All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Nayaki

    அகமதியின் "இரவும் அவளும்..." - கருத்துத் திரி

    அகமதி, ராஜிமா போஸ்ட் பாத்துதான் நான் நேற்று இரவு படிக்க ஆரம்பித்தேன். ஒரு 2 எபி படிச்சுட்டு இன்னைக்கு தொடரலாம்னு நினைத்த என்னை, முழு கதையையும் படித்த பிறகு தான் தூங்கவே முடிந்த்து. ஒவ்வொரு எபியும் சூப்பராக இருந்த்து. எளிமையான நடையில் அழகான காதல் காவியத்தை படைத்ததற்கு வாழ்த்துகள்...
  2. Nayaki

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஓ போடுங்க!!! உங்களுக்காக உயிரையே கொடுப்பேன், ஆப்டர்ஆல் 70 எபிதான எழுதிட்டு வரேனு சபதம் ஏற்றிருக்கும் இளவரசிக்கு ஓ போடுங்க!!!
  3. Nayaki

    கவி சந்திராவின் - " ஆதி நீ அந்தம் நான் " - கருத்துத் திரி

    தேவ் ஏண்டா சின்னப் புள்ளைய இப்படி பயமுறுத்தர... மது இப்படி பச்ச மண்ணா இருந்தீனா தேவ் பாடு திண்டாட்டம் மா
  4. Nayaki

    அருணாவின் " வரமாய் வந்த வெண்மதியே" கருத்து திரி

    மகனோடு சேர்ந்து ரதியை கலாய்கும் காட்சி அருமை. ரதி எப்படியோ மனசிலிருந்த்தை கொட்டிடா மிதுனும் உணர ஆரம்பிக்கறான்.. பரத், ரிகா நல்ல புரிதல்.
  5. Nayaki

    தீபா கோவிந்தின் "களவறியா காதலன் நான்..." - கருத்துத் திரி

    தீபா, அருமையான பதிவு. கதை இப்ப தான் சூடு பிடிக்க ஆரம்பிக்குது... வெயிடிங் பார் நெக்ஸ்ட் எபி
  6. Nayaki

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    நன்றி! நன்றி!! நன்றி!!! முதலில் இத்தளத்தை உருவாக்கி, நம் அனைவரையும் இணைத்த நம் மகாராணிக்கு Sri Kala ஸ்ரீமாவுக்கு... அடுத்து அபய், மிளிர் உருவாக்கி நமக்கு படைத்து நாம் எவ்வளவு கொண்டாடி மிகிழ்ந்தாலும் சரி, பொங்கல் வைத்து கும்மியடித்தாலும் சரி எதையும் மண்டைக்கு ஏற்றாமல், தூசு போல தட்டிட்டு...
  7. Nayaki

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    இரண்டு நாளா எங்க வயித்துல புளிய கரைய விட்ட புரளியாளர்களே, எழுத்துலகின் இளவரசிய வசைபாடியவர்களே, ரொமான்ஸ் பிரியர்களே அனைவரும் இக்கட வரவும். மருமகளோ என்ற பையன் மேல இம்புட்டு லைவ்வா... ராசாத்தி என்னமா அவனுக்காக உருகற, தாங்கற, உன்னுடய தவறை உணர்ந்து நீயா போய் அவனை கட்டிப்பிடிக்கற (இத்தன நாளா உன்ன ஈகோ...
  8. Nayaki

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    இன்று மதியம் நம்பத்தகுந்தவர்களிடமிருந்து ஓர் முக்கிய செய்தி நமக்கு கிடைத்துள்ளது. அதில் நம்ம அபய், மிளிர்க்கும், அவர்களை சேர்ந்த ஆர்மிக்கும் எதிராக சதி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதை உடனடியாக நிறுத்த விட்டால் கீழ்கண்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று சம்பத்தப்பட்ட கனடா வாழ்வாசிக்கு இமெயில்...
  9. Nayaki

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    நமக்கு தெரியாம ஓரு கறுப்பு ஆடு கூட்டத்துல சுத்தி, உங்களுக்கு எதிராக சதி பண்ணுது...வாங்க இன்று அதை பிரியாணி ஆக்கிப்புடலாம்
  10. Nayaki

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    நயனிமா அப்படியா சொல்லவேயில்ல... யோவ் யாருய்யா இந்த கோரிக்கைய நயனிமாகிட்ட வச்சது...யாரா இருந்தா நமக்கென்ன...நம்ம காரிய நடக்கப்போகுது
  11. Nayaki

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    என்ற மருமக அபய்கிட்ட உருண்ட இருந்த முடுஞ்சா... போதுமா
  12. Nayaki

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    நயனிமா உண்மையில் இப்படி ஓர் தோழி கிடைக்க புண்ணியம் செய்திருக்க வேண்டும். லோட்டஸ் யூ ஆர் கிரேட்.. எனக்கு உண்மையில் கண்ணில் நீர் கோர்கிறது...அருமையான வரிகள்... உங்களின் நயனிமா மீதான உள்ளார்ந்த அன்பின் வெளிப்பாடு அருமை... உங்களில் நானும் ஒருத்தி என்பதில் எனக்கு பேரானந்தம்
  13. Nayaki

    சியாமளாவின் "என்னை விட்டால் யாருமில்லை... கண்மணியே உன் கையணைக்க...!" - கருத்துத் திரி

    பாண்டி கலக்குடா நீ... எங்கெல்லாம் கேப் கிடைக்கோ அங்கெல்லாம் பூந்து விளையாடற சூப்பர் எபி பானுமா... புல்லா என்ற பாண்டிதா இன்னைக்கு... ஐ என்ஜாய்ட்
  14. Nayaki

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    புனிதாமா சூப்பர், என்ற மகன் இந்த புயலை சமாளிக்க ரெடி
Top