All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Mithravaruna

    பூபாள ராகம்........

    வணக்கம் தோழிகளே...! மழையோடு பேசும் இலையோடு வீசும் காற்றோடு பாடும் ஏகாந்தம் எல்லாம் ஏக்கமாய் வென்று எழுகின்ற கீதம் பூபாளமே...! இந்த நாள் இனிய நன்னாளாக அமைய என் இனிய வாழ்த்துக்கள்...!
  2. Mithravaruna

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஹாய் நயனி, கொல்லாமல் கொன்று விதைத்த வித்து மெல்லாமல் மென்று முழுங்கிய முத்து இரண்டுக்கும் நடுவே.... சொல்லாமல் சென்று புதைத்த சொத்து...! காதலின் நடுவே காயங்கள் பேச ஆறாத ரணங்களும் ஆற்றாத மனங்களும் ஆலோலம் பாட அன்புதான் மருந்தோ...? வாழ்த்துக்கள் நயனி, நன்றி
  3. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    வணக்கம் தோழிகளே...! சிந்தனை வானில் சிறகடிக்கும் நாளில் சிறகொடிந்த போதும் சிதறாத நட்பு...! பல்சுவை மனதில் பகை மீறும் நாளில் பலமிழந்த போதும் பதறாத நட்பு...! இன்னிசை மழையில் இசைபாடும் நாளில் இயலாத போதும் இசைந்தாடும் நட்பு...! புன்னகை பூக்கள் பூவிதழ் இரண்டும் விரிகின்ற அழகில் சிரிக்கும்...
  4. Mithravaruna

    கண்ணால் காண்பதும்...! காதால் கேட்பதும்...! மெய்யே....!

    ஆம் வள்ளி, தாய் தகப்பனின் உறவு நல்ல முறையில் இருந்தால் தான் பிள்ளைகளை நன்றாக வளர்க்க முடியும்.
  5. Mithravaruna

    கண்ணால் காண்பதும்...! காதால் கேட்பதும்...! மெய்யே....!

    ஆமாம் உமா. இன்றைய சூழலில் சில சில்மிஷத்தாலே, தேவையில்லாமல் ஒருவருக்கொருவர் பழி உணர்ச்சியில் தவறி விடுகிறார்கள். பிள்ளைகளுக்கு உணர்ச்சிகளை கட்டுப் படுத்தப் பழக்க வேண்டும். எல்லாம் கேட்டவுடன் கொடுக்கும் பெற்றோரே தவறு செய்தவர்கள். இத்தனைக்கும் அந்தக் கல்லூரியின் விதிப் படி கைபேசி கொண்டு செல்ல...
  6. Mithravaruna

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஹாய் நயனி, தாயின் தவிப்பில் தந்தையின் துடிப்பில் தனயனின் நடிப்பில் தாளாத மனங்களும் தாலாட்டு கேட்குதம்மா...! வாழ்த்துக்கள் நயனி, நன்றி
  7. Mithravaruna

    கண்ணால் காண்பதும்...! காதால் கேட்பதும்...! மெய்யே....!

    இனிய காலை வணக்கம் தாமரை. ஆம் தாமரை, இதுவும் நாம் கவனிக்கப் பட வேண்டிய ஒன்றே. இந்தப் பையன் அமைதியான நல்ல குணம் உள்ளவன் ஆதலால் இங்கு கைபேசி மட்டுமே உடைந்தது. அதுவே முரட்டு பையனாக இருந்தால், அந்தப் பெண்ணின் அடுத்த நிலை என்ன? இதையும் நாம் கவனிக்க வேண்டும். இங்கே தான் தவறுகளும், தப்புக்களும்...
  8. Mithravaruna

    கண்ணால் காண்பதும்...! காதால் கேட்பதும்...! மெய்யே....!

    தடம் மாறிய தளிர்கள்...! - 1 அந்தி சாயும் நேரம், கல்லூரி மாணவ, மாணவிகள் தங்கள் வீட்டை நோக்கிச் செல்லும் நேரம். கல்லூரி முடியும் மணி அடித்தவுடன், கலகலவென்று பேசிக்கொண்டு வெளிவரும் மாணவர் கூட்டமும், மாணவிகள் கூட்டமும், தங்கள் விட்டிற்குச் செல்ல தங்கள் வாகனங்களை நோக்கிச் செல்ல..., அங்கே அவரவர்...
  9. Mithravaruna

    கண்ணால் காண்பதும்...! காதால் கேட்பதும்...! மெய்யே....!

    வணக்கம் தோழிகளே! இப்படி ஒரு பகுதி நம் தளத்தில் ஆரம்பிக்க வேண்டும் என்று இன்று காலை கூட தோன்றவில்லை. ஆனால் இப்போது இதன் அவசியம் நமக்கு தெரிய வேண்டிய ஒன்றாக ஆகி விட்டது. ஏனென்றால் நாம் பெண்கள் வீட்டின் கண்கள். இந்தக் கண்களில் தோன்றும் அன்புக்கும் பாசத்துக்கும் கட்டுப்பட்ட நம் பிள்ளைகள், நாளை இந்த...
  10. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    ஏன் நீ...? எட்டாத உயரத்தை எட்டிப் பிடிக்கும் ஏணி..! கிட்டாத திரவத்தை கட்டி இழுக்கும் கேணி...! கட்டாத கூட்டை கட்டி முடிக்கும் தேனீ...! நட்டாத மரத்தை வெட்டி முறிக்கும் ஞானி... மானுடா...! ஏன் நீ...?
  11. Mithravaruna

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    நன்றி நயனி. என் கவிதைகள். மித்ர வருணா வின் எண்ணத்தின் வண்ணங்கள் பகுதியில் வழக்கமாக பதிவேன். எண்ண அலைகள் தொகுப்பில் பல கவிதைகள் இருக்கிறது. படித்து உங்கள் கருத்துக்களைப் பகிருங்கள். நன்றி
  12. Mithravaruna

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஹாய் நயனி, கைப் பொருளைக் கை விட்டு கலங்கி நிற்கும் காளையவன்... கை பிடித்த காரிகையின் கலக்கங்கள் புரியாமல்... காதலின் சூட்சுமத்தில் கவனங்கள் தடுமாறி... கை சேர நினைத்தாலும் கண்ணீர் தான் கடை நிலையோ...? காப்பாற்ற வந்து விட்டு கரை காணாக் காதலுடன் கலைமகளின் கோலத்தில் கரையுடைத்த வெள்ளம் போல்...
  13. Mithravaruna

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஹாய் நயனி, கொல்லாமல் கொன்று புதைத்தவன் மெல்லாமல் மென்று முழுங்கும் காதல்... கொல்லாமல் கொண்டு புதைக்கப்பட்டவள் சொல்லாமல் சென்று விழுங்கும் காதலால் உயிர்க்காதோ...? வாழ்த்துக்கள் நயனி, நன்றி
  14. Mithravaruna

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஹாய் நயனி, கொல்லாமல் கொன்று புதைத்தேனே...மன்னிப்பாயா...? மனிதனாய் உயிர்த்தவன் புனிதனாய் ஜெயித்தவன் கணிதனாய் தீட்டிய வாழ்வை... மனிதனாய் வெறுத்தாலும் புனிதனாய் துடித்தாலும் கணிதனாய் நடிக்கின்றான்....! பாவம் ஒரு பக்கம் பழி ஒரு பக்கம் பாவங்கள் மறந்த பெண்மையின் முன்னே பாவியாய் நிற்பவன் பாலகன்...
  15. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    அன்பு...... அன்பெனும் அரிச்சுவட்டில் அந்தம் கூட அற்புதமாகும்...! அன்பெனும் அருமருந்தில் அங்கம் கூட அடைக்கலமாகும்...! அன்பெனும் அணிவகுப்பில் அர்த்தம் கூட அணிகலனாகும்...! அன்பெனும் அலைக்களிப்பில் அன்பும் கூட அனுபவமாகும்...! அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்...!
  16. Mithravaruna

    போற்றி பாடடி நம் காதலை..!!- கருத்து திரி

    ஹாய் தோழி, "போற்றிப் பாடடி நம் காதலை..." காதலின் வலியில் காவியம் படைத்த காவியத் தலைவன்....! காதலின் உயிர்ப்பில் காவியம் படைத்த காவியத் தலைவி...! தோல்வியே வெற்றிக்கு வழி காட்டும் விளக்கென்று... விடிந்திட்ட கிழக்கை துலங்கி வைத்த பெருமை காலையின் அழகன்றோ...? முடிந்திட்ட வழக்கை தொடங்கி வைத்த...
  17. Mithravaruna

    கவி சந்திராவின் - "காற்றோடு ரகசிய மொழிகள்...!!!" - கருத்துத் திரி

    ஹாய் தோழி, ஒற்றையாய் நின்றவன் சதுரங்க ஆட்டத்தில் ஓரமாய் நிற்பவள் சகதர்மினியாய் ஆனாளே...! அன்புக்கு ஏங்கும் அண்ணலுக்கு நிகரோ சீதையின் கை கொண்ட வெண்ணிலவன் உறவோ...! வாழ்த்துக்கள் தோழி, நன்றி
  18. Mithravaruna

    கவி சந்திராவின் - " உன்னில் என்னை தேடுகிறேன்..." - கருத்துத் திரி

    ஹாய் கவி, மனம் தேடிய காதல் மடி சேரும் நேரம்... மயக்கங்கள் எல்லாம் மகிழ்ச்சியாய் மாறும்...! விழி தேடிய காதல் விடை ஆகும் நேரம் விளக்கங்கள் எல்லாம் வீழ்ச்சியாய் போகும்...! பதி தேடிய காதல் பதில் கூறும் நேரம் பயணங்கள் எல்லாம் பாசமாய் மாறும்...! அகம் தேடிய காதல் அணைக்கின்ற நேரம் அர்த்தங்கள்...
Top