All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Mithravaruna

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்! இனிய தோழி, வியூகம் வகுத்துவிட்டான் கிருஷ்ணன்; மதியூகம் விடுப்பானோ அர்ஜுனன்! பெண்ணவள் போதையும், ஆணவன் மமதையும் ஆனவச் செறுக்கின் அரிதாரம் அன்றோ! வேடன் விரித்த வலையில் சிக்கியதோ மாடப்புறா...? புறாவைத் தூது விட்டு பகை...
  2. Mithravaruna

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்! இனிய தோழி, கீதை சொன்னவன் கிருஷ்ணன் என்றால்... ராதை மாதவனும் கிருஷ்ணனே! கிருஷ்ண லீலைகள் பாடும் நேரம்... ராதை கோமகள் காதல் தீரம்! கிருஷ்ணனின் வழியில் அர்ஜுனன் குறி... காவிய ஓட்டத்தில் இடுகுறி அன்றோ...! வில்லாளன்...
  3. Mithravaruna

    கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

    ஹாய் தாமரை, மழைச் சாரலின் துள்ளலில் மதி மயங்கிப் போனாலும், கபடறியா கிள்ளை மொழியில் கருத்தாழம் கருதானோ! மலை மூடிய பனியில் சுதி மாறிப் போனாலும் சுவடறியா பிள்ளை மொழியில் எகத்தாளம் உருதானோ! வார்த்தை வழக்கில் பெண்ணவள் வாணி! நட்பின் வழக்கில் சின்னவள் தேனி! வாழ்க்கை வழக்கில் அன்னவள் ஞானியோ...
  4. Mithravaruna

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்! இனிய தோழி, ஆழ்கடலின் அமைதியில் அலையில்லை - அங்கு கூதலின் தாக்கங்கள்! ஆழ்மனதின் அமைதியில் அலையில்லை - அங்கு காதலின் தாக்கங்கள்! கடலென்றாலும், மனமென்றால் ஆழிப்பேரலையாய் ஏக்கங்கள் - அங்கு ஆசையின் தாண்டவங்கள்! ராவணனாய்...
  5. Mithravaruna

    கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

    இலக்கு மிக அருகிலே தோழி, வாழ்த்துக்கள் தாமரை
  6. Mithravaruna

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    இனிய தோழி, ஊருக்கு முன்னால் உதறிவிட்டுப் போனவள்... உண்மைக்கு முன்னால் கதறிவிட்டு நின்றாளோ! ஊரும் பேரும் பேசினாலும் உருகாத மன்னனவன் ராமனாய் பிறந்த ராவணன் தானோ! ஊர் கூடி வாதாட... அடங்காத உத்தமனின் உக்கிரம்! தாய் நாடிப் போராட முடங்காத பித்தனவன் வக்கிரம்! உக்கிரமும் வக்கிரமும் ஆவேசமாய் கண்...
  7. Mithravaruna

    கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

    ஹாய் தாமரை, கடல் தாகம் தீர்க்க வந்த மழைத்துளியே! உன் வேகத்தில் விவேகம்! உன் தாகத்தில் உத்வேகம்! வேகம் கண்ட கண்கள் விவேகத்தில் சிலிர்க்க... உத்வேகத்தில் உயிர்க்க... தொண்டைமான் அவன் கடல் என்றால்... வர்ஷினி அவள் மழைத்துளியே! பாப்பாவின் பாவத்தில் பரவசம் கூடினாலும் நவரசம் ஆடினாலும் விகடத்தின்...
  8. Mithravaruna

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்! இனிய தோழி, அர்ஜுனன் தேவியவள் மாயவன் சோதரி! காவியம் கண்ட காதல் பைங்கிளி! பாசத்தின் பிடியில் பாவத்தின் பிரதி நிதி! சுபாவத்தின் பிடியில் சுழன்றிடும் சுந்தரி! ஆழ்மனம் புரியா அன்பின் எதிரொளி! - இது ஆழிப் பேரலையில்...
  9. Mithravaruna

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்! இனிய தோழி, பெண்ணே! அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்! கொல்லாமல் கொன்று விட்டு கொள்ளாமல் தவிப்பதென்ன...! உயிரை மீட்க உற்றவளும் வந்ததென்ன... உணர்வை மீட்க உரிமையுடன் நின்றதென்ன.... காலத்தின் கோலத்தில்...
  10. Mithravaruna

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்! இனிய தோழி, கண்ணன் அவன் தேவனும் அல்ல! மாயக்காரனோ...? கிருஷ்ணன் அவன் ராமனும் அல்ல! தந்திரக்காரனோ...? ராதை அவள் பேதையும் அல்ல! நவீன நர்த்தகி நவரசம் காட்டும் காதல் யோகியோ...
  11. Mithravaruna

    கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

    ஹாய் கவி! உன்னை அமுத விஷமென்பதா...! அளவுக்கு மீறினால் அமிழ்தமும் நஞ்சு! கேட்டது பழமொழி! பாட்டது முதுமொழி! அளவு மீறிய காதல் விளைவு வீரிய மோதல்! களவு மீறிய காதல் நுழைவு கூறிய சாதல்! பெற்றவர் பிழையில் பிள்ளையின் தவிப்பு மற்றவர் பிழையில் கிள்ளையின் வெடிப்பு! ஒத்தையாய் ஒதுங்கிய மன்னவன்...
  12. Mithravaruna

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்! இனிய தோழி, ஆட்கொள்ள வந்தவன் ஆக்ரோஷம் கண்டு ஆயர் குலத்தவள் ஆழியாய் ஆட... ஆட்கொல்ல வந்தவன் ஆவேஷம் கண்டு ஆரணங்கு அவளும் ஆறுதல் தேட.... ஆடலும் தேடலும் அடங்காமல் போனால் ராதையவள் பேதையாய் அடங்கிடுவாளோ...? தன்மானம்...
  13. Mithravaruna

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    இனிய தோழி, மன்னவன் லீலைகள் மன்மத லீலைகள்...! மறுகும் பெண்ணவள் மயங்கும் லீலைகள்...! அன்னவன் மொழியினில் அதிரும் வேளைகள்... அடங்காத விழிகளில் அலையாய் போதைகள்...! கைக்குள் அடங்காத காளை - அவன் மொழிக்குள் முடங்கும் பேதை! விதிவிட்ட வழியில் ஊர்கோலம் போனால் மதிகெட்ட வழியில் கார்காலம் தானோ...! மழையின்...
  14. Mithravaruna

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    ராதைகேற்ற ராவணன்...! - ஸ்ரீ கலாவின் எதிர் மறை காட்டும் நேர் நிலைக் காவியம்! இனிய தோழி, ராமன் அவன் ராவணனாய்... அரிதாரம் பூசினால் அவதாரம் முடியுமோ...? கேள்விகள் என்றும் தொடர்கதை! பதில்கள் என்றும் விடுகதை! விடுகதையாய் வாழ்க்கை விடை தருமோ யாக்கை! காதலைத் தீர்த்த காமம் - இது ஆதி கேசவனின் நாமம்...
  15. Mithravaruna

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    இனிய தோழி, சபிக்கப் பட்டவள் பாதையில்... வீறு கொண்ட மன்னவன் போதையில்...! உயிர்க்கப் பட்டவன் போதையில்... மாறி நின்ற பெண்ணவள் வாதையில்...! ராதைக் கேற்ற ராவணன் - இவன் ராதே கிருஷ்ணன்! கோதைக் கேற்ற கோமகன் - இவன் கோகுலக் கிருஷ்ணன்! காலத்தின் கையில் துரோகியாய் போனது காணாமல் போன பெண் மனது...
  16. Mithravaruna

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    இனிய தோழி, உணர்வுகளைக் கொன்றவள் ஊமையாய் நின்றாலும் உள்ளூரும் ஊழ்வினை உறுத்தலாய் உருக்காதோ...? மறுகுகின்ற மன்னனுக்கு மறுக்கப்பட்ட உணர்வுகள் மறைந்து நின்ற பெண்ணவளை மறுதலிக்கச் சொல்லாதோ...? தேடித் தேடி தவிக்கின்ற தேவன் அவன் தேடலுக்கு தேவியவள் வந்து விட்டால்... தேனாறும் பாயாதோ...? பகையும்...
  17. Mithravaruna

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    இனிய தோழி, அனுராகம் பாடியவள் அலைபாயும் நெஞ்சில் அலையாய் சுழன்றடிக்கும் ஆழிப் பேரலையே... உன் ஆவேசம் கண்டு ஆட்டம் காணும் உள்ளம், கண்ணோட்டம் பார்த்தால் இனங்காணும் கள்ளம்...! சில்வண்டின் ரீங்காரம் - அது காரியத்தின் அரிதாரம்; காரியக் கள்வனுக்கு புரியாதோ அவன் தாரம்...! ராவணனாய் மாறியவன்...
  18. Mithravaruna

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    இனிய தோழி, ராதைக்கேற்ற ராவணன்...! காதல் ராதையின் உயிர் மூச்சில் கலக்க வரும் காவிய நாயகன்... காத்திருந்து காத்திருந்து கரம் வைத்த காரிய மாயவன்...! குறி வைத்து தகர்ப்பதில் வெற்றி வீரன் வில்லாளன் குறியாய் போன காதல் மானோ... காவியத்து நாயகியோ...? சூழ்ச்சியில் வீழ்ந்தவன் எழுச்சியில் வீழ்பவள் காதலை...
  19. Mithravaruna

    ஶ்ரீகலாவின் “ராதைக்கேற்ற ராவணன்!!!” - கருத்துத் திரி

    இனிய தோழி, அத்தை மகனோ! மாமன் மகனோ! முறையான பெண்ணை பிணையாகக் கேட்டால்... திரையான வாழ்வில் நிறைகாணல் வருமோ...? அழகான ஆரம்பம்... வாழ்த்துக்கள் தோழி, நன்றி
Top