All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
ஸ்ரீ மா.. எபிக்கு எபி.. ராம் பாசம்.. கூடிட்டே போகுதே.. என்ன செய்வேன்💞💞💞🥰🥰🥰💕💕💕💕💕💕💕💕💕 ஆத்மி நிச்சயத்தை அவன் எதிர் கொள்ளும் விதமும், அடுத்து அமர் சொத்துக்களை கொடுத்தும் அவனின் உணர்வும், குழந்தை போல படுத்தும் ஆத்மியிடம் புரிய வைக்க நினைப்பதும்.. ஹைய்யோ.. செம்ம செம்ம..
ஆத்மி ஒரு நேரம் மெச்சூர்டா...
ப்ரியாமா😍😍😍💕💕💕💕💕
நன்றி நன்றி,
மதி அருவி போல, சந்திரா ஆறு போல.. நடந்தாய் வாழி காவேரி மாதிரி.. நடக்க நடக்க வளம் தான்.. ப்ரமிப்பு கூடும்..
அடுத்த பதிவில் ஜெய் பற்றி ஓரளவு புரியும்..
ஆனா சர் விழுந்து பல நூற்றாண்டுகள் ஆகிடுச்சு.. ஆனா கெத்த விடுறாரா 🤭🤭🤭🤭🤭🤭 பாருங்க.. ஹூம்..😄😄😄😄😄
:smiley18::smiley15::smiley3:
அவ்... நன்றி நன்றி தீபா மா..
வரிக்கு வரி பாராட்டிடீங்க..
நன்றி ன்னு ஒரு வார்த்தை சொல்லதான் தமிழ்ல இருக்கு என்ன பண்ணுவது..
மனமார்ந்த நன்றிகள், மகிழ்ச்சி தீபா மா😁😁😁😁😁💓💞💓💞💓💞💓💞
ஹி ஹி, வயதுப் பெண் அந்நிய ஆடவனுடன் தனியான இடத்திலிருந்து வந்தா, எல்லா குடும்பத்திலும் வரும் கடுப்பு தானே.. தீபா மா.. ஜெய் பாதுக்காக்கத் தான் போனான்னு.. அவங்க புரிஞ்சதும், பிரகதீஸ்வர் சமாதானமா பேசுறது.. கவனிச்சீங்களா..
இனி ஜெய் சொல்றது அங்கே மதிப்பாக பார்க்கப்படும்.. ப்ரூவ் பண்ணிட்டாருல்ல.. நம்ம...
ஒவ்வொரு பதிவையும் படித்து தனித்தனியாக கருத்தைப் பகிரும் உங்களின் அன்பிற்கு, ரசனைக்கு💞💕💞💕💞💕💝💝💝🙏🙏🙏🙏🙏
தீபா மா.. சிவேஷ்வரின் குல தெய்வக் கதையில், பூசாரிப் பாடலில் வரும் அனைத்தும் அன்று கதையோடு தொடர்புடையது தான்..
மதியை யாரேனும் கண்காணிக்க முடியுமா.. அவ எப்போ என்ன செய்வான்னு ஜெய்க்கே புரியாது...
:smiley15::smiley18: :smiley14::smiley15::smiley18:
உண்மை வாசூ மா.. எனக்கும் பதிவு செக் பண்ணிப் போடும் போது எல்லாம்.. மனசு.. 2019 க்கு போயிட்டு போயிட்டு வருது. உங்க அற்புதமான கவிதைகள்.. அளப்பரிய அன்பு🌸💟🌸💟🌸💟🌸💟.
வாழ்த்துக்களுக்கு.. லவ் யூஊஊஊஊ.. நன்றி..
நான் ஹீரோ ஆர்மின்னு எனக்கே நினைவு படுத்தறது..
உங்க ஹீரோஸ் மட்டுமே ஸ்ரீமா..
வாவ்..ராம்😍😍😍😍😍😍😍
அவன் என்ன பண்ணாலும் ரசிக்கத் தோனுது.. தன் மனதை தானே புரியாத.. ஒரு அப்பாவி🥲🥲🥲 அவன்.
பத்து வயசுப் பையனா இருக்கும் போதே.. பணத்திற்காக நடிக்க ஆரண்பிச்சுட்டானா.. ஆத்மி ய.. அடைய நினைக்கறது அமரோட...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.