All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Mithravaruna

    கவி சந்திராவின் - "நானே நானா நீயே தானா...!!!" - கருத்துத் திரி

    ஹாய் கவி, நானே நானா நீயே தானா... ஒரு நொடி மயக்கம் ஓராயிரம் மறைக்கும்... காமம் என்ற சாபம் காலத்தால் அழியா காவிய முடுக்கம்..! கருவின் உருவில் கறுகும் மனதில் காட்டாறாய் பாய்ந்த காதல்.... வீறுகொண்ட மனதில் பேறுகண்ட காதல்.... நேர்கொண்ட நடையில் சீர்கண்ட காதல்... காவிய நடையில் காதலின் இலக்கணம்...
  2. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    பெண்மை இல்லாத உலகம்....! வணக்கம் தோழிகளே... பெண்கள் இல்லாத உலகம், கண்கள் இல்லாத உலகம்! பெண்மை இல்லாத உலகம், மேன்மை இல்லாத உலகம்! நினைத்துப் பார்க்க முடிகின்றதா? பெண்கள் இல்லாத உலகத்தை... நினைக்கவே பயமாக இருக்கிறது பெண்களுக்கே..., என்றால் மற்றவரை என்ன சொல்வது. பெண்ணே! நீ இல்லாத உலகில்...
  3. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    கற்பனை உலகம்...! வணக்கம் தோழிகளே...! இனிய காலையில் கற்பனை என்பது சோம்பேறித்தனமா..? என்ற கேள்வி எழும் போதே...அதற்கு விடையும் கிடைக்கின்றது. அலசலாம் வாருங்கள். படத்தில் கதிரவனின் கவிதை... மனம் எல்லா உலகையும் வலம் வர ஆசைப் படுகின்றது. ஆம்... ஆசைகள் இல்லா மனங்கள் எங்கே? - அதன் ஓசைகள் எல்லாம்...
  4. Mithravaruna

    மன்னவனோ மாயவனோ! Comments thread

    ஹாய் ராஜி, உண்மையின் அவலம் ஊருக்கு அம்பலம்...! பெண்மையின் பலவீனம் பேருக்கே களங்கம்...! மாயத்தின் வழியில் மன்னவனின் பழியில் விதியின் வலியை மதியின் வழியால் புதிராய் காட்டி.... பூகம்பமாய் மிரட்டி... பூலோகம் விழிக்க புயலாய் பாய்ந்த நடையில்.... கயலாய் துடித்தாலும் காதலாய் முடித்தாலும், காவிய...
  5. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    எண்ணம்.... எண்ணம் என்ற சோலையில்.. வண்ணம் எனற காலையில்... காதலாய் வந்தது பூந்தென்றலே...! எண்ணம் என்ற ஏட்டினில்... வண்ணம் என்ற பாட்டினில்... பாசமாய் வந்தது பசுஞ்சோலையே...! எண்ணம் என்ற சூழற்சியில்.... வண்ணம் என்ற எழுச்சியில்... ஏக்கமாய் வந்தது ஏகாந்தமே.....!
  6. Mithravaruna

    பூபாள ராகம்........

    வணக்கம் தோழிகளே! பூமியின் விடியலில் புதையலாய் மனதினில் பூபாளம் இசைத்திட்டால்... பூலோகம் சொர்க்கமன்றோ...! இனிய விடியலின் இனிமைகள் துலங்க, இனிய காலை வணக்கம் தோழிகளே...!
  7. Mithravaruna

    மன்னவனோ மாயவனோ! Comments thread

    ஹாய் ராஜி, வித்தியாசமான விஷயம் விதியென்று செல்லாமல் வீதிக்கு கொண்டு வந்த விவேகத்தை என்ன சொல்ல....? கதை என்று கதைக்காமல் விதை ஒன்று முளைக்க வைத்த தேவதையே....! நீ ..... ஊருக்குச் சொன்னது ஊகத்துக்கும் அப்பார்பட்டதே...! மூட நம்பிக்கையும் முடமாக்கிப் போடும் மூடு மந்திரத்தை மூலாதாரத்தோடு...
  8. Mithravaruna

    விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

    ஆம், நிலவினால் மலர்ந்த அல்லி.... அர்ஜுனன் தோள் சேர்ந்த கள்ளி.... அல்லிக்கு அர்ஜுனன் என்றால்... நிலவுக்கு சூரியனே...! வாழ்த்துக்கள் நயனி, அழகான ஆரம்பம் அமர்க்களமாகட்டும். நன்றி
  9. Mithravaruna

    விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

    ஹாய் சிவனயனி, நிலவே என்னிடம் நெருங்காதே.... சொன்னது சூரியனென்றால் நீ உயிர்ப்பது அவனாலன்றோ....? புரிந்திட்டால் நெருங்கிடுவான்...! வாழ்த்துக்கள் உங்கள் புதிய கதைக்கு. நன்றி
  10. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    பூ........... பூக்கும் பூக்கள் படிக்கும் பாக்கள் மனதில் என்றும் மலர்ச்சியே...! தாமரைப்பூ பூத்தால் தடாகம் சிரிக்கும்! அல்லிப்பூ பூத்தால் ஆதவன் சிரிக்கும்! மல்லிப்பூ பூத்தால் மங்களம் சிரிக்கும்! ரோஜாப்பூ பூத்தால் காதல் சிரிக்கும்! முல்லைப்பூ பூத்தால் முற்றங்கள் சிரிக்கும்! கன்னிப்பூ...
  11. Mithravaruna

    சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

    ஹாய் ராஜி, உச்சி மலை மேலே நின்று உல்லாசம் பாடும் கூட்டம்.... உச்சி முதல் பாதம் வரை உற்சாகம் கூடும் ஓட்டம்...! உத்வேகம் இருந்தால் போதும் உலகமே உந்தன் கையில்.... உன்மத்தம் இருந்தால் போதும் உணர்வுகள் உந்தன் பையில்....! உல்லாசப் பயணம் ஊர் சேரும் நேரம்...... உள்ளங்கள் எல்லாம் ஊமையாய்...
  12. Mithravaruna

    உமையாள் ஆதியின் 'காதல் வைரஸ்!!..' - கருத்து திரி

    ஹாய் அம்மு, காதல் வைரஸ்...... மோதலின் வேகம்......, காதலின் தாகம்...! ஆட்டத்தின் வேகம்......, நாட்டத்தின் விவேகம்....! சமூக அலசல்......, சுமூக கலசல்.....! நகைச்சுவை மீறல்....., அறுசுவை தீரல்...! சர்வமாய் வந்தவன்..... பவழமாய் தேட, பவழமல்லியின் பேச்சில் பகுமானம் விட்ட.... மூக்குத்தி பூவின்...
  13. Mithravaruna

    சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

    ஹாய் ராஜி, சிறகை விரிக்கும் மனங்களில் சிற்றின்பமும் பேரின்பமும் சின்னச் சின்ன சந்தம் பாட சில்லென்ற காற்றில் சிரிக்கும் மெட்டுக்களே...! வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
  14. Mithravaruna

    சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

    ஹாய் ராஜி, சிறகை விரித்தாடும் காதலில்.... சிறகை விரித்தாடும் மனங்கள்! உறவை பிரித்தாடும் சூழலில்.... உறவை பிரித்தாடும் குணங்கள்! கனவை தொலைத்தோடும் வாழ்வினில்... நனவை நிஜமாக்கும் கணங்கள்! மனதை தூர்வாரும் நிஜங்களின் நிழல்கள் தொடர்ந்தோடும் சுகங்கள்...! பேரழகாய் ஒரு மனம் மீட்டும் நடையில், இயற்கை...
  15. Mithravaruna

    பூபாள ராகம்........

    வணக்கம் தோழிகளே! கார்மேகம் சூழ்ந்த கனிவான காலை... கடும் குளிர் சூழ்ந்த கணமான காலை... பூபாளம் கேட்க இதமான காலை... அனுபவித்தறிந்தால் சுகபோகமன்றோ......! மழை மேகம் சூழ்ந்த இதமான காலை இனிய இசை மீட்ட, இன்பம் மீட்கும் இனிய காலை வணக்கம்!
  16. Mithravaruna

    சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

    ஹாய் ராஜி, நட்பில்லா காதலில் ஓப்பில்லா காவியம்! உறவை பிரித்தாடும் மோதல் -இது சிறகை விரித்தாடும் காதல்! அழகிய ஆரம்பம், அமர்கள ஆனந்தம் வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
  17. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    பொய்யுலகம்.... சிரித்தாலும் பேசும் அழுதாலும் பேசும் பொய்யுலகம்....! வாழ்ந்தாலும் தூற்றும் தாழ்ந்தாலும் தூற்றும் பொய்யுலகம்...! ஏன் என்று கேட்டால்...? ஏத்தமாய் பார்க்கும் பொய்யுலகம்...! மெய்யுலகம் என்றால் என்னவென்றே அறியாத பொய்யுலகம்...! ஒத்தையாய் நின்றவன் ஓங்காரமாய் ஒலிக்கின்றான்...
  18. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    பேரழகு..... வாழ்க்கை என்பது காதலில் அழகு... வாழ்க்கை என்பது அன்பினில் மிக அழகு.... வாழ்க்கை என்பது பண்பினில் மிக மிக அழகு... வாழ்க்கை என்பது கொடுப்பதில்... விட்டுக் கொடுப்பதில் பேரழகு!
  19. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    அலை.... கடலின் அலையில் துள்ளும் உள்ளம்! வாழ்க்கை அலையில் துவளும் உள்ளம்! எண்ண அலையில் துளிரும் உள்ளம்! அலை பாயா நேரம் உயிர் துடிக்காதோ...
  20. Mithravaruna

    மன்னவனோ மாயவனோ! Comments thread

    என்னப்பா, 2 நாளைக்கு ஒரு எபின்னு நெறையா வந்து விட்டதே. ஒரு 3 நாள் பொறுத்துக்கோங்கப்பா, நான் படித்து விட்டு கமெண்ட் போடுறேன். சரியா ராஜி
Top