All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    வரமாய் வந்த வாழ்க்கை இயற்கையின் அழகு! வசந்தமாய் வந்த வாழ்க்கை பெண்மையின் தெளிவு! வைரமாய் வந்த வாழ்க்கை தாய்மையின் பேரழகு! வைபோகமாய் வந்த வாழ்க்கை அன்பின் சுழிவு! சுழலாய் ஆட்கொண்ட அன்பு சுகமாய் ஆள்கின்ற தெம்பு! அன்புடன் செல்வி சிவானந்தம்
  2. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    நன்றி அம்மு
  3. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    சேர்த்திடுமோ...? ஓடி ஓடி காசும் தேடினோம்... பாடி ஆடி மோசம் ஆகினோம்... வாடி நாடி நாசம் போகினோம்... கூடி வாழக் கூடும் சேருமோ... இறக்கை முளைத்த பட்டாம் பூச்சி செயற்கை விதைத்த கண்ணாமூச்சி இயற்கை சிதைத்த பாழும் பூமியில்...! அன்புடன் செல்வி சிவானந்தம்
  4. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    வீடு அது காப்பகம் கதவுகள் இருந்தால், வீடு அது அன்பகம் தாய் இருந்தால், வீடு அது நந்தவனம் சந்தோசம் இருந்தால், வீடு அது சுகவனம் நிம்மதி இருந்தால், நம் வீடு காப்பகமா? அன்பகமா? நந்தவனமா? சுகவனமா? இல்லை அனைத்தும் சேர்ந்த நல்லகமா? மானுடா! பதில் நம் கையிலே. அன்புடன் செல்வி சிவானந்தம்
  5. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    காலம் கடந்தாலும், நேரம் ஓடினாலும், மனம் ஓய்ந்தாலும், உடல் தளர்ந்தாலும், வயது முதிர்ந்தாலும், எண்ணங்கள் மட்டும் நிறுத்துவதில்லை அதன் ஓட்டத்தை? அன்புடன் செல்வி சிவானந்தம்
  6. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    உலக பெண்கள் தினம்....! பெண்... தாய்மையின் இலக்கணம் வாய்மையின் வழித்தடம் இலக்கணம் மீறா உன் வழித்தடம் இலக்கியம் ஆகும் உன் வாழ்விடம்! பெண் மேன்மையின் பிறப்பிடம் மென்மையின் உறைவிடம் தலைக்கனம் இல்லா உன் தனித்துவம் தரணியை காக்கும் உன் மகத்துவம்! அன்புடன் செல்வி சிவானந்தம். அனைவருக்கும் என் இனிய...
  7. Mithravaruna

    தாமரையின் மடல்கள்

    உணமையான வரிகள் தாமரை
  8. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    பார்த்துப் பார்த்து பாராயணம் செய்தாலும் பாழாய் போனது பாரெங்கும் பூக்கள்... அன்பு என்ற பூ அடிமையாக்கும் என்றார்... பண்பு என்ற பூ பரதேசியாக்கும் என்றார்... வம்பு என்ற பூ வரைமுறையற்றுப் பூக்க வக்காலத்து வாங்க வல்லுனர்க்கும் தட்டுப்பாடோ...? அன்புடன் செல்வி சிவானந்தம்.
  9. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    பந்தம் அது பாசத்தில் வந்தாலும் சொந்தம் அது சோகத்தில் வந்தாலும் சந்தம் அது கோஷத்தில் வந்தாலும் அந்தம் அது அமைதியில் முடியுதம்மா...! அன்புடன் செல்வி சிவானந்தம்
  10. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    நட்பு என்னும் பூ பாசம் எனும் பந்தத்தில் பவித்திரம் அடைய நேசம் கொண்ட நெஞ்சத்தில் நித்தமும் நிறைய சொந்தம் என்ற அந்தத்தில் சுற்றமும் உறையுமோ...? அன்புடன் செல்வி சிவானந்தம்
  11. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    இருவருக்கும் தான் என்ற பந்தம் - இது வாழ்க்கையின் தெய்வீக சொந்தம்...! இறைவனுக்குத்தான் என்ற சொந்தம் - அது வாழ்க்கையின் ஆத்மீக பந்தம்...! அன்புடன் செல்வி சிவானந்தம்
  12. Mithravaruna

    காவியக் காதலின் கவியழகு.....! - மித்ரவருணா

    வணக்கம் தோழிகளே...! இந்தப் பகுதியில் காவியம் படைத்த காதலை கவி நடையில் விமர்சிக்க வருகிறேன். காத்திருங்கள் .....! கவியால் காவியம் பாடி அதன் மேன்மையை மென்மையாய் உண்மையாய் அறிந்திடுவோம். உலகுக்கும் உணர்த்திடுவோம். அன்புடன் செல்வி சிவானந்தம்.
Top