All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
வணக்கம் தோழிகளே!
வாழக் கற்றுக் கொடுப்பவள் உன் தாய்!
வாழ்க்கையை கற்றுக் கொடுப்பவர் உன் தந்தை!
தாயும் தந்தையும் உலகமாகத் தெரியும் 5 வயதில்;
தாயும் தந்தையும் அன்பராகத் தெரியும் 10 வயதில்;
தாயும் தந்தையும் எல்லையாகத் தெரியும் 20 வயதில்;
தாயும் தந்தையும் தொல்லையாகத் தெரியும் 30 வயதில்;
தாயும்...
இனிய காலை வணக்கம் தோழி. உங்கள் பெயர் பார்த்தவுடன் தோன்றிய உற்சாகம், உங்கள் பதிலை பார்த்து அடங்கிவிட்டது. கலக்கம் ஏன் தோழி. நம் பிள்ளை நம்மை காக்கும். நான் எழுதியது முதுமையில் தனிமை ஏன் என்ற எண்ணத்தில். தனிமையை மாற்றலாம். இங்கு இன்னொரு கருத்தும் உண்டு. நாம் மட்டும் தனிமையில் இல்லை, நம்...
ஆயுளை நீட்டிக்கும் அருமருந்து கருப்பட்டி!
பாரம்பரியத்தில் வெள்ளை சர்க்கரை என்பது இடையே உட்புகுந்த ஒரு விஷயமாகும். ஆரம்பக் காலத்தில் பனங்கற்கண்டு, கருப்பட்டி / வெல்லம் / கரும்பு சர்க்கரையை தான் பயன்படுத்தப்பட்டு வந்தது. அந்த காலத்தில் இப்போது போல உடல் பருமனோ, நீரிழிவு நோயோ இருந்ததாக யாரும்...
மலட்டுத்தன்மையை நீக்கும் இயற்கை மூலிகை……
பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் லேகியமாக தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. தாது விருத்தி தரும் பூசணிக்காய்.
இந்த மருந்தை சாப்பிட்டு வர உடல் வலிமை பெறுவதோடு பொலிவடையும் அதோடு தாது...
பருத்த உடல் மெலிய இதை சாப்பிடுங்க!
தேனில் உள்ள பூவின் மணம் போவதற்காக இரும்பைக் காய வைத்து அதை தேனில் வைப்பார்கள் இது காய்ச்சிய தேன்.
இது கொஞ்சம் நீர்த்திருக்கும். இதை இரண்டு ஆண்டுகளுக்குள் பயன்படுத்த வேண்டும். காய்ச்சாத தேன், மஞ்சளாக கெட்டியாக இருக்கும். இதனை ஆண்டு கணக்காக வைத்திருந்தாலும்...
ஆட்டு இறைச்சி பற்றிய சில உண்மைகள்: கட்டாயம் தெரிந்துகொள்ளுங்கள்
ஆட்டு இறைச்சியில், நெஞ்சுப் பகுதி மற்றும் முதுகுப் பகுதித் தசைகள் மென்மையாக இருக்கும்.
இதனை அறிந்த நீங்கள் வாங்கினால் சிறப்பாக இருக்கும்.
மேலும், நீங்கள் வாங்கும் இறைச்சி நல்ல தரமானதுதானா என்பதனை அறிய இறைச்சியில் தேங்கி இருக்கும்...
தேநீர்’… சில உண்மைகள்!
தேநீர்’… சில உண்மைகள்!
`டீ` எனப்படும் `தேநீர்` நமது அன்றாட வாழ்வில் கலந்துவிட்ட ஒன்று. நாம் பொதுவாக `சுறுசுறுப்பு பானமாக` அறிந்த டீ, பல விசேஷமான அம்சங்களைக் கொண்டிருக்கிறது என்பது தேநீர்ப் பிரியர்களுக்கு மகிழ்ச்சிகரமான செய்தி.
நாம் அன்றாடம் பருகும் `தேயிலை டீ` தவிர...
வாழ்க்கை ஏணி... நீ எந்தப் படியில்.........?
உன் வாழ்க்கை உன் கையில் என்று கேள்விப் பட்டிருப்போம். ஏற்றுக் கொள்ள முடிகிறதோ? இல்லையோ? ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். நம் வாழ்க்கையை நாம் மட்டுமே வாழ முடியும்.
பிறர் வாழ வழி ஏது?
நம் கஷ்ட, நஷ்டங்களை நாம் தான் தாங்க வேண்டும். நாமே அதிலிருந்து மீள வழி...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.