All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Nayaki

    அன்புடன் தாமரை..

    வயசு முக்கியமில்ல பதவி முக்கியம் மேடம்... ஹீரோங்கிறத மறந்திர வேணா... என்னதூ உருள விடுவீங்களா... ஐ ... எப்படியோ பரதேவத காப்பாத்துவா
  2. Nayaki

    அன்புடன் தாமரை..

    குட் நைட் அம்மு
  3. Nayaki

    அன்புடன் தாமரை..

    விளங்கிடும்... யோவ் போட்ட சபதமாச்சு நியாபகம் இருக்கா
  4. Nayaki

    அன்புடன் தாமரை..

    என்ன மேடம் பேச்செல்லாம் ஒரு தினுசா இருக்கு... பிச்சுபுடுவேன்.... என்ற அருள அவன் இவன் மரியாதயில்லாம பேசறத நா வன்மையா கண்டிக்கிறேன்
  5. Nayaki

    அன்புடன் தாமரை..

    அய்யோ அம்மு இந்த லோட்டஸ் பத்தி தெரியாம பேசாதடா... நம்மால தாங்காது
  6. Nayaki

    ஹீரோ ஆர்மி vs ஹீரோயின் ஆர்மி - கருத்து மோதல்

    கடந்த காலத்த கணக்கில வச்சு போன போகுதுனு உள்ள விடறோம்..ஆனா தப்பே செஞ்சாலும் ஹீரோக்காக தீயா வேல செய்யனும்...எங்கனாவது நீதி, நியாயமுனு குரல் உசஞ்சது சங்கத்த விட்டு தூக்கிருவோம்
  7. Nayaki

    ஹீரோ ஆர்மி vs ஹீரோயின் ஆர்மி - கருத்து மோதல்

    ஸ்ரீமா அதே ... ஆனா நானெல்லாம் என்ன டெர்ரா இருந்தாலும், அங்கிட்டு இங்குட்டு நகர மாட்டோம்ல
  8. Nayaki

    ஹீரோ ஆர்மி vs ஹீரோயின் ஆர்மி - கருத்து மோதல்

    அதே அதே...ஆனா அவங்க அவங்க ஹீரோவ விட வில்லன அழகா காட்டி ரசிப்பாங்க
  9. Nayaki

    ஹீரோ ஆர்மி vs ஹீரோயின் ஆர்மி - கருத்து மோதல்

    வந்தேன் தீபா.ஹீரோவ விட வில்லன் அழகா இருக்கானு எங்கள பாதியில கலட்டி விடப்படாது...
  10. Nayaki

    ஹீரோ ஆர்மி vs ஹீரோயின் ஆர்மி - கருத்து மோதல்

    பார்டா ... நீங்க ஆணியே புடுஙலக வேணா... யோவ் நீர் ஹீரோயிணி ஆள் தா.ஓடிடுங்க...
  11. Nayaki

    அன்புடன் தாமரை..

    கேளுங்க தீபா நியாயத்த
  12. Nayaki

    அன்புடன் தாமரை..

    நா ஆல்ரெடி வெளுத்து தா இருக்கேன்..இதுக்கு மேல வெளுக்க வேணாய்யா
  13. Nayaki

    அன்புடன் தாமரை..

    வணக்கங்க மேடம்
  14. Nayaki

    ஹீரோ ஆர்மி vs ஹீரோயின் ஆர்மி - கருத்து மோதல்

    பொய்😏😏😏எப்பபாரு ஹீரோயினிக்கு வக்காலத்து வாங்கிட்டு😡😡😡
Top