All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    கண்ணே நீ பார்த்த பார்வையில் அன்னையின் அன்பும் தந்தையின் பண்பும் இரண்டறக் கலந்தால் பிள்ளையின் பார்வையில் உண்மையும் உரிமையும் ஊற்றாகச் சிதறும் உற்சாகமாய்... உலகை மயக்கிவிடும் பின்னே...! கண்ணே நீ பார்த்த பார்வையில் பெண்மையின் காதலும் ஆண்மையின் காருண்யமும் இரண்டறக் கலந்தால் பிள்ளையின் பார்வையில்...
  2. Mithravaruna

    பாப்புக்குட்டியின் "கவித்துளிகள்" - திரி

    பாப்பா அதி அற்புதம் பாப்பா. அருமை, வாழ்த்துக்கள் பாப்பா
  3. Mithravaruna

    காதலால் விளையாடி உறவாடி கொல்(ள்)..!!- comments thread

    ஹாய் ராஜி, காதலால் விளையாடி கொன்றவன் காதலால் உறவாடி கொள்கிறான்...! காதலால் விளையாடி கொண்டவன் காதலால் உறவாடி கொல்கிறான்...! காதல்... ஆரம்பத்தில் ஆர்ப்பரிப்பு அவசரத்தில் அவமதிப்பு காலங்கள் கடந்தாலும் உணர்வுகளால் உயிர் துடிப்பு! காதல்... உயிர் தொட்ட உணர்வில் கொல்லுகின்ற போதை... உயிர் குடித்த...
  4. Mithravaruna

    SMS பொங்கல் விழா - கருத்துப் பட்டிமன்றம் & பாடல் முடிவு

    இனிய காலை வணக்கம் கவி, தாமதமாக வந்தாலும் தயங்காமல் தெளிவான கருத்து சொன்ன உன் மனம் மிக அழகு மா. அடுத்த நிகழ்வில் உன்பங்களிப்பு அனைவரையும் உயர்த்தட்டும் கவி .
  5. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    என்பேன் ..... என்னென்பேன் ஏதென்பேன் கனவான நிஜங்கள் நனவான நிழலில் மறைக்கப்பட்ட உண்மையாயினும் மறக்கப்படாத உள்ளுணர்வு உறவில் வந்த உரிமையே... அது உணர்வில் கலந்த உற்சாகமே....! அன்புடன் செல்வி சிவானந்தம்
  6. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    இருக்கிறது என்ற அடைமொழிக்குள் அடங்காத அன்பே... நீ இல்லாமல் போனால்... உலகம் விழிக்குமா...? அதன்... உணர்வும் சிரிக்குமா...? உயிரோடு உணர்வான அன்பே... நீ... உருவமில்லா மொழியில் உயிர் உருக்கும் அடிப்படையே....! அன்புடன் செல்வி சிவானந்தம்
  7. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    உலகத்தோடு பொருந்தி வாழ்வதே மிகப் பெரிய சாதனை சம்வதி அருமை
  8. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    அன்பே அனைத்திற்கும் வடிகால் கவிமா அருமை
  9. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    புதினா சட்னியின் புதுச் சுவையில் பிரியாணியின் மகத்துவம் மேன்மையே...! அருமை ஸ்ரீஷா
  10. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    அருமை கவி, பூரியின் பூரிப்பில் மலர்ந்த கவிதை அழகு
  11. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    வியப்பில் விளைந்த வார்த்தைகள் எல்லாம் விந்தை வடிக்கும் விஞ்ஞான உலகில் வியப்பாய் பார்க்கும் வித்தைகள் எல்லாம் விஷமாய் போனது சோதனைதானோ...? அன்புடன் செல்வி சிவானந்தம்
  12. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    அருமை பா, அருமை மன்னவன் தாங்கும் தாயானால் தாளாது மங்கையின் நெஞ்சம்....! அழகு பேரழகு
  13. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    அருமை ஸ்ரீஷா, தோசை தோசைதான் அசைக்க முடியாது அதன் பலத்தை. நீயும் நானும் நாமென்றால், நாடாளும் நம் சொந்தம்...! அருமை பா
Top