All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
JavaScript is disabled. For a better experience, please enable JavaScript in your browser before proceeding.
You are using an out of date browser. It may not display this or other websites correctly.
You should upgrade or use an
alternative browser .
போயாச்சு போயாச்சு தலைவி...
ஆமாடா நம்ம ஒன் அண்டு ஒன்லி டார்கட்டு தாமரை
முட்டாள் முட்டாள் வடிகட்டின முட்டாள் இந்த அலர்...என்னவோ இப்ப தா ஏகன பாக்கறாப்ல என்ன ஓர் பில்டப்...என்னமோ அவன் இவகிட்ட விசயத்தை மறச்ச மாறி ....ஓவரா போறா ... எம்புட்டு ஆசையா என்ற ஏகன் அவள தொட்டான்...உதறி விட்டுடா கொழுப்பேடுத்தவ...
ஏகா உன்ற ஆக்ஸன் சூப்பர்...
டார்லிங்குஊஊஊஊ எபி் சூப்பர் போங்க
என்னங்கடா நடக்குது இங்க... கதை ஆரம்பிக்கும் முன்னே இம்புட்டு அலப்பறையா...
யோவ் சம்பந்தி லீவு சொல்லிட்டு இங்கன உமக்கு என்ன வேலை... இங்கன வந்தா அப்ப கண்டிப்பா இரவைக்கு 9.30க்கு ஒழுங்கா fb வரவும்... இல்லாட்டி போராட்டம் வெடிக்கும்....
அப்புறம் மக்காஸ் புனிதாமா தலைமையில செயல்படுகின்ற எங்க அப்பாவி...
மேரிமா சுருக்கமா சொன்னாலே 10 பக்கத்திற்கு போகுமே....
அது நயனிமாவின் அபயனின் பார்ட் 1 ல ஆரம்பித்தது...லோட்டஸ்க்கு கதையாயிருந்தாலும் நீதி, நேர்மை, எதார்த்தம் பாக்கற ஆளு, எனக்கு ஹீரோ அதுவும் ஹாண்டி ஹீரோணா அல்வா சாப்பிடறமாதிரி.... அவங்க பயங்கரமா அபயனுக்கு எதிராக பொங்கிட்டேயிருந்தாங்க... ஒரு...
நானே பச்ச புள்ள இனி எம்புட்டு வாங்க போகுதோனு பாவப்பட்டு புகழ்ந்தா ஒத்துகிடனும்... சும்மா நச நசனு ஆராயப்படாது சம்பந்தி
உண்மைதா... தாமரை எப்பவுமே எதிர்பாப்பிலா அன்பை செலுத்துவார்மா... தன் பாசத்தால சீக்கிரம் எல்லோரையும் கவர்ந்திடுவாங்க...
ஹாஹா உங்களுக்கு தெரியாதா... உலகிலே பத்திரிக்கையடித்து சம்பந்திக்க ஆனது நாங்க தான்மா...அந்த காரியத்த செஞ்சு வச்சது என்ற டார்லிங்குஊஊஊஊ நயனிமா....
அதானே... அம்புட்டு ரசிக்கிறோம் உமை
அது நீங்க கொடுக்கறது பொறுத்து... சும்மா நச்சுனு ஓர் ஹீரோவும், தடாலடியா ரொமாண்ஸ் கொடுங்க... நாங்க நல்ல புள்ளைகளாயிருப்போம்
எங்க சங்கத் தலைவியே கருத்துத் திரிய தொடங்கி வச்சுட்டாங்க...சோ எப்பவும் போல எங்க சங்கம் கலக்கும் என்ற நம்பிக்கையுடன் தங்கள வருக வருக என அன்புடனே, ஆசயுடனே, பணிவுடனே வரவேற்கிறேன்... கூடவே தங்களின் பெரிய எஸ்ஸேவையும் ஆவலுடன் சங்கம் எதிர்பாக்கிறது....
யோவ் டார்லிங்குஊஊஊஊ நா உம்மா கொடுக்கவாஆஆஆஆஆ....
அடி தூள் எபி....
ஆனா உங்களுக்கு மட்டும் உவம எங்கனதா உதிக்குதோ உம்மாவுக்கு உவம சிரிச்சு மிடியல என்னால...
ஆக உமக்கு இப்படி ரொமாண்டிக்கா எழுதவும் வரும் அப்படிதானா...இம்புட்டு நாளா எங்கள ஏமாத்திடீக... ஜோக்ஸ் அபார்ட் விரசமில்லாமல் கூடலை...
அடேய் கட்டில நீ உடைக்கறையா இல்ல உன் மண்டைய அவ உடைக்கறாளானு பாப்போம்...
எபி சும்மா ஜம்முனு இருந்திச்சு....
பாராட்டுனாதா உங்களுக்கு வேப்பங்காய் சாப்பிட்டாபில இருக்கும்...
சோ வில்லி மோட் சார்ட்.
நீங்க இங்கன முடுச்சு fbவாங்க...இருக்கு உங்களுக்கு
நல்லாதான போயிட்டு இருந்தது... இப்ப என்னத்துக்கு இவங்க ஊடால நீங்க நுழையறீங்க...
அதென்ன எப்பபாரு இந்த பொம்பளைகளுக்கு இதே வேலையா போச்சு... எதனையும் முழுசா கேக்றதேயில்ல... பாதிய கேட்டுபுட்டு இவங்களே அதுக்கு காதும், மூக்கும் வச்சுகிறது... அட மூள கெட்டவளே அவன் உன்னை பகடக்காய் ஆக்கறானா.... லூசு லூசு...
மிகவும் எதார்த்தமான எபி... தாத்தா, பாட்டியின் கருசணை செம... ஏகனின் மனநிலையை மிக அழகா சொல்லிடீங்க...அடுத்த வதம் ஆரம்பிக்க போறானா ஏகன்...
செம மாஸ் எபி டார்லிங்குஊஊஊஊ