All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Mithravaruna

    கவி சந்திராவின் - "காற்றோடு ரகசிய மொழிகள்...!!!" - கருத்துத் திரி

    ஹாய் தோழி, காற்றோடு ரகசிய மொழிகள்... நாற்றோடு உரசிய சுழல்கள்... சூறாவளி ஆனாலும் சூத்திரதாரி அவன் தானோ...! வாழ்த்துக்கள் தோழி, நன்றி
  2. Mithravaruna

    "நீ என்னுள் செய்யும் மாயம்..!!!" - கருத்துத் திரி

    ஹாய் தோழி, மாயவரின் மாயத்தில் காதலின் மாயாஜாலம் செல்லுபடி ஆகுமா...? தென்றலின் தேடலில் மன்னவன் மாயவனே...! வாழ்த்துக்கள் தோழி, நன்றி
  3. Mithravaruna

    ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

    வணக்கம் தோழிகளே....! நம் தளத்தின் ஆரோக்கியமான நாவல் போட்டி அதிரடியாய் ஆரம்பித்து, அமர்க்களமாய் போய்கொண்டிருக்கும் வேளையில், என் கருத்தை சொல்ல ஆசைப்படுகின்றேன். அழகிய முயற்சி பேரழகு. முன்னோட்டம் பார்த்து முழு மலைப்பு. அத்தனையும் படைப்பு. என்ன சொல்ல வந்தேன் என்றால், சில தோழிகள் கதைகளை படித்து...
  4. Mithravaruna

    அருணாவின் "மித்திர மாயவன்" - கருத்து திரி

    ஹாய் அருணா, மித்ர மாயவன்.... நட்பில் நங்கூரமிட்டு காதலின் அலையில் நேர்மையின் கலையில் கயமையின் வதையில் காலத்தால் அழியாத காவியமே...! வாழ்த்துக்கள் அருணா, நன்றி
  5. Mithravaruna

    போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

    ஹாய் தோழி, ஏமாற்றவந்தவள் ஏக்கங்கள் பார்த்து ஏமாறாதவன் தடுமாறும் காதல்.... எதிர்ப்பதமாய் நின்றாலும் போற்றிப் பாடும் வேகம்...! வாழ்த்துக்கள் தோழி
  6. Mithravaruna

    "நீ என்னுள் செய்யும் மாயம்..!!!" - கருத்துத் திரி

    ஹாய் தோழி, நீ என்னுள் செய்யும் மாயம்....! மாயங்கள் எல்லாம் மயக்கமாய் வந்தாலும் காயங்கள் எல்லாம் கலக்கமாய் வருமோ...? வாழ்த்துக்கள் தோழி, நன்றி
  7. Mithravaruna

    அருணாவின் "மித்திர மாயவன்" - கருத்து திரி

    அருணா படித்துக் கொண்டு இருக்கிறேன். ராத்திரி பண்ணிரெண்டு மணிக்கு மேல் கதையை எடுங்கப்பா
  8. Mithravaruna

    போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

    ஹாய் தோழி, போற்றிப் பாடடி நம் காதலை.... தன்னிகரற்ற தலைவனின் தணியாத காதல் கூட போற்றிப் பாடும் கீதை தானோ...? வாழ்த்துக்கள் தோழி, நன்றி
  9. Mithravaruna

    நீ பேசும் மொழி நானாக கருத்துத்திரி

    ஹாய் தோழி, நீ பேசும் மொழி நானாக.... அன்னையை துணைவியாய் தேடுபவன்.. பெண்மையை இணையாய் மதிப்பவனே...! வாழ்த்துக்கள் தோழி, நன்றி
  10. Mithravaruna

    கவி சந்திராவின் - "காற்றோடு ரகசிய மொழிகள்...!!!" - கருத்துத் திரி

    ஹாய் தோழி, காற்றோடு ரகசிய மொழிகள்.... மூச்சோடு உரசிய வரிகள்...! ஒற்றையாய் நிற்பவள் ஊமையாய்ப் போவாளோ...? தத்தையாய் தவிப்பவள் தாய்மையாள் வெல்வாளோ...? காத்திருக்கிறேன் தோழி, வாழ்த்துக்கள் ,நன்றி
  11. Mithravaruna

    (கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

    ஹாய் ராஜி, கற்றேன் காதலொன்று காலமெல்லாம் வாழ்கவென்று... பெற்றேன் பாடலொன்று பாசமெல்லாம் வாழ்கவென்று... குடும்பம் அது கோவிலாக கூடுகட்டும் சிட்டுக்கள் கூச்சலும் குழப்பமும் கூத்துக் கட்டும் குதூகலம்...! கூச்சமும் நாச்சமும் கூட்டி நட்டும் மகோற்சவம்...! வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
  12. Mithravaruna

    கவி சந்திராவின் - " உன்னில் என்னை தேடுகிறேன்..." - கருத்துத் திரி

    ஹாய் கவி, சொந்தமாய் வந்த மன்னன் சொல்லாமல் காத்திருக்க... பந்தமாய் வந்த பாவை புரியாமல் பூத்திருக்க... உன்னில் என்னைத் தேடி காதலும் ஏங்கி நிற்க.... குமரியவள் குழந்தையாய் காளையவன் காதலாய் கட்டி நிற்கும் அந்தம்... கலக்கமாய் காட்டினாலும் காதலாகும் சந்தம்...! அருமை கவி, இன்றைய அவன் கனிவு...
  13. Mithravaruna

    (கற்றேன் காதலை..!!)குறுநாவல் கருத்து திரி..

    ஹாய் ராஜி, "கற்றேன் காதலை" தலைப்பிலே விடை சொல்லும் கருவான கதையில்... உருவான மழையில்... கன்னி மனம் அலை பாய காதலுக்கு விடை தேட வாழ்ந்தவர்கள் விளக்கம் வாழ்வதற்கு கலக்கம் வாழ்த்துவிட்டால் நெருக்கம் அது காதலின் உருக்கம்...! வாழ்த்துக்கள் ராஜி, நன்றி
  14. Mithravaruna

    பூபாள ராகம்........

    வணக்கம் தோழிகளே! பூபாளம் பாடும் காலை... வெண்பனி மூடும் சோலை... கண்மணி தேடும் வேளை.. தனியாத மனங்கள் பாலை...! இனிய காலை வணக்கம் தோழிகளே, இந்த நாள் இனியதாய் தொடரட்டும்.
  15. Mithravaruna

    ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

    இனிய தோழி, மித்ர சஹியில் ஆரம்பித்து, ஷார வரை எத்தனை அதிரடித் திருப்பங்கள் வந்தாலும் தளாராமல் வளர்ந்த நம் வளர்ச்சிப் பாதையில், புதுப் புது கதைகள் மட்டுமல்ல, புதுப் புது எழுத்தாளர்களை உருவாக்கிய பெருமை சொல்லில் அடங்காதது. கதை படிக்க மட்டுமல்லாது, கருத்துப் பதியவும் தூண்டிய அழகிய தளம் இது...
  16. Mithravaruna

    ஸ்ரீகலாவின் கற்பனைக் காவியங்களும், கதை மாந்தர்களும்...☺☺☺☺

    விமர்சிக்க காத்திருக்கிறேன் தோழிகளே. வாழ்த்துக்கள்
  17. Mithravaruna

    சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

    ஹாய் பானு, "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...." பாட்டின் ரீங்காரம் என் எண்ணத்தில் நின்றாலும்.... ஏட்டின் அங்கீகாரம் உன் கைவண்ணத்தில் மின்னுதம்மா...! இயல்பான நடையில் எளிதான புரிதலில் கதையின் சுவையில் கண்களும் சிரிக்குதம்மா....! அமைதியின் காதலனோ அதிரடியின் மன்னனவன்...
  18. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    பெண்களே.... நீ ஏட்டின் கரு என்றால்... ஏளனம் ஒழியட்டும்! நீ பாட்டின் கரு என்றால்... பார்வைகள் துலங்கட்டும்! நீ காட்டின் கரு என்றால்.... காரணம் விளங்கட்டும்! நீ கூட்டின் கரு என்றால்.... கூனரும் நிமிரட்டும்! நீ நாட்டின் கரு என்றால்.... நானிலம் செழிக்கட்டும்! நீ வீட்டின் கரு என்றால்...
  19. Mithravaruna

    பூபாள ராகம்........

    வணக்கம் தோழிகளே! பூபாளம் பாடிய ஆலோலத்தில் தென்றலின் நாதம் இன்னிசையாய்... தேகங்கள் சிலிர்த்த காலையிலே.... தேரடி வீதீயின் ஓரத்திலே... புதிய விடியலின் புன்னகை - அது பெண்ணவள் பெருமையின் மென்னகை! இனிய பெண்கள் தின வாழ்த்துக்கள்!
  20. Mithravaruna

    ☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

    ஹாய் தாமரை, காதலின் புனிதம் சொன்ன காதலன் வரலாற்றில் காவியம் பாடி நிற்கும் காதலின் களியாற்றில் இளைபாறும் காதலியின் காதலும் வரலாறே.... காணலாம் ஓர் நாளே...! வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
Top