All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Nayaki

    செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

    ஆமாடா விடுங்க இங்கனையும் தொடருவோம்
  2. Nayaki

    செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

    ஏம்மா உண்மையதான சொன்னேன்... எனக்கு எப்பவுமே அம்முவோட கமெண்ட் ரொம்ப பிடிக்கும்டா...பேச்சு வழக்கத்துல எதார்த்தமா சொல்லுவா...
  3. Nayaki

    செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

    அம்முடா நா நினச்சத சொல்லிட்ட... வர்ணணை வர வர சூப்பரா சொல்றடா😘😘😘 சூப்பர்
  4. Nayaki

    செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

    நயனிமா உண்மைக்கே இப்படி ஓர் இடம் இருக்கா😒😒😒இல்ல உங்க கற்பனை குதிரையா😏😏😏😏எதுவாயிருந்தாலும் அந்த இடத்த நேர்ல பாத்த பீல் கொடுத்துட்டீக... எப்பவும் போல செம வர்ணணை🥰🥰🥰 ஆமா நேத்து எங்கிட்ட ரொமாண்ஸ் எபி போடறதா தான சொன்னீங்க🧐🧐🧐🧐 நிறைய சினிமா பாக்க ஆரம்பிச்சாச்சு போல😁😁😁😁ஹீரோ மரத்தில சாஞ்சுக்கறான் அவனுடைய...
  5. Nayaki

    விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

    இந்த கதைக்கு நோ திட்டு...ஒன்லி 😘😘😘😘 வாமனுக்கு எப்படியும் தொடர்ந்து ஆப்பு அடிக்கதான போறீங்க... வரேன் ரெடியா இருங்க😎😎😎
  6. Nayaki

    விஜயமலரின் "நிலவே என்னிடம் நெருங்காதே" - கருத்துத் திரி

    ஐ சூப்பரு டார்லிங்கு....புக்கு இருந்தாலும் எபி எபியா படிக்கறதும் சுகமே...இக்கதை உங்க எழுத்தின் மைல்கல்... ரொம்ப பிடிக்கும்... என்ற சம்பந்திக்கும் ரொம்ப பிடித்த கதை...வெயிட்டிங்
  7. Nayaki

    செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

    என்னத்த கேட்டு என்ன புண்ணியம்மா...இந்தம்மாகிட்ட ஒன்னும் வேலைக்காகாது
  8. Nayaki

    செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

    ரைட்டு இது ரொமாண்ஸ்... நடத்துங்க... எம்புட்டு நாளைக்குனு பாக்கேன்
  9. Nayaki

    செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

    இதுக்கு பேரு டீசரா... வர வர குசும்பு கூடுது...இது டீசர்ல பாதி டீச மட்டும் தா...ஓகே... ஞாயித்து கிழமை கூட நிம்மதியா வுடறதில்லை... இப்ப இந்த இரண்டு பக்கிகளும் குளிக்கறது ரொம்ப முக்கியம் பாருங்க... போங்க கனடா முழுக்க அடச்சாச்ல...ஊட்டுல வெட்டியாதான இருக்கீக... தூங்காம நல்லா நச்சுனு 3 எபி எழுதி...
  10. Nayaki

    செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

    நா சொல்ல வேண்டியதையும், பாட வேண்டியதையும் நீங்க செஞ்சுட்டு இலுக்கீங்க டார்லிங்குஊஊஊஊ. .
  11. Nayaki

    செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

    அம்முடா நன்றிடா...நீ சொல்லி நா கேக்காம இருப்பேனா... சுட்டிடலாம்...கண்டிப்பா தல உனக்குதா... இனி நானுச்சு முகுந்த் அண்ணா நிம்மதியா இருக்கட்டும்...
  12. Nayaki

    செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

    ஏ எதாவது வேண்டுதலானு கேக்கறன்... ஒன்னு போன இன்னொன்னு பிரச்சணைய கிளப்பி விடுறீக... இந்த ரந்திரி தா ஓர் கூறு கெட்ட குப்பாயியாட்ட முட்டாதனம் பண்றானா...இந்த பக்கி பயன நீ எனக்கு வேணானு சொல்ல வச்சுடீங்களே.... அடேய் காதல் இருக்க வேண்டியது தா அதுக்காக வார்த்தைய பாத்து வுடமாட்டியாடா... இன்னைக்கு நீ...
  13. Nayaki

    செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

    அந்தம்மா வரட்டும் இருக்கு பாருங்க
  14. Nayaki

    செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

    அட படுபாவி, பாதகத்தி, கல்நெஞ்சுகாரி, சூன்யகாரி நயனி மனுசியாயா நீங்க இல்ல மனுசிதாநாங்கறேன்...எம்புட்டு நல்லவளங்களாட்ட எபிய போட்டு (அதுவும் எனைய திட்டிக்கிட்டே என்னவோ எனக்காக போட்ட மாதிரி இதுல பில்டப் வேற)சந்தோசமா படிக்க போன என்ற வாமன நொந்து நுடுல்ஸ் ஆக்கினது பத்தாம அந்த ரந்திரிக்கும் ஆப்ப வச்சு...
  15. Nayaki

    செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

    மேடமுக்கு எங்க மேல கருண வந்திருச்சு.. ரொம்ப அழ விடாம கொல காட்சிய சட்டுணு முடிச்சிட்டீங்க... என்ன ஒரு கோரம்.. மனித மிருகங்கள். என்ற வாமன் கண்டிப்பா சூறாவளியா அடிச்சு தூக்குவான்... ஜெயன் ரொம்ப பாவம்... நல்லவங்களோட நலைமையே இப்ப இப்படிதா ... அப்புறம் எப்பவும் போல செமையான எபி...ஆனா fbல சொன்னது போல...
  16. Nayaki

    நறுமுகையின் "அனிச்சப்பூவே உதிராதே" - கருத்துத் திரி

    சாண்டி பாப்பு, வெல்கம்...அருமையான தொடக்கம்
  17. Nayaki

    செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

    ஆமாடா அது உண்மைதா...மேடமுக்கு ரொமாண்ஸ் எழுதறத விட சண்டைபோடது, கொலை பண்றதெல்லாம் அத்துபடி
  18. Nayaki

    செந்தீயே உயிர்மெய் தீண்டாயோ...! கருத்துத் திரி

    அய்யோ சாமி ஆள வுடுங்க...உங்க பிரண்டு லிஸ்டுல நா இல்லவேயில்ல... வெள்ளிகிழம எப்படியும் அழ வைக்க போறீங்க... அடுத்த எபி ஒழுங்கா சனிக்கிழமயே கொடுத்துடுங்க... உங்களுக்கு புண்ணியமா போகட்டும்... இல்லாட்டி என்ற சம்பந்தி ஓர் தர்ணா போராட்டத்தை கூட்டியிருக்கு பாத்துக்குங்க
Top