All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Mithravaruna

    உங்களது கருத்துக்கள்..☺☺

    நன்றி பாப்பு
  2. Mithravaruna

    உங்களது கருத்துக்கள்..☺☺

    ஹாய் ராஜி, தேனியின் ரீங்காரம் தேவனின் அங்கீகாரம் தேர்ந்தவர் பாடிக்கும் காதலின் அதிகாரம்....! தெவிட்டாத தேனமுது காதலின் கனியமுது கண்டுவிட்ட காதலரின் கலங்கரை விளக்கமிது...! அருமை ராஜி, போன காதலர் தினத்தில் நிறைய புதிய விஷயம் நம் தளத்தில், இந்த வருட அமைதியை அர்த்தமாக்கிய அழகிய ஆத்மார்த்த காதலின்...
  3. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    பொங்கல்..... பாசமாய் பொங்கிய பால் பொங்கலில் பாந்தமாய் ஆடிய பாலகரெல்லாம்.... பசுமையாய் பொங்கிய வைகறை காற்றில் பந்தமாய் ஆடிய பாலகரெல்லாம்... பொங்கலோ பொங்கலென்று கூவிய மெட்டில் தெம்மாங்கு பாட்டும் தேனாறாய் மீட்டி... காலங்கள் மாறி கோலங்கள் மாறி காணாமல் போன தடயங்கள் தேட.... புதிதாய் பிறந்திட்ட தை...
  4. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    புத்தாண்டே.... புதிதாய் பிறந்த புத்தாண்டே புன்னகையை சொல்லிக் கொடு...! அரிதாய் பிறந்த புத்தாண்டே அன்பை அள்ளிக் கொடு...! பரிதியாய் பிறந்த புத்தாண்டே பண்பை சொல்லிக் கொடு...! மதிப்பாய் பிறந்த புத்தாண்டே மரபைச் அள்ளிக் கொடு...! தித்திப்பாய் பிறந்த புத்தாண்டே திறமையைச் சொல்லிக் கொடு...! கனவாய்...
  5. Mithravaruna

    மலரும் இதழே.....!

    கட்டாயம் பண்ணலாம், ஊருக்குப்போய் வந்தவுடன் செய்யலாம். யோசித்து வழி காணலாம். 6 மணிக்கு ட்ரைன். இன்னும் பேக் பண்ணலை. விரைவில் வருகிறேன். நம் தொடருக்கு தொடர்ந்து கவிதை போட்டுவிடுவேன். பை பா. பார்க்கலாம்.
  6. Mithravaruna

    மலரும் இதழே.....!

    ஆம் தாமரை, நம் கண் முன்னால் நடக்கும் தீது. அதை கண்டு கொள்ளாமல் போகும் உலகம். இது போக நாம் வாழும் உலகில் தேவைகென்று பணம் கையில் கொடுக்க வேண்டிய கட்டாயம். அவர்கள் மனம் எப்போது எப்பாடி மாறும் என்ற நிலை. எல்லாம் கேள்விக்குறியே? நன்றி தாமரை படித்து கருத்து சொன்னதற்கு. நான் என் தங்கை டெலிவரிக்கு...
  7. Mithravaruna

    சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

    ஹாய் ராஜி, சிறகை விரித்தாடிய காதலில் சிறகடித்து பறந்த மனது, சித்தாந்தம் கண்டு இங்கு சில்வண்டாய் கூவுதம்மா...! உறவை பிரித்தாடிய கூதலில் உயிர்த்து பறந்த மனது, உன்மத்தம் கொண்டு இங்கு உல்லாசம் பாடுதம்மா..! சின்னச் சின்ன சந்தோஷம் தித்திக்க வைத்ததென்ன... மெல்ல மெல்ல உற்சாகம் பத்திக்க வைத்ததென்ன...
  8. Mithravaruna

    சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

    ஹாய் ராஜி, சிறகை விரித்தாடும் காதலில் சிகரம் தொட்டுவிடும் தூரம்....! உறவை பிரிந்தாடும் மோதலில் துயரம் தொட்டுவிடும் தூரம்..! தூரங்கள் குறைந்தாலும் வாரங்கள் மறைந்தாலும் காரங்கள் நிறைவான பாடல் - இது பாரங்கள் திரையான தேடல்! தேசங்கள் கடந்தாலும் வேசங்கள் நடந்தாலும் பாசங்கள் பதிவான பாடல் - இது...
  9. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    பாப்பா பாட்டு...! பாப்பா பாட்டு பாடிய - பாரதம் கண்ட முண்டாசுக் கவிஞனே...! பாப்பாவின் பாட்டு பாரெல்லாம் கேட்டு பாடித்திரிந்த கூட்டினிலே.... பாசங்கள் உண்டு பந்தங்கள் உண்டு பாடித்திரிந்த நாட்டினிலே...! மழலை சிரிப்பில் மயக்கங்கள் கொண்டு மயங்கி நின்ற காலம் அன்று..! மழலை கூட விலையாய் போன பரிதாபமான...
  10. Mithravaruna

    மலரும் இதழே.....!

    வணக்கம் தோழிகளே..! மலரும் இதழில் இதழ் -2 இதோ.... உங்கள் பார்வைக்கு.... படித்து உங்கள் கருத்துக்களை சொல்லவும். இங்கேயே சொல்லுங்கள். இதழ் - 2
  11. Mithravaruna

    மலரும் இதழே.....!

    நன்றி கனிமொழி
  12. Mithravaruna

    மலரும் இதழே.....!

    நன்றி தாமரை தொடர்கிறேன் வித்தியாசமாக....
  13. Mithravaruna

    மலரும் இதழே.....!

    வணக்கம் தோழிகளே..! மலரும் இதழில் இதழ் -1 இதோ.... உங்கள் பார்வைக்கு.... படித்து உங்கள் கருத்துக்களை சொல்லவும். இங்கேயே சொல்லுங்கள். இதழ் -1.pdf
  14. Mithravaruna

    மலரும் இதழே.....!

    மலரும் இதழே...! வணக்கம் தோழிகளே! இதழ்கள் மலர்ந்தன பனியாலே - அது மலரின் சிரிப்பன்றோ...? இதழ்கள் மலர்ந்தன அணியாலே - அது மனதின் சிரிப்பன்றோ...? சிரிக்கத் தெரிந்தால்... சிகரம் தொடலாம்...! மனம் சிரிக்க மலரும் இதழ்கள் வாழ்க்கையின் வரமே! மனம் சிரிக்க வருகிறேன் விரைவில் மலரும் இதழ்களுடன்...!
  15. Mithravaruna

    சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

    அழுத்தம் வந்தால் அனுபவம் அறிவாகும் தாமரை
  16. Mithravaruna

    சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

    ஹாய் ராஜி, இயற்கையின் ரசவாதம் செயற்கையில் தடுமாற முயற்சிகள் பிழையாக சிறகை விரித்தாடும் காதல்..அது உறவை முறிந்தாடும் ஊடல்...! வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
  17. Mithravaruna

    சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

    ஆம் தாமரை கண்ணு முன்னாடி காட்சிகளை கொண்டுவரும் அற்புத நடைக்கு பாராட்ட வார்த்தைகளே இல்லை.
  18. Mithravaruna

    சிறகை விரித்தாடும் காதல்..!!- கருத்து திரி

    ஹாய் ராஜி, சிறகை விரித்தாடும் காதல் - அது மரபை பிரித்தாடும் கூதல்! ஆழ்மனக் களிப்பில் ஆனந்தம் கூட.... ஆழ்கடல் பாய்ந்த ஆனந்தத் தேடல்...! நட்பின் மேன்மையில் நர்த்தனம் ஆடும் நகைச்சுவைப் பாடலில் நயம் சேர்த்த காதல்....! கண்ணாமூச்சி ஆட்டத்தில் குதூகல ஓட்டத்தில் நட்பின் பாட்டத்தில் காதலின் மீறல்...
  19. Mithravaruna

    கவி சந்திராவின் - " என் காதல் உன்னோடுதான் " - கருத்துத் திரி

    ஹாய் கவி, என் காதல் உன்னோடுதான்... அதிர்ச்சியின் அதிர்வலையில்.... அற்புதம் படைக்க என் இனிய நல்வாழ்த்துக்கள். புதிய கதை புதிய பாதை வகுக்கட்டும். நன்றி
Top