All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    நன்றி வனிதா மா💕🥰💕🥰
  2. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    மிக்க நன்றி மா🥰🥰🥰🥰
  3. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    ஜோ மா..🥰🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏 உங்க எழுத்துக்கள் படிததவுடன்.. நன்றி,மகிழ்ச்சி என்ற வார்த்தைகளும்.. எனது மனநிறைவை முழுக்க வெளிப்படுத்த இயலாமல் மறைந்து கொள்கிறன.. எழுதும் ஆர்வமும் ஊக்கமும் தரும் உங்களின் பெருமனதிற்கு, வாழ்த்துகளுக்கு எனது மனம் நிறைந்த நன்றிகள்.. 💝💝💝💝💝💝💖💖💖💖💖💖💖🙏🙏🙏🙏🙏🙏
  4. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    மிக்க நன்றி வனிதா மா🥰🥰🥰🙏🙏🙏🙏 இன்னும் ஒரு கதை தான் இருக்கு மா, ரீரன் பண்ண. அதும் இன்று அல்லது நாளை முழுதா போட்டிருறேன் .. இனிமே.. புதிதா எழுதினாத்தான் உண்டு, அதற்கான சூழல் அமையட்டும்🙏🙏🙏🙏😁😁😁😁😁😁😇💟😇💟😇💟😇
  5. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    மிக்க நன்றி ஜோ மா.. நாளை காலை மற்றும் இரவில் எல்லா பதிவுகளும் போட்ருவேன்..:smiley9::smiley18:
  6. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    கதிரொளி இறந்திட்டாங்க.. காரணம் யார் எவர்னு கண்டுபிடிப்பது தான் கதைய.. அருள் அதை சாதிச்சுக் காட்டுவான்.. மிக்க நன்றி மா💕💕💕💟💟💟
  7. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    அருள் , வானுவின் மனக்குறை தீர்க்க முயற்சி பண்றான்.. அவனின் அண்ணனும் சம்பந்தப்பட்டு இருக்கான்னு தோனிடுச்சு. அவன் தோண்டியெடுக்கிற துறை நிபுணன் தானே .😄😄😄 மைக்கேல் ... பணம்.. தான் மட்டமே ஜெயிக்கனும் எனும்.. வெறி கொண்டவன்..ஜோ மா
  8. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    மிக்க நன்றி ஜோ மா:smiley57::smiley59::smiley57:
  9. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    ஆமா ஜோ மா.. தாணுவின் சகோதரி.. வானுக்கு சித்தி முறை.. ஊரை அடிச்சு உலைல போட நினைக்கிறவர்கள்.. பதவி.. உயிர்களுக்கு மதிப்பு கொடுக்க மாட்டாங்களே மா.
  10. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    அதே தான்.. விஷேஷ வீட்ல பேசின்னே சில பேரு இருப்பாங்க. 😅😅😅
  11. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    ஹா ஹா ஆமா.. அப்போதானே.. அடிவாங்கத் தோதா இருககும்..தேடிப் போய் ஆப்புல உட்கார்றாங்க..
  12. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    மிக்க மகிழ்ச்சி ஜோ மா.. வட்டார மொழிகள் பயன்படுத்தறது.. கதைக்கு ஒரு புதிய வண்ணம் கொடுக்கும்னு மெனக்கெடுவேன்.. அது உங்களைக் கவர்ந்தது 💕💕💕🥰🥰💃💃💃💃💃💃 ரொம்ப சந்தோஷமா இருக்கிறது..
  13. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    மலை பற்றிய ரகசியங்கள் தெரிஞ்சுதான் மாஸ் க்ரூப் உள்ளே இறங்கியது..
  14. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    ஹா ஹா ஆமா ஜோ மா.. அருள்மொழிக் கதிரவன்
  15. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    ஆமா ஜோ மா.. அவனுக்கு வானு செல்லம்.. அவளை விரும்புற, நல்ல மாப்பிள்ளை ன்னு ஒரு ஸாஃப்ட் கார்னர் வந்திடுச்சு.. கதிர் ஏன் இப்படி எல்லாம்னு.. கடைசில தான் தெரியும் 😁😁😁😁😁😁
  16. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    மிக்க மகிழ்ச்சி வனிதா மா😍😍😍🥰🥰🥰🥰💟💟💟💟💟💟💟
  17. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    ஆமா மா.. நிலத்தை தாயாப் பாருங்கன்னு சொன்னாலும்.. குறுக்கு வழில அதிகமா சம்பாதிக்க வழியா தான் பலரு கணக்கிடுறாங்க.. அடி.. சோதிக்கவோ.. வேற யாரையும் எச்சரிக்கவோ.. போகப் போக தெரியும் மா
  18. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    ஹி ஹி.. வானுக்கு காவல் பலம் தான்💟💟💟💟 சரியா சொன்னீங்க.. பணம்.. சொந்தம் என்றாலே.. பதனமா தா கையாள வேண்டியதா இருக்கு..
  19. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    கதிர் லைனை.. கதிரே.. க்ளியர் பண்ணுவாப்புல.. ஜோ மா😍😍😍😍
  20. தாமரை

    மீள் பதிவுக் கதைகள் - கருத்துத்திரி

    புதிர் போட்டா, க்ளூவும் கொடுக்கனுமே அதான் ஜோ மா😉😉😉😉😉☺☺☺☺
Top