All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நிச்சயமாக ஜோ மா..
உங்க அன்பும் அக்கறையும்💝💟💕💝💟💕💖😍😍😍😍😍😍🙏🙏🙏🙏🙏🙏 முன்பு கதைகள் யூடி போடும் போது, போட்டதுக்கு அப்புறம் என்று பல முறை படித்துப் பார்த்து சரி செய்வேன். இப்போது அதற்கான, அமைதியான நேரம் அமைவது குறைந்து விட்டது.. ஜோ மா.. இன்று யூடியில் கூட இப்போது மூன்று பிழைகள் பார்த்து இப்போது தான்...
நன்றி நன்றி சுமன் மா🥰😍🥰😍🥰😍
கருண், வர்ஷி உங்களுக்குப் பிடிச்சது எனக்கு மகிழ்ச்சியோ மகிழ்ச்சி..
ஆமா, குணத்தால் சூழலால் வேறுபட்ட இருவர்.. எப்படி காதலில் சறுக்கி விழறாங்க.. பார்ப்போம்.
உதய் சாதாரணமா ஆர்வத்தில இருக்கார். கருண் அப்படி இல்லை.. ம்.. பார்ப்போம்.. அவங்களுக்குள்ள எப்படி ஒர்க்அவுட்...
ஹா ஹா நன்றி வேணி மா😁🥰😁🥰😁🥰😁 சுகர் அவ்ளோ சீக்கிரமா எல்லாம் அடங்க மாட்டான்..
உதயன் வந்திருக்கிறது, பூம்பாறை விவசாயத்தில அவன் பண்ணிட்டு இருக்கறது எல்லாம் நிறுத்த வைக்க, அதான் அப்படி சொல்றான்.. மா
ப்ரியாமா 💝💖💝💖💝💖💝💖🥰😍🥰😍😍😍 ஏன் ஸாரி , ப்ளீஸ் அதெல்லாம் வேணாம். வீட்டில் ஒவ்வொரு சூழ்நிலை இருக்கும், அதனால் இது போல நடப்பது இயல்புதான்..
நீங்க இவ்வாறு சொல்வது என் மீதான உங்க அன்பைக் காட்டுது, நன்றி டா..
சரியா சொன்னீங்க, இந்த சேட்டை பண்ற பொண்ணை ஒருத்தன் விரும்பனும்னா, அவன் எவ்ளோ நல்லவனா...
வாசூ மா.. உங்க கவிதைக்கு என்னிடம் வாரத்தைகளில் பதில் இல்லை :smiley15::smiley15::smiley18::smiley18::smiley18::smiley15::smile1:
ப்பா என்னா மாதிரியான வரிகள்..🥰😍🥰😍🥰😍🥰😍 அந்த கெமிஸ்ட்ரியை நான் வெளிப்படுத்தியது ஒரு விதம் என்றால் நீங்க சொன்னது, பொன் தட்டில் வைத்த பீதாம்பரமாய் மினுக்குகிறது..💝💝💝💝💝💝💝💝...
அம்முக்குட்டிமா💝💖💝💖💝😍😍😍😍🥰🥰🥰🥰🥰🥰
அடுத்த யூடிலயும் ரொமாண்ஸ் உண்டு.. ஆனா எந்த அளவு வரும் தெரியலை.. பார்ப்போம் டா.. 💕💕💕💕💕💕
உதய் ஹி ஹி , அவனுக்கு புரிய வச்சிடுவோம் டா...
இன்னும் முக்கியமானது கொடுக்கனும்.. போர் அடிக்காம கொடுக்கனும் பார்ப்போம்.. 😋😋😋😋😋
#அம்மு#அன்பு#சக்தி#💖
நன்றி நன்றி💖💝💖💝💖💝
அது பூம்பாறை கிராமத்தின் படம் ஜோ மா..
பாசமும் அன்பும் கூட தேவைப்படும் நேரத்தில் கொடுக்கப்படாவிட்டால் அர்த்தம் இழந்து விடும் தானே..
ஹி ஹி.. அவ கேரக்டர் அப்படித்தான்.. கதை நாயகியா வேற போட்டுட்டேன்.. அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க😋😋😋😋😋
எழுத்துப்பிழை🤧🤧🤧🤧 எப்படியும் கண்ணுக்க தப்பி...
செல்வி மா💕🥰💕🥰💕🥰💝💝💝💖💖💖💖💓💓💓💓💓💓
பதில் சொல்ல வார்த்தைகளே இல்லை.. அவ்வளவு அழகு வரிகள், எடுத்தாளப் பட்ட, வார்த்தைகள்.. ப்ப்ப்ஆஆஆ.. சான்ஸே இல்லை..
இராஜ வம்சத்தின்
நியதிகள் எல்லாம்
நித்திய சொந்தமாய்
அரசாளும் இளையவன்
உண்மை.. உண்மை இவனின் நியதிகள், புத்தகத்தில் அல்ல, வாழ்வில்👌👌👌👌👌
பகட்டில் ஒருவன்...
சித்தூ மா🥰🥰🥰💖💖💖💖💝💝💝💝💝
கருண் பிறந்திலிருந்தே தாத்தா தவிர யாரும் அவனுக்கு அன்பு செலுத்தல.. ஒரு பிரச்சனை அப்போ என்னன்னு விசாரிக்காம குற்றம் சுமத்துறவங்க, இப்போ வந்து அக்கறையா பேசுறாப் போல இருநதா , அவன் சொத்துக்காகன்னு தானே நினைப்பான்.
அவன் ஏன் அடிச்சான், அவன் சொல்ல மாட்டான்.. மற்றவங்க...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.