All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
நன்றி நன்றி ஸ்ரீதேவி மா🥰😍🥰😍🥰😍🥰😍🥰
ஹி ஹி. நானே சும்மா ஒரு தாளம் வச்சிட்டு.. இட்டுக் கட்டி எழுதினேன்.. நல்லாருந்த்தா.. பல வருடங்களா காதில விழுந்திட்டே இருக்க பாஷை.. எழுத வசப்பட்டு வருது.. எல்லோருக்கும் புரியாறாப் போல எழுதனும்.. அது தா கவனமா பண்ண வேண்டியதாஇருக்கு..
ஹா ஹா.. மைக் வருவாரு.. கெஸ்ட்...
ஆமா ஜோ மா. கதையின் தலைப்பு தான் ஒன் லைன் . இரு வேறு குணம் எதிர்பார்ப்பு வாழ்க்கை முறை உள்ள இருவர் ஒன்றா பயணிக்கும் நிலை வருது.. என்ன பண்றாங்க பார்ப்போம்.
கதை வழக்கமா இருந்தாலும்.. களம், மொழி வேறுபடுத்தி, சிறு சிறு சுவாரஸ்யங்களோட , ரசிக்கும் படியாக கொடுக்கனும்னு.. ஆவல்.. உங்க அன்பினால் அது...
ஜோ மா😍😍😍😍💖💞💖💞💖💞💞💖
நான் நலம்.. நீங்க, குடும்பத்தினர் அனைவரும் நலமா. .
போட்டிக் கதையா☺☺☺☺☺ அதுக்கு நான் சரிப்பட்டு வர மாட்டேன்னு முடிவு பண்ணி சில வருடங்கள் ஆச்சு.. நா சும்மா ஜாலியா , தனியா ஓடிக்கறேன்.. எனக்கு துணைக்கு என் தோழமைகள், எனது எழுத்து படிக்கற நீங்க இருந்தா போறும். 😁😁😁😁😁😁😁
ஆமா.. டைம்...
அன்பான தோழமைகளே!
புதன் அல்லது வியாழன் அடுத்த பதிவு போடுவதாக சொல்லியிருந்தேன். தொடர் வேலைகளால் எழுதுவது தாமதமாகுகிறது.🥲🥲🥲🥲🥲 இன்று இரவு 10 மணிக்குள் போட முயற்சிக்கிறேன். காக்கவும் தேடவும் வைப்பதற்கு மன்னிக்கவும்..😒😒😒🙏🙏🙏🙏🙏🙏🙏
மிக்க நன்றி செல்வி மா.. உங்களின் கவியால் செறிவூட்டப்பட்ட வரமாக ,எனது முயற்சி அமைய , என்ன தவம் செயதனை .. அப்படித்தான் தோன்றுது.. மிகுந்த ம(நெ)கிழ்ச்சி..
ஆமா டா பேபி.. வச்சு செய்யலாம் அவனை.. அடிக்கு ஒர் வெளு கணக்கு நேர் பண்றோம்.
ஹி ஹி எனக்கும் பேசறதை கேட்டுத்தான் பழக்கம் டா. சுத்திச் சூழ ஆட்கள் பேசும் போது வந்த வார்த்தைகளை எடுத்த உள்ளாற போட்ருக்கேன். இராயபுரம் போய் ஒரு சுத்து சுத்தீட்டு வரலாம்னு இருக்கேன்.☺☺☺☺☺☺
மைக்கேலூ... உன் மம்மி...
சித்தூ மா😍🥰😍🥰😍🥰😍🥰
உங்களின் அன்பான வரிகள் படிக்கறதுக்காகவே கதை எழுதலாம் தோனுது..
ஆமா மா.. இருபத்தி ஐந்து வருடங்களாக காதில் விழும் பாஷை.. அதிலே எழுதலாம் என்று ஆவல்.. கடல் பயணம் பற்றி எழுத ஆவல்.. இரண்டையும் இதில் முயன்றிருக்கிறேன். உங்களின் அன்பிற்கு ரசனைகுகு நன்றி.
மலேசியால மாமா என்று சொன்னாளே...
This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.