All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே! இனிய தோழி, பணம் என்றால் பேயாய் பறக்கும் பச்சோந்தி உலகம்! குணம் என்றால் கேடாய் துறக்கும் குயுக்தி உலகம்! பெண்ணே பேயாய் பல தேகம் தேடும் கேடு கெட்ட உலகம்! கண் முன்னே...
  2. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே! இனிய தோழி, மன்னவனே! உன் காதற் பைங்கிளி கை எட்டும் தூரத்தில்... உன் காதற் கனவுகள் மெய் எட்டும் நேரத்தில்... உன் கானல் வாழ்வினில் கைதாகி நின்றாயோ...? துரோகம் சூழ்ந்த...
  3. Mithravaruna

    கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

    கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே! ஹாய் தாமரை! சாரல் சாமரம் வீச... கடல் தாகம் ஏற்றிய காதையோ...! கருணையில் கடல் அலை நுரையாய் ததும்ப... ஆழ்மனத் தேடலில் ஆழ்கடலின் ஆரோகணம்! உதயத்தில் கடல் அலை செம்மையாய் துலங்க... ஆண்மனத்...
  4. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே! இனிய தோழி, சிறகடித்து சிட்டுக்குருவியாய் பறக்க நினைத்த அன்றில்களே! பருவத்தில் சிறகொடித்த காலன் - அவன் பக்குவத்தில் சிறகு அடித்து பறக்கச் சொன்னால்.... காதலின் வேகத்தில்...
  5. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே! இனிய தோழி, நேர்மையின் திருவுரு அவள் மனத்தின் உறுதியில் காதலின் வாய்மையை காப்பாற்ற கரம் பிடித்தாள்! கைகொண்ட மன்னவனின் நைத்துருகும் மனம் கண்டு கசிந்துருகும் காதலால் கரை...
  6. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே! இனிய தோழி, "கற்பு நிலை என்று சொல்லவந்தார் இரு கட்சிக்கும் அஃது பொதுவில் வைப்போம்." பாரதியின் கூற்றில் கற்பு என்பது என்ன? ஒழுக்கமே! "கற்பு எனப்படுவது சொல் திறம்பாமை"...
  7. Mithravaruna

    கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

    கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே! ஹாய் தாமரை! மழையின் சாரல் மயக்கும் வேகம் இயக்கம் எல்லாம் முடக்கம் ஆகும்! மழையின் தூறல் மயக்கும் விவேகம் தயக்கம் எல்லாம்\ அடக்கம் ஆகும்! சாரலும் தூறலும் கலக்கும் நேரம் காற்றின்...
  8. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே! இனிய தோழி, பால்வாடி என்றாலும் சாம்ராஜ்ய அசோகனின் அன்பின் தேடலில் அரவணைக்கும் ஆரணங்கு! நட்பிலும் கற்பிலும் அன்பிலும் பண்பிலும் கனியவள் காருண்யம் கலங்கரை விளக்கமே...
  9. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே! இனிய தோழி, உரிமையாய் வேண்டுமென்றால் உடைமையாய் ஆகவேண்டும்! பெருமையாய் வேண்டுமென்றால் பொறுமையாய் ஆளவேண்டும்! இரு வேறு மனங்களின் போராட்டம் – இது கால...
  10. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே! இனிய தோழி, துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க உற்றவரில்லா சின்னக் குயில்! ஒற்றையாய் நின்று ஓங்காரம் செய்தால் பிள்ளையாய் கண்டு தாவி அணைப்பவள் அன்னையன்றி...
  11. Mithravaruna

    கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

    கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே! ஹாய் தாமரை! கடல் தாகத்தில் ... அதிரும் மழைச் சாரல்... திடல் மேகத்தில் உதிரும் பூந்தூறல்! மடல் யாகத்தில் உறையும் பனிச்சாரல்... படல் தேகத்தில் விரையும் குளிர் மீறல்! ரசிக்க ரசிக்க சிலிர்க்க...
  12. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே! இனிய தோழி, துரோகத்தின் கணக்கில் துரோகியாய் நிற்பவள் துரோகத்தின் பிணக்கில் ரோகியாய் போவாளோ...! கோபத்தின் ரோகத்தில் வெடிக்கின்ற மன்னவனே! - உன் தாபத்தின் வேகத்தில்...
  13. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே! இனிய தோழி, துரோகத்தின் பழி என்று உரிமையை மீட்கப் போராட்டமோ...? மன்னவனே! உன்னவள் என்று உணர்ந்திருந்தால் உயிர் போலக் காத்திருப்பாயே? உணராமல் போன காலத்தில் உயிர் குடித்த...
  14. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    ஆழ்ந்து அகன்று தேடிய அலசலில், பழி வாங்க இவள் பகடைக்காய் என்று உணர்வுதான். அருமையான விமர்சனம் சாந்தி
  15. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே! இனிய தோழி, பெண்ணவள் பார்வையில் உத்தம ஆண்மகன் உன்னதமானவன் உரிமையாய் போற்றிய தாயுமானவன்! ஆணவன் பார்வையில் துரோகத்தின் திருமகள் தராதரம் இல்லாதவள் சுய நலமாய் ஏமாற்றிய...
  16. Mithravaruna

    கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

    கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே! ஹாய் தாமரை! கண்கட்டு வித்தையில் கட்டிப் போடும் மழைச்சாரல்! புண்பட்ட சிந்தையில் மெட்டுப் பாடும் கவிச்சாரல்! ஆசையின் மோகத்தில் பழக வந்தவள்.... பழகாத சுவாசத்தில் பரிதாபமாய் தவிக்க...
  17. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே! இனிய தோழி, புதிய உலகில் கால் பதித்த இளசுகள் புரியாத உலகில் கால் பதித்த கொடுமைகள்! மெல்ல மெல்ல ஆசை ஆசையாய் வளர்த்த கெடா மாரில் பாய்ந்து விட்ட கோபம்! இதில்...
  18. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே! இனிய தோழி, படபடக்கும் பட்டாம்பூச்சியின் ரீங்காரம் பதின்வயது சிட்டாய் பறக்கும் ஸ்ருங்காரம்! ஆசையின் அலையில் கனவாய் மலரும் ஓசையில் வளையும் கட்டழகுப் பருவம்! கட்டிப்...
  19. Mithravaruna

    கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே!! கருத்துத்திரி.

    கடல் தாகம் தீர்க்கவா மழைத்துளியே! - தாமரையின் தடாகத்தில் கலந்த நீர்த்துளியே! அது வாழ்வின் தேன் துளியே! ஹாய் தாமரை! பொங்குமாக் கடலின் பொங்கும் அலைகள் எங்கும் எப்போதும் எகிறும் பேரலையே! ஆழிப் பேரலை ஆவேசம் கண்டு சாரல் மழையும் சமரசம் பேச புயலின் ரூபமாய் கரை கடந்திட்டால்... மண்ணில் உயிர்கள்...
  20. Mithravaruna

    ஶ்ரீகலாவின் ‘அமரஞ்சலி’ - கருத்துத் திரி

    அமரஞ்சலி - ஸ்ரீகலா அவர்களின் ஆத்மார்த்தமான நவரசக் காவியம், இது கலியுக ஓவியம் அதன் வர்ணங்கள் மேவிய வாழ்க்கையின் தாத்பர்யமே! இனிய தோழி, ஏற்றிய பாரத்தில் ஏகாந்தம் தொலைத்த ஏகாங்கியவன்... கண்ட கனவுகள் காலாவதியே! மாற்றிய நேரத்தில் மாமாங்கம் தொலைத்த மன்னவனவன்... கொண்ட நினைவுகள் காலாவதியே...
Top