All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Mithravaruna

    காவியக் காதலின் கவியழகு.....! - மித்ரவருணா

    வணக்கம் தோழிகளே! இந்தப் பகுதியில் உங்களை மீண்டும் சந்திக்க வருகிறேன். காவியக் காதல் என்பது எது? காவியம் படைத்ததா? காதலை பண்படுத்தியதா? காதலை மேம்படுத்தியதா? காதலை புரிய வைத்ததா? இல்லை காதலை உணர வைத்ததா? அல்லது காதல் என்ன என்பதை கேள்வியாய் ஆக்கியதா? எப்படி என்பதை கவிபாட வருகிறேன்...
  2. Mithravaruna

    கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

    ஹாய் கவி, உன்னை அமுத விஷமென்பதா? யார் அவனா? அவளா? அமிர்தத்தில் அவன் விஷமென்றால் வாழ்க்கை கடலில் அது கலக்காது! விஷத்தில் அவள் அமிர்தமென்றால் வாழ்க்கை படகில் அது நிலைக்காது! அமுதமே நீ விஷமானால் வாழ்க்கை என்பதே கிடையாது...! வாழ்த்துக்கள் கவி, அருமை, நன்றி
  3. Mithravaruna

    கவிதை புத்தகம்- கிண்டிலில்

    வணக்கம் தோழிகளே! எண்ண அலைகளின் முதல் அலை பூபாள ராகமாக, உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன். நம் எஸ்.எம்.எஸ் தளத்தின் தோழிகள் ஆசையை நிறைவேற்றிய மகிழ்ச்சியுடன், இதோ என் முதல் கவிதை புத்தகம் அமேசானில், பூபாளராகமாக உங்கள் கண் முன்னால் .... இந்த புத்தகம் அக்டோபர் 7 மற்றும் 8 தேதிகளில் இலவசமாகப்...
  4. Mithravaruna

    பூபாள ராகம்........

    நன்றி அம்முபாரதி, உங்கள் வாழ்த்துகளுக்கு.
  5. Mithravaruna

    கவி சந்திராவின் - "உள்ளம் ஒன்றே என்னுயிரே...!! கருத்துத் திரி

    ஹாய் கவி, உடல் வேறாய் நின்றாலும் உள்ளம் ஒன்றாய் கொன்றாலும் ஜென்மம் கடந்த காதல் அது தஞ்சம் கொண்ட பேரழகில்... தவிக்கின்ற நெஞ்சங்கள்... தளிர்க்கின்ற அந்தங்கள்...! வாழ்த்துக்கள் கவி, நன்றி
  6. Mithravaruna

    ☺அன்புடன் தாமரை(informations,discussion about my stories)

    ஹாய் தாமரை, நிழலாய் தோன்றும் நிஜமே...! நிஜத்தின் நிழல் தொடரும் போது... அகத்தின் சுழல் இடரும் மாது...! ஆயிரம் லட்சம் அகிலத்தில் உண்டு..., தீவிரம் உச்சம் உலகத்தில் கண்டு..., பாயிரம் மிச்சம் கலகத்தில் விண்டு... சாவிரம் பட்சம் சமூகத்தில் ஆண்டு... கடைத்தேறும் காலம் கலியுகக் கோலம்....! உண்மையின்...
  7. Mithravaruna

    தாமரையின் சிறுகதை முயற்சிகள்

    ஹாய் தாமரை, நிழலாய் தோன்றும் நிஜமே...! நிஜத்தின் நிழல் தொடரும் போது... அகத்தின் சுழல் இடரும் மாது...! ஆயிரம் லட்சம் அகிலத்தில் உண்டு..., தீவிரம் உச்சம் உலகத்தில் கண்டு..., பாயிரம் மிச்சம் கலகத்தில் விண்டு... சாவிரம் பட்சம் சமூகத்தில் ஆண்டு... கடைத்தேறும் காலம் கலியுகக் கோலம்....! உண்மையின்...
  8. Mithravaruna

    செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

    ஹாய் நயனி, "செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ" தீயாய் எரிக்கும் மோதலும் தீயாய் வரிக்கும் காதலும் உயிர்மெய் தீண்டும் நேரம் தணலாய் தகிக்கும் வேளையில் கனலாய் வெடிக்கும் ஏகனவன்... தீயாய் எரிக்கும் சொந்தமும் தீயாய் வரிக்கும் பந்தமும் உயிர்மெய் தீண்டும் நேரம் காதலாய் தகிக்கும் வேளையில் காவலாய் துடிக்கும்...
  9. Mithravaruna

    செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

    ஹாய் நயனி, தாமரை விமர்சனம் பார்த்து படிக்க ஆரம்பித்தேன். படித்த வரை மிக மிக அருமை. நன்றி, திருமணம் முடிந்து சிறுத்தை வரை படித்து விட்டேன். கடைசி ஒரு பக்கம் மிஸ் பண்ணிவிட்டேன். நன்றிமா
  10. Mithravaruna

    கண்ணால் காண்பதும்...! காதால் கேட்பதும்...! மெய்யே....!

    இங்கு பதியும் விஷயம் நிஜத்தின் வலி. அது நம் பார்வைக்கு வரும் போது நிச்சயம் வருவேன்.
  11. Mithravaruna

    மலரும் இதழே.....!

    இது நிஜத்தின் வலி... நன்றி மா
  12. Mithravaruna

    கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

    ஹாய் தாமரை, கடல் தாகம் தீர்க்க மழைத் துளி வந்தாலும் உப்பின் கரிப்பில் உவர்ப்பாய் ஆகாதோ…? உவர்ப்பும் கரிப்பும் உத்வேகம் காட்டாமல் இனிக்கும் மழைதுளியும் நல்விருந்தாய் ஆகாதோ…? கருணைக் கடலானாலும் பொங்கும் அலைகடலோ…? மயக்கும் மது மழையும் சீறும் புயல் புனலோ…? கடல் தாகம் தீர்க்க வந்து விட்ட...
  13. Mithravaruna

    எண்ண அலைகள்.......

    வணக்கம் தோழிகளே! விவேகம் இல்லா வேகத்தில் விஞ்ஞானம் வளர்ந்தாலும், நிதானம் இல்லா நிமிஷத்தில் நாட்கள் நகர்ந்தாலும், சமத்துவம் இல்லா சமூகத்தில் சமாளித்து நிமிர்ந்தாலும், சங்கமம் என்பது கடையென்று காலம் காட்டியதோ...! அதன் தடத்தை நாட்டியதோ...! ஓடிய ஓட்டம் நின்றது ஆடிய ஆட்டம் நின்றது நாடிய நாட்டம்...
  14. Mithravaruna

    வாங்க பேசலாம்...!!!

    இனிய தோழியின் இனிய வரவுக்கு காத்திருக்கும் காலங்கள் அழகிய கனாக் காலங்களே...! கனவின் நனவாய் நீயென காவியம் பேச... ஆரண்யக பருவமும் ஆனந்தம் மீட்டாதோ...? காத்திருக்கிறோம் தோழி, வாருங்கள்
  15. Mithravaruna

    அன்பெனும் அஞ்சனம், அறுசுவை அன்பகம் - மித்ரவருணா

    நாயகியாய் நர்த்தனம் ஆடியவள் சேவகியாய் நித்தமும் மாறியவள் தாய்வடிவாய் சித்தமும் தேறியவள் பெண்ணுருவாய் பித்தமும் ஏறியவள் மண்மகளாய் மகத்துவம் கூறியவள் பூமகளாய் பூமியில் தவழ்ந்தவள்...! அன்புடன் செல்வி சிவானந்தம்
Top