All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. தாமரை

    தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

    நன்றி சரூ டியர். பதில் போட தாமதமாகிடுச்சு மன்னிக்கனும். ஹி ஹி நேத்ரன் ப்ளானே வேற மா.. அவன் போட்ட ரூட்ல தான் இவங்க வர்றாங்க. என்ன பத்ரன்னாலே கொஞ்சம் வேகமா வர்றாங்க.. இனி அவனின் திட்டங்களும் மாறும்.. பீட்டர், தமி.. என் ஃப்ரண்டப் போல ஆரு மச்சா😄😄😄😄😄
  2. தாமரை

    தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

    கருத்துப் பகிர்விற்கு மிக்க நன்றி மா.. முதல் ஐந்து பதிவுகளில் பக்கா வடசென்னை கொடுத்தேன்.. வாசகர்கள் படிக்க சிரமப்பட்டது புரிந்ததும்.. முடிந்த அளவு எளிமைப் படுத்தி தான் போடுகிறேன்.. என்ற் எண்ணியிருந்தேன.. அர்த்தம் புரிய சிரமமா இருககா தமிழ்செல்வி மா
  3. தாமரை

    தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

    ஆஹா மிக்க நன்றி டா💝💝💝💖💖💖💖
  4. தாமரை

    தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

    மிக்க நன்றி தேவசேனா மா💕💖💕💖💕💖
  5. தாமரை

    தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

    ஹா ஹா அது இயல்புதானே.. சரோஜா மா.. ஆனா.. எப்படின்னு ஒரு தன்மை இருக்கிறதில.. பலர் சறுக்கிடுறாங்க.. நேத்ரன் உள்ளே வெளியே ஆட வைப்பான் அவங்களை😄😄😄😄😄😄
  6. தாமரை

    தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

    சித்தூ மா.. நன்றி நன்றி.. நேத்ரன் அவ வாட்ச் வாங்கினதே.. அவன் கொடுத்த க்ளூ கரெக்டா போச்சானு பார்க்க தானே.. விநாயகம் மோசமான ஆள் மா.. நேத்ரன் அவரை சரியா வச்சு செய்வான்..
  7. தாமரை

    தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

    🤧🤧🤧🤧🤧 கடல் 900 வார்த்தைகள்.. கரை 600 .. சேர்த்து 1500 மது மா.. இப்பிடி சொல்லிட்டீங்களே🤧🤧🤧🤧🤧 என்கிட்ட நிறைய எதிர்பாரக்கிறீங்க, என் எழுத்து படிக்க விரும்பறீங்க என்பது ரொம்ப சந்தோஷமா இருந்தாலும்.... அவ்.. அடுத்தடுத்து களம் விரிவடைவதால்.. விறுவிறுப்பு கூடி.. யூடி யும் பெரிதாகும் என நம்புறேன்...
  8. தாமரை

    தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

    மிக்க நன்றி கவிதா மா💖💕💖💕💝💝💝💝
  9. தாமரை

    தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

    நன்றி நன்றி சரோஜா மா.. கட்டிட்டானா... கட்டப் போறேன்னு சொன்னான் மா😄😄😄😄😄😄
  10. தாமரை

    தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

    அதே தா... சரூ டியர்... நம்ம ஆருத்ர ஆட்டம் தெரிஞ்சும் பாத்தும் இப்படி டயலாக் வுட்டுக்கினான்.. என்னா தகிரியம்..
  11. தாமரை

    தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

    நன்றி கவிதா மா.. நேத்ரன் பற்றி சின்ன சின்ன ஹிண்ட்ஸ் கொடுத்திருக்கேன்.. பத்ரனா😅😅😅😅😅 அடுத்த பதிவில்
  12. தாமரை

    தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

    நன்றி சரோ மா.. ஆமா.. தானாடாட்டினாலும் தசையாடுமே.. அவனா.. 😅😅😅😅😅 அடுத்த பதிவுல பாத்திடலாம்..
  13. தாமரை

    தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

    நன்றி நன்றி சரு டியர்.. நேத்ரன் டாக்டரா, இன்னம் சில யூடிக்களில் தெரிஞ்சுடும்.. கருப்ப சாமி.. கடத்தியது நம்ம ஆரு, பீட்டரை.. மா.. அடுதத சீன்ல அது பற்றி தெளிவு வரும் நினைக்கிறேன் நேத்ரன், ரெண்டும் பண்ணிர்க்கான்😁😁😁😁😁😁 பத்ரன் பஞ்சாயத்து தா அடுத்த பதிவில பெரிய பஞ்சாயத்து ஆகும்..
  14. தாமரை

    தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

    ஆமா ஸ்ரீதேவி மா.. சுத்தி சுத்தி எல்லாம் , மோசக்காரனுங்க.. நேத்ரன் மட்டும் உள்ளே வரலைன்னா, ஆரு கதி💓💓💓💓💓💓💓 பத்ரன் செம்ம ஷார்ப்.. விநாயகம், சுயநலமும், கயமையும் நிறைஞ்ச நரி புத்தி ஆள் மா.. ம்.. பத்ரன் ஆரு இருவரும் பாவம்..
  15. தாமரை

    தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

    ஆமா சித்தூ மா.. நேத்ரன் காப்பாத்தி கூட்டிப் போயிருக்கான், அதே நேரம் தன் காரியமும் ஆகனும்.. பொண்ணு வீடா.. பத்ரன் மாப்பிள்ளையா அடக்க ஒடுக்கமா இருநதா தேவலை.. பார்ப்போம்☺☺☺☺☺☺☺
  16. தாமரை

    தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

    ஹா ஹா.. முதல் சீன்லேயே சொல்வாள் ல மா.. அது அப்படியே கண்ட்டினியூ ஆகுது.. காப்பாத்தறதே இனி அவனுக்கு பொழப்பு ஆகிடும்😋😋😋😋😋 கம்பவுண்டரு😁😁😁😁😁 ஆமா பெரிய்ய்ய் கம்பவுண்டரு..
  17. தாமரை

    தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

    நன்றி நன்றி மா.. படங்கள், FB ல சுட்டது..😉😉😉😉😉😉
  18. தாமரை

    தாமரையின் "நீ வேறு நான் வேறு" கருத்துத் திரி

    விநாயகம் செய்த வினைகள் திரும்பத் தாக்கும் நேரம் வந்திடுசசு.. பத்ரன் பெரிதா.. நேத்ரன் பெரிதா போர் தான் இனிமேல்.. ஆரு மன வாசலில் நின்னுட்டு, உள்ளே வெளியே ஆடிட்டு இருக்கான்.. சீக்கிரமே.. குடியேறினா நம்ப கதைக்கு நல்லது😄😄😄😄😄
Top