All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Nayaki

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    சூப்பருப்பா...சூப்பரு... அபயா நீ ஜெயிச்சுட்ட ஜெயிச்சுட்ட.. உன்ற மாமியாரே பொது மன்னிப்பு க்கு உனக்கு வக்காலத்து வாங்கராங்க..இனி உன் காட்டில மழை தான் ராசா...
  2. Nayaki

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஆமா விஜி மா நின்னையே சரண்டைந்தோம். அபயனை ரக்சியும்
  3. Nayaki

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    யோவ் சந்தடி சாக்குல என்ற புள்ளைய திட்ற வேளையெல்லாம் வேணா சொல்லிபுட்டேன்.ஏக போக உரிம எனக்கு மட்டுந்தான். உன்ற புள்ளைக்கு அடி பட்டதல பக்கமே நின்னுட்டிருந்தவங்க கவனிக்க உள்ள என்ற மகன் கோடிக்கணக்கான பெறுமானமுள்ள லேப்பை கூட கீழை போட்டு ஓடி வந்தானே..அந்த சுறுசுறுப்பு யாருக்கு இருக்குங்கறேன்...
  4. Nayaki

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    அருமை மீனாம்மா... விதியின் சதியில்லை மீனாம்மா..எல்லா நம்ம வில்லி விஜியின் சதியே.. சதியே...சதியே
  5. Nayaki

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    நான் ஓகே லோட்டஸ்.. பின்ன என்னப்பா உங்க மகளுக்கு இப்பதான் பல்ப் எரியுது , அந்த வெளிச்சத்திலே இவன் பாதயை தேடறது உட்டுபட்டு கடுப்படிக்கறான்.. லோட்டஸ் எப்பவுமே எதிர் எதிர் துருவங்கள் தானே ஒன்று சேரும்.. இதிலிருந்து நம்ம மக்களுக்கு கெமிஸ்டரி ஒர்க் ஒவுட் ஆகுதோ இல்லையோ... நமக்கு நல்லா ஆகுதுப்பா...
  6. Nayaki

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    டேய் டியூப்லைட்டுக்கு பொறந்தவனே, நீ தேற மாட்ட, அதுக்கெல்லாம் செரி பட்டு வரமாட்ட, ஆ ஊனா துணிய மாத்தரலாந்தா குறியா இருக்க.. உம்பொண்டாட்டி வாயில பொறக்கற போதே கொடக்க முழுங்கிட்டா, அது அப்பப்ப இப்படி கொட்டிகிட்டுதா இருக்கும்.. அத கண்டுப்காத.மகனே நமக்கு காரியந்தான் முக்கியம், வீரயமில்ல... ஆத்தா...
  7. Nayaki

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    நயனிமா, என்ற மருமகளுக்கு ஏதாவது பல்பு எருச்சுதா.. என்ற மகனோட நிலை என்னாச்சுனு படிச்சுட்டு வரேன்.
  8. Nayaki

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    என் பெயர் அபயவிதுலன் ... எதற்கும் அஞ்சாத, எதற்கும் ஒப்புவமை இல்லாதவனாக இருக்கவேண்டும் என்று பெயர்வைத்தார்களோ... தெரியவில்லை. நான்கு வயதில் என் அன்னையை இழந்தேன். அவளை தேடி அழும்போதெல்லாம், நிலாவை காட்டி சோறூட்டிய என் சகோதரி தாயானாள். அவள் அன்பில் குளிர்காய்ந்தேன். அவளை அன்னையாய் வரிந்துகொண்டேன்...
  9. Nayaki

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    பரதேவதையே, உன்னையெல்லா பெத்தாங்களா இல்ல செஞ்சாங்களா தெரியல உங்கம்மாகுத்தான் வெளிச்சம்...ஆனா உனக்குள்ள என்ற புள்ளயை கோர்த்து வுட்டாகங்க பாரு அந்த புண்ணியவதி இன்னைக்கு கைமா தான்...(கனடா கெளம்பிட்டேன்). அப்புற மருமகளே என்ன பிரச்சண உனக்கு... என்ற மகன் சார்ந்த்து எதுவும் உனக்கு வேண்டாம்...
  10. Nayaki

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    டேய் மகனே சத்திய சோதனடா உனக்கு. ஏண்டா அந்த புள்ளயை ஏங்க உடுற... அவ எல்லாம் உன்னைய ஓட்டற அளவுக்கு ஆயிறுச்சேடா உன்ற நிலம..அம்மாடி மிளிரு போது அடங்கு, கிட்ட வந்தா மொரக்க வேண்டியது இப்ப என்ன லுக்கு வேண்டி கிடக்கு.. மகனே நீ இனி குழந்தைகளை மட்டுமே தாங்குடா...(வெளியே தெரியாமா நீ அடிக்கிற சைட்டை மெயிடண்...
  11. Nayaki

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    அசுக்கு புசுக்கு அப்புற என்ற பையன் கதி...தப்போ ரைட்டோ ஏக போக உரிமை என்ற மகனுக்கே மீனாம்மா
  12. Nayaki

    அருணாவின் " வரமாய் வந்த வெண்மதியே" கருத்து திரி

    டேய் மாறா அடக்கி வாசி... அப்புற நீ தான் லவ்வோ லவ்வு சுத்தப் போற..ரைட் வுடு உன் விதி..
  13. Nayaki

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    அடேய் சித்தார்த் ஏண்டா ஏண்.. எங்கிருந்துடா வரீக ...இப்பதான் ஏதோ என்ற மகன் கொஞ்சம் நிம்மதியாக மூச்சுவுடறான்... பொறுக்காமாரி...உன்ற ஆள பிக்கப் பண்ற வேலய மட்டும் பாக்க வேண்டியதுதானே..நொம்ப முக்கியம் இப்ப என்ற மருமக்கிட்ட பேசறது.. வேலய பாப்பானு இல்ல..பிச்சுப்போடுவேன் பிச்சு.. தங்கமே மிளிரு இப்படி...
Top