All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    மிகுந்த நன்றிகள் தீபா மா.. :smiley39::smile1::smiley55:
  2. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    ஆஹா.. நன்றி நன்றி ஜோ மா.. இவங்களை, இந்தக் கதையை மிஞ்சற மாதிரி ஒன்று எழுதனும்.. என்ற உத்வேகத்துடன் தான் ஒவ்வொரு கதையும் ஆரம்பிக்கிறேன்.. பார்ப்போம்.. ஜோ மா.. உங்களின் வாழ்த்துக்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்..
  3. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    நன்றி நன்றி தீபா மா💕💖💕💖💕💖💕💖 வரலாற்றுக் கதைகள் என்றால் சில நினைவுகள் வருவது தவிர்க்க முடியாது. சமீபத்தில் மிக ரசித்துப் படித்த வேள்பாரி(நான் போட்ட படங்கள் அந்த நாவலுக்காக மணியன் செல்வம் அவர்களால் வரையப் பெற்றவை தான்) சரித்திர நாவலின் தாக்கமும் இருக்கத் தான் செய்தது.. கதையின் முடிவு ஏற்கனவே...
  4. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    நன்றி நன்றி.. பூரணி மா.. நான் ஆரம்ப நிலை கதை சொல்லி தானே.. நிறைய எழுதுவது.. யோசிப்பது.. இன்னும் வசப்படவில்லை.. இப்போதைக்கு 20+ பதிவுகள் கொண்ட புதினங்கள் எழுதுவதே எனது இலக்காக இருக்கிறது. எதிர்காலம் என்ன வைத்திருக்கிறது.. பார்ப்போம். உங்களின் அபிமானத்திற்கு.. பாராட்டிற்கு மிகுந்த நன்றிகள்...
  5. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    ஆஹா.. நன்றி நன்றி ஹனி மா. கதையும் என் எழுத்து நடையும் உங்களுக்குப் பிடித்திருந்தது.. மிக்க மகிழ்ச்சி .🥰🥰🥰💕💕💕💕💕😍😍😍
  6. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    மிக்க நன்றி பூர்ணி மா.. 💝🥰💝🥰
  7. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    சித்தூ மா.. நன்றி நன்றி.. ரசனைக்கு, அன்பிற்கு🥰🥰🥰🙏🙏😍😍😍💖💖💖💖💖💖 நீங்க மிக ரசித்த விரும்பிய.. வரு வது.. அவங்க புத்தகமா உங்க கூடவே இருக்காங்க.. என்பது எனக்கு பெரு மகிழ்வு மா..
  8. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    ஒரு கதை சொல்லியை.. படைப்பாளியை இதை விட மகிழ்வூட்ட முடியாது.. ஜோ மா.. மிக்க நன்றி நன்றி :smiley15::smiley15::smiley18: கதைகளும் கதை மாந்தர்களும் கருவாகி உருவாகி உள்ளுக்குள் உலா வர ஆரம்பிச்சுடுவாங்க.. அந்த கற்பனை என்பதே படைப்பாளிக்கு மறந்திடும். அந்த உணர்வு உங்களுக்கும் வந்திட்டா.. அது தான்...
  9. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    ஆமா சித்தூ மா.. இந்தக் கதையின் உயிர் நாடி அவங்களோட அந்த அருமையான காதல் தானே.. 😍💖😍💖
  10. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    :smiley15::smiley39: சித்தூ மா.. நேற்று சரி பார்த்து போடும் போது.. எனக்கும், கண்கலங்கிடுச்சு🥲🥲🥲🥲🥲🥲 இத்தனைக்கும் . எழுதும் போதே, அவங்க இழப்பை.. விவரிப்பது பண்ணலை.. ஆனாலும்.. மனசு அங்கேயே.. நின்னுடும்.. கடக்க சில மணி நேரங்கள் ஆகிடும்.. இப்பவும் அதே உணர்வுல சுத்திட்டு இருக்கேன் .. நன்றி...
  11. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    ஜோ மா.. 🥰🥰🥰💕💕💕💕💕 சந்து.. சிம்மன் வழிக்கு வந்து தான் ஆகனும்.. அப்படி நிறுத்துவான்.. ம்.. இன்னும் இரண்டு பதிவுகள் தான்.. ஆமா, கௌரிம்மா அப்படி ஆள் தான். ஆதித் கௌரிம்மா கை ஓங்கி இருப்பதாக நினைச்சு ஏதேதோ பண்றாங்க. எல்லாவற்றிற்கும் முற்றுப்புள்ளி ஜெய் மூலமாக கடவுள் வைப்பார்.. அப்போது தான் அவங்க...
  12. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    தீபா ம்மா.. என்ன சொல்ல!!!! ஆழ்ந்து படித்து, ரசனையுடன் உங்கள் கருத்தும் பகிர்ந்து.. எனைத திகைக்க வைக்கிறீங்க.. அதும் நிணநீர் சுரப்பி புற்றுநோய்.. கொற்றவை நிணநீர் படையல்.. அன்று இன்று இரண்டிலும் அந்த வார்த்தை பயன்படுத்திருக்கீங்க என்று சொல்லியிருப்பது. கண்டு...
  13. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    நன்றி தீபா மா🥰🥰🥰🥰🥰 முத்து வடுகன் , எந்த அறநெறியும் இல்லாதவன். அரசிலும் சரி போரிலும் சரி. நாகரீகம் கடைபிடிக்காதவன்..மா. அவனது இலக்கு மருதம்.. சாளுவம் வழி மருதம்..இரு நாடுகளும் தாண்டினாத் தான்.. கொடை நாடு, வேணாடு. வளநாடு.. பிடிக்க முடியும். ஆதித் மகன் பற்றி அடுத்த யூடில தெரிஞ்சுடும் தீபா மா..
  14. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    ஆஹா.. வாங்க வாங்க அனுமா.. உங்களை, உங்க காஃபியை ரொம்ப மிஸ் பண்ணேன்.. மிக்க மகிழ்ச்சி மா.. :smiley15: :welcome::smiley14:
  15. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    நன்றி நன்றி தீபா மா. அவனின் வழிமுறைகள் வித்யாசமாக இருக்கும் என்று சொன்னனேனே.. அப்படிச் செய்வான். ஆனால்???
  16. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    @JoRam ஒவ்வொரு பதிவிற்கும், தனிதனியா கருத்து பகிரும் உங்களின் அன்பும் ரசனையும்.. நன்றி நன்றி ஜோ மா.. :smiley18::smile1::smiley3::smiley3::smiley55:
  17. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    நன்றி நன்றி ஜோ மா🥰💕🥰💕🥰💕 கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு வர்ணிப்பு.. செம்மைத் தமிழில் எழுதும் ஆர்வத்தில், நிறைய தான் கிறுக்கிருக்கேன்😅😅😅😅😅💖💖💖💖 வெற்றி.. அவனின் செயல், நுனிக்கிளையில் அமர்ந்து அடிமரத்தை வெட்டுவதாக இருக்கும். ம்.. அடுத்தடுத்து காட்சிகள் மாறிடும் ஜோ மா.. காதல் அடி ஆழத்திற்கு...
  18. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    தீபா மா🥰🥰🥰💕💕💕💕 வெற்றியின் வன்மம், வேறு விதமான விளைவுகளையும் ஏற்படுத்தும்.. பூசாரி சொன்ன கதை நினைவு படுத்திட்டா, புரியும். சரியாக சொன்னீங்க.. சிம்மனின் காதல் சந்திராவின் காதலை அடைந்துவிட்ட பூரிப்பில்.. அதே நேரம் கொள்கைக்கும் காதலுக்கும் நடுவில் அல்லாடும் அவங்களை தன்வசமாக்க அவனின் வழிகளும்...
  19. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    ஓ நன்றி நன்றி மா..💝💕💝💕💝💕 மீண்டும் படிப்பது அறிந்து மகிழ்ச்சியாக இருக்கிறது
  20. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    அதானே.. ஹீரோ என்ட்ரி கலக்கலா அமைஞ்சுடுச்சு.. வெற்றியா, அவனுக்கு கொடுக்க ஒன்னுமில்ல, அவன்ட்ட இருந்து எடுக்க மட்டுமே செய்யனும்.. பண்ணிடலாம்😬😬👍👍👍 ஹி ஹி, ஜெய் தான் அழகு ஜோ மா.💞💕💞💕 அவன் வாங்கினதே, தெரியாம , இன்னும் என்ன உள்ளடி வேலை பண்ணலாம்னு தான் யோசிப்பான்..
Top