All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    கருமையே அழகென்று ஜொலிக்கும் நட்சத்திரம்....! மின்னும் நட்சத்திரமாய் மாற வேண்டும் மனிதா... நீ.... இன்னும் விசித்திரமாய் தேற வேண்டும் மனிதா... நீ... மாறித் தேறி வழி கண்டால் மாறாத அன்புக்கு மார்க்கமுண்டு வாழ்வினிலே....! அன்புடன் செல்வி சிவானந்தம்
  2. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    அருமை நவ்யா, களங்கம் சுமந்தாலும் ஜொலிக்கின்ற வான்னிலவு அழகின் பேரழகே
  3. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    இனி வழக்கம் போல் வாப்பா, எல்லோரும் பேசலாம்.:smiley15:
  4. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    மனித மனம் ஒரு குரங்கா தாவித் தாவித் தெரிந்தாலும் ஓடி ஓடித் திரிந்தாலும் தீராத தாகத்தில் தவிக்கும் மனது மனிதம் போற்ற சிறகடிக்காதோ...?
  5. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    மனித மனம் விந்தை செய்யும் போது நடந்ததும் நடப்பதும் முரணாகும் மாயங்கள்...! அருமை ஸ்ரீஷா
  6. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    பிள்ளை வாழ வழி தேடும் நாளில் காணும் பந்தம் ஆத்மபந்தம் தாமரை அருமை
  7. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    கவி உங்களை மீண்டும் பார்ப்பதில் மகிழ்ச்சி. அருமை கவி வாழ்க்கையின் அடுத்த நிலை கடந்து வரலாம் ...உனக்கு மட்டுமே நான் சொந்தம், யார் வந்தாலும், யார் போனாலும் நீயும் நானும் ஆத்ம பந்தம் என்னும் நாள் பொன்னாள்... வாழ்த்துக்கள் பா
  8. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    மழலை செல்வமே மடி நிறைக்கும் நாளில் மங்காத செல்வமே மனம் மயக்கும் வாழ்வில்...! பதினாறு செல்வமும் படியேறி வந்தாலும் கிட்டாத செல்வம் உன் சொந்தமன்றோ...?
  9. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    கொண்டாட்டம் போட்டாலும் திண்டாட்டம் போட்டாலும் காலம் அது நிற்காது, அதன் கோலம் அது மறையாது காலத்தின் தீர்ப்பல்லவா...? அன்புடன் செல்வி சிவானந்தம்
  10. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    காலக்கிளி பறக்கும் போது கருப்பும் வெளுப்பும் இயற்கையின் மாற்றம் தானே...! அருமை மா
  11. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    பறக்கும் மனது கொடுக்கும் பரவசம் அது அகத்தின் தூய்மையன்றோ...! அருமை
  12. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    அன்பின் சாயல் அனைத்துக்கும் நலமே , அருமை மா
  13. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    துடிக்கும் அன்புதான் ஊணர்வின் வெளிப்பாடு அருமை ஸ்ரீ ஷா
  14. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    ஆம் உயிரும் உணர்வும் இணைந்த சங்கமம் காலத்தின் கோலங்கள்... அருமை பா
  15. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    ஹாய் டா, சங்கமங்கள் எல்லாம் சுகமான பந்தங்களே...அருமைபா
  16. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    கற்பிக்கப்படும் வாழ்க்கை வாழ்வதற்கே ஸ்ரீ, அழகு
  17. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    வாவ் ராஜி அருமை, கவிதை மன இறுக்கத்தை அகற்றும்பா அருமை
  18. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    அருமை ஸ்ரீஷா, பிரியாணிக்கு காதல் கவிதை... அமர்க்களம் பா வாழ்த்துக்கள், அப்பப்பா இங்கே தொடருங்கள், இன்னும் எல்லோரையும் சேருங்கள். நன்றி பா
  19. Mithravaruna

    எஸ்எம்எஸ் பொங்கல் விழா பரிசுகள் - ஶ்ரீகலா

    நன்றி தோழி, வாழ்த்துகள் ஸ்ரீஷா இனிய தோழி, புதுமைகள் படைக்க தளம் உண்டு தோழி - அதன் பெருமைகள் அனைத்தும் உனைச் சேரும் வாழி! அன்புடன் செல்வி சிவானந்தம்
  20. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    அருமை ராஜி இல்லறமே அது நல்லறமே அன்பெனும் பண்பை வளர்க்கும் நல் அகமே...! அது காலத்தால் அழியா சொல்லறமே....! அன்புடன் செல்வி சிவானந்தம்
Top