All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நயனிமா உங்களுக்கு எங்க மேல ஏன் இப்படி ஓரு கொல வெறி...பாகுபலியை கட்டப்பா ஏன் கொன்னான்னு கேட்டு தொடரும் போட்டப்ப கூட இப்படி ஒரு டென்சன் இல்ல, ஆனா நீங்க என்ன பண்ணி வச்சிரீக்கீக...மண்ட காயுதே..அபயன் கொஞ்ச நேர சந்தோசம இருக்க கூடாதே உங்களுக்கு...இந்த மிளிரு வேற இப்படி அதிர்ச்சியாகுறா...இனி மறுபடியும்...
Nayanima,
ஒரு வழியா இன்னைக்கு மனசு வந்து எங்க அபயனை சிறிக்கவச்சுடீக... மிக்க நன்றி... மிளிரு மகராசிக்கு இப்பதா ஏதோ பல்பு மின்ன ஆரம்பிக்குது...இது எப்ப எரிய ஆரம்பிக்குமோ...2 வாண்டுகளின் ஆட்ட வருணனை மிக அருமை ... கண் முன்னே குழந்தைகள் விளையாடுவது போலிருந்த்து... ஆனாலும் இந்த மிளிர் முதுகை...
நயனிமா,
ரொம்ப மனசு வழிக்குது...இன்று அதிகமாக அழ வைச்சுடீக...மிளிருக்கு அவன்இழைத்தது மன்னிக்க முடியாத துரோகம் என்றாலும், சிறு வயது முதல் அவன் பட்ட காயத்திற்கு மருந்து மிளிர்தான்.அதை எப்போது அவள் புரிந்து இவனுடன் இணங்குவதற்கு இன்னும் அபயனுக்கு எத்துனை அக்கப்போரை வைக்கப் போரீகளோ????
அபயா சூப்பர்டா....கலக்கிட்ட போ...அடியே மிளிரு உன்ற பேருல மலையே வாங்கிப் போட்டிருக்கிறான் அதிலும் உனக்கு இதில் என்ன வில்லங்மோனு சந்தேகப்படற... இது உனக்கே ஓவரா இல்ல...
லோட்டஸ் எங்கிருந்தாலும் உடனே வந்து ஒரு நியாயத்த ஜொல்லவும்...
நயனிமா கலக்கிட்டீக... இவன் என்ற ஆல்டைம் தீரனை மிஞ்சீர்வான் போலயே...
அடபாவத்த நான் இன்னும் பஞ்சாயத்தை பார்க்கலை...
இவளுக்கு தான் அவன் பண்ணிண பாவத்தை மறக்க மிடியலதானே லோட்டஸ். அப்புறம் எங்க அபயன் என்ன ஆணா இவளுக்கு என்ன?..உயிருக்கு போராடரபோது கண்டுக்காம போயிட்டு இப்ப என்ன காதல் வேண்டி கிடக்கு...வாய் தொருந்து ஒத்துகிட்டாதா என்ன
நயனிமா நீங்க வேற இப்படி சப்போர்ட் பண்ரீகளா...லெப்ட்ல இன்டிகேடர் போட்டு ரைட்டுல திருப்குற ஆள் நீங்க ...நம்பலாமா வேண்டாவா...ஒரே குழப்பமா இருக்கே மை லார்டு... What to do..
நயனிமா,
இந்த மிளிரு ஓவரா பண்றா அடங்கச் சொல்லுங்க...அபயா நீ உன் கெத்தை உடாத.. அவள் இறங்கி வரட்டும்... எத்தனை தடவை மன்னிப்பு கேட்டாச்சு... சும்மா சும்மா முறுக்கிறா
நயனிமா,
மிக மிக அருமை.... விவரிக்க வார்த்தைகள் இல்லை....காலையிலே என்ன அழ வச்சுடீக... எனக்கு தெரிந்து இத விட பெரிய தண்டன எந்த ஒரு ஆண்மகனுக்கும் கிடையாது...அருமையான வார்த்தைகள்.... அண்ணாவின் அனுமதியுடன் உங்களுக்கு ஒரு உம்மா மற்றும் பெரிய ஹக்....
நயனிமா,
நீர் வாழ்க..வளர்க்க....பிண்ணி பெடல் எடுத்துடீக... செம செம...அபயன் ஆக்சன் ஆரம்பம்...ராஜா ஒழுங்கா ஊறு பக்கம் ஓடு...இனி இந்த முட்டாபுள்ள என்ன என்ன அழப்பறை பண்ணப் போகுதோ....
நயனிமா,
அரும ..அரும மிக அருமை....குழந்தைகள் சண்டை போட்டு விளையாடும் காட்சிகளின் எழுத்துநடைக்கு ஓர் சல்யூட்... கண் கலங்கிறுச்சு அப்படியே கண் முன் நனக்கிற மாதிரி இருந்துச்சு....சூப்பரு நயனிமா... அபயன் வாரிசுகளை பார்த்துட்டான்...என்ன ஒரு கோபம் அப்பா...பயமாயிருக்கே...மிளிரு உன் நிலமைய...
அய்யோ அபயா மறுபடியும் முதல்லிருந்து ஆரம்பிக்காதடா...கோவத்தை புற ராசா... ஏதோ இப்பத்தா நயனிமா இரக்கப்பட்டு கொஞ்சம் இந்த மிளிரு புள்ளய மாதம் டிரை பண்ராக.... நீ உன் வாரிசுகளை இன்று பார்த்திரிவியோ...
சூப்பரு எபி நயனிமா
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.