் புரியாததும்.......

    இந்தியா-பாகிஸ்தான் பிரிவினை- பல அரிய அறியாத உண்மைகள்... டெல்லி: நாடு சுதந்திரம் பெற்ற பிறகு தொடர்ந்து நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் தொகுப்புதான் இது. நாட்டின் 68வது சுதந்திர தின விழா நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், முக்கிய நிகழ்வுகளை அசைபோடுவது, நாளைய சந்ததிக்கு வரலாற்றை நகர்த்தி...
  5. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    எது அவசியம்? கல்வியா? செல்வமா? அன்பா? காதலா? வீரமா? விவேகமா? நீதியா? நேர்மையா? நீரா? நேருப்பா? பண்பா? பாசமா? பணமா? பதவியா? சோகமா? சந்தோசமா? மகிழ்ச்சியா? துன்பமா? அமைதியா? நிம்மதியா?........ இப்படி பல தரப் பட்டவை நம் முன் இருக்கலாம். அதில் நாம் எதை தேடி ஒடுகின்றோமோ அதன் மேல்தான் நம் வாழ்வின்...
  6. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    காதலில் அவசியம் மறுத்திடும் வார்த்தையை நீ மறந்தால் சிரித்திடும் மனதிற்கு தடையில்லை விரும்பிட நிபந்தனை நீ விதித்தால் காதல் கொடுத்து வாங்கும் கடனில்லை மனதை ஈர்க்கும் ஒரு விஷயம் பெண்ணிடம் கண்டால் அது வசியம் காதலில் கூடாது ரகசியம் காதல் பிரியாமல் இருக்க அவசியம்
  7. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    கவி இயற்ற ரசனை அவசியம் விரிகின்ற தோகை வளர்கின்ற விடியல் மலர்கின்ற இதழ்கள் நினைக்கின்ற காதல் நிஜ வாழ்வில் கவிதை....!
  8. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    அவசியமான தேடல்கள்
  9. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    காலங்களின் தேடல் வாழ்க்கையின் இனிய நிகழ்வுகளை தொகுத்து தருவதே நினைவுகள். அந்த நினைவுகள் ஒவ்வொன்றும் காலம் தந்த பொக்கிஷங்கள். அந்த ஒவ்வொரு நொடியின் ஒரு இனிய தேடல் தான் இந்த …………. “நினைவுகளின் தேடல்” சிறு வயது நினைவுகள் என்றும் சிறியவையாக இருந்தாலும் அதன் மதிப்பு என்றும் தனி தான்.. 3 வயது வரை...
  10. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    பூஜ்யமான தேடல் நட்சத்திரங்கள் அற்ற இரவில் மழை பொழியெல்லாம் என காத்திருந்தேன்.. மூன்று தெரு விளக்குகள் .. இரு விழிகள் இரு இதழ்கள் ஒரு பார்வை ஒரு சிரிப்பு அரை துளி தூறல் பூஜ்யமானது தேடல்...! படித்ததில் பிடித்தது
  11. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    தேடல் உயிர் இல்லாது உடலும் வாழாது... தேடல் இல்லாது உயிரும் பூமியிலேது... தேடிச் செல்லாத வாழ்க்கைப் பயணங்கள் ஓடாது நிற்கும் கடிகார முட்கள்...... மேகத்தின் தேடல்கள் மழையாய்ப் பொழிகிறது... சோகத்தின் தேடல்கள் கண்ணீராய் வழிகிறது... பணத்தின் தேடல்கள் பகையில் முடிகிறது... பாசத்தின் தேடல்கள்...
  12. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    இனிய தோழிகளே, நம் வாழ்வில் எல்லோருக்கும் ஒரு இலக்கு, இலட்சியம், எதிர்பார்ப்பு இருக்கும். அதை அடைவதற்கு வழி தேடும் நாம் நம் தேடலை ஆரம்பிக்கின்றோம். அந்தத் தேடலால் நமக்கு கிடைப்பது என்ன? சந்தோசம் மகிழ்ச்சி நிம்மதி இம்மூன்றும் என்றால் நம் தேடல் சுகமானதா? ஒரு வேளை நமக்குக் கிடைத்தது, கவலை கஷ்டம்...
  13. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    தெளிவு! வெள்ளம் குழை மோத பள்ளம் தரை மீற வண்ணம் தெளிவானால் எல்லாம் அழகாகும்! உள்ளம் அலை மோத கள்ளம் கரை மீற எண்ணம் தெளிவானால் எல்லாம் அழகாகும்!
  14. Mithravaruna

    பூபாள ராகம்........

    வணக்கம் தோழிகளே! கனிவான காலை, அணியான சோலை, துணிவான ஓலை, பணிவான பாலை பாசுங்கிளியை கொஞ்சும் காதலில் மிஞ்சும் மோதலில் பூபாளம் மீட்டும் புது ராகமே...! இனிய காலை இன்பத்தின் திறவுகோலாய் இதம் பரப்ப இனிய காலை வணக்கம்!
  15. Mithravaruna

    பூபாள ராகம்........

    வணக்கம் தோழிகளே! பூபாளத்தில் குயில் கூவ குழந்தையும் குதித்திருக்க..... பூபாளத்தில் குழல் ஊத குமரியும் குதுகலிக்க..... பூபாளத்தில் குண்டு பாய குடும்பமே கும்மிருட்டாய்..... பரிதவித்த காலையே.... உன் உதயத்தில் மாற்றமில்லை ஆனால்...... உன் உன்னதத்தில் உயிரில்லையோ......? காலத்தின் மாற்றம் கற்பனையையும்...
  16. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    தணியுமோ உன் தாகம்…? மதி கெட்ட மானுடரே….. மதி மயக்கம் தீராதோ...? விதி விட்ட வினையாலே வீதி முடக்கம் தீராதோ...? மண்ணில் பிறந்தால் மரணம் நிச்சயம்……! கரணம் தப்பினால் மரணம்…! சத்திய வாக்கில் அனித்தியம் இல்லை…! அன்று…. நிச்சயிக்கப்பட்டது திருமணம் வாழ்வில் திருப்பம்….. உறவை வளர்த்தோம்! இன்று…...
Top