All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    அன்பெனும் அஞ்சனத்தில் மலரவிருக்கும் புத்தாண்டில்... அன்பெனும் மொழியில் புலரவிருக்கும் புத்தாண்டில்... அன்பெனும் அருவியில் சிலிர்க்க வைக்கும் புத்தாண்டில்... அன்பெனும் கருவியில் தளிர்க்க வைக்கும் புத்தாண்டில்... அன்பெனும் கருவில் உயிர்க்க வைக்கும் புத்தாண்டில்... அன்பெனும் உருவில் துளிர்க்க...
  2. Mithravaruna

    பூபாள ராகம்........

    வணக்கம் தோழிகளே! புத்தாண்டின் புது வாசம் பூந்தென்றலாய் வீச... புத்தாண்டின் புது நாளும் புது மழையாய் தூவ... புத்தாண்டின் பூபாளம் புன்னகையின் மொழியில் புவியிதனை மீட்டட்டுமே...! இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழிகளே! அன்புடன் செல்வி சிவானந்தம்
  3. Mithravaruna

    பூபாள ராகம்........

    வணக்கம் தோழிகளே...! பூபாளம் என்பது ஆலோலம் பாட பூலோகம் எல்லாம் பூத்திருக்காதோ...! பூகோளம் என்பது ஆலோலம் பாட ஆகாயம் எல்லாம் ஆராதிக்காதோ...! இனிய காலையின் இன்ப நாதம் அமுத கானமாய் ஆரோகணம் செய்ய என் இனிய காலை வணக்கம்
  4. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    உறவின் மரபுகள்...! உறவுக்கு பாலங்கள் மரபுக்கு ஞாலங்கள் தவறுக்கு ஜாலங்கள் - அது காலத்தின் கோலங்கள்....!
  5. Mithravaruna

    எஸ்எம்எஸ் எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்களுக்கு முக்கிய அறிவிப்பு 😍😍😍😘😘😘

    இனிய தோழி புதுமைகள் படைத்து புரட்சிகள் விதைத்து வெற்றிக்கு வித்திட்ட வித்தகியின் .... அன்பும் பண்பும் அகிலமெல்லாம் காக்கட்டும்! வாழ்த்துக்கள் தோழி, நன்றி
  6. Mithravaruna

    தாமரையின் மடல்கள்

    எண்ணங்களும் கடக்கும் போது ஏதுவும் கடந்துவிடும்...வாழ்த்துக்கள் தாமரை, நன்றி
  7. Mithravaruna

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    அருமை தாமரை, அருமை கவிதை நடைக்கு, கருவின் விடைக்கு அழுத்தம் கொடுத்த தமிழ் புலமைக்கு வந்தனம். அழகாகச் சொன்ன விதம் பேரழகு. வாழ்த்துக்கள் தாமரை
  8. Mithravaruna

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஹாய் நயனி, கொல்லாமல் கொன்று புதைத்த காதல்...! மெல்லாமல் மென்று சிதைத்த காதல்...! சொல்லாமல் சென்று பதைத்த காதல்...! நில்லாமல் நின்று விதைத்த காதல்...! புதைத்தாலும், சிதைத்தாலும் பதைத்தாலும் விதையான காதல் - அது மானுட வாழ்வின் அறுசுவை மீட்டிய தேடல்...! தவறும் தப்பும் மன்னிக்கும் காதல்... தருணம்...
  9. Mithravaruna

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    ஹாய் நயனி, ஆழ்மன ஏக்கத்தின் ஆவேச மீறல்கள்... அன்பு பாலம் அமைக்க அடிக்கல் நாட்ட...., ஆழ்மனத் தாக்கத்தின் துவேசக் கீறல்கள்... துன்ப வேர் அசைக்க அடிக்கல் முட்ட..., திசை மாறிய ஆனந்தத் தாண்டவம் விசை மீறிய அகோரத் தாண்டவம் எண்ணத்தின் ஏட்டில் எட்டிகாயாய்.... ஏற்றிய தீபம் எரிவதற்கு முன்னே ஏமாற்றம்...
  10. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    நன்றி ஸ்ரீ ச்ம்யுக்தா
  11. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    நிதானம் என்ற விதானம் தானத்தில் மட்டுமல்ல... வானத்தினும் பெரிது...! பூமியின் மேற்கூரை வானம் புன்னகையின் மேற்கூரை நிதானம்! வாழ்த்துக்கள் தோழிகளே!, நன்றி
  12. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    நம் கோபங்களை வெல்லும் நிதானம், நம் பாவங்களை கொல்லும் நிதானம், உன் வாழ்வின் உயர்வில் மேற்கூரையாய் ... விதானம் அமைத்தால், உலகம் உன் கையில்...!
  13. Mithravaruna

    வாழ்க்கை வாழ்வதற்கே !

    நிதானமே விதானம்...! வணக்கம் தோழிகளே! இன்று நாம் நிதானம் எப்படி நமக்கு விதானமாய் அமையும் என்பதை பார்க்கலாம். நிதானம் என்பது செயல்படுவதில் பரபரப்போ அவசரமோ இல்லாத நிலை. பதறிய காரியம் சிதறிப் போகும் என்பது நம் வாழ்வில் நாம் கண்ட உண்மையே...! ஒரு செயலை பதற்றத்துடன் செய்யும் போது அங்கு பிழைகள்...
  14. Mithravaruna

    கண்ணன் பாட்டு

    நன்றி ஸ்ரீசம்யுக்தா
  15. Mithravaruna

    கண்ணன் பாட்டு

    சின்னக் கண்ணனின் அவதாரம், மண்ணில் மாந்தர்க்கு மணிமகுடம்! அவன் பிறந்த நாளில் அவனுக்கு ஒரு கவிதை...! கண்ணன் பாட்டு கார்மேக வண்ணனவன் பிறந்த நாளாம்…- இந்த நாடெல்லாம் கொண்டாடும் அஷ்டமி நன்னாளாம்… கோகுலா…. அஷ்டமி நன்னாளாம்…! யசோதையின் பாலன் அவன் யாதவ கிருஷ்ணன் – அவன் குழல் இசையால்...
  16. Mithravaruna

    விஜயமலரின் கொல்லாமல் கொன்று புதைத்தேனே மன்னிப்பாயா கருத்துத்திரி

    முதலில் இருந்து அப்பப்போ இந்தக் கதைக்கு கவிதை போடுவேன் தாமரை
Top