All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Search results

  1. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா கையிலா - கருத்து திரி

    கதையின் சில அத்தியாயங்களிலே கதை உங்களுக்கு இந்த அளவிற்கு பிடித்து போனதிற்கு மிக்க நன்றி 🥰 இந்த கதை இதே அளவு கடைசி வரை.. உங்களுக்கு திருப்தியை அளிக்கும் என்று நம்புகிறேன். இந்த கதையை புத்தகமாக வாங்கி படிக்கலாம்ங்க.. இந்த நம்பருக்கு call செய்து என் பெயர் சொல்லி.. கதையின் தலைப்பை கூறி வாங்க...
  2. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா கையிலா - கருத்து திரி

    நன்றி 🥰 சுபா விளக்கம் சொல்லி மாட்டிக்குவாளா.. அதுக்கு சொல்லாமலேயே இருந்துட்டா
  3. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா கையிலா - கருத்து திரி

    இந்த சந்திப்பு இருவரின் வாழ்விலும் மாற்றத்தை ஏற்படுத்தும் தான்.. ஆனால் ரோஹீத்திற்கு இந்த சுபாஷினியை தெரியுமா என்ன.. அந்த சிறு பெண்ணை நினைவு வச்சுருப்பானா.. நன்றி 🥰
  4. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா கையிலா - கருத்து திரி

    நன்றி 🥰 அவங்க சந்திப்பு இறந்த காலத்தை பற்றி இருக்குமா.. என்று பாருங்க.. லவ்லி pic
  5. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா கையிலா - கருத்து திரி

    அவர்களுக்குள் சிறு விளையாட்டு காத்திருக்கு.. நன்றி 🥰
  6. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா கையிலா - கருத்து திரி

    நன்றி ☺️ அடுத்த யூடி படித்தால் என்ன தோன்றுகிறதுனு சொல்லுங்க
  7. Raji anbu

    மலர்ந்த காதல் கொடியிலா கையிலா - கருத்து திரி

    உங்களது கருத்துக்களை இங்கு பகிர்ந்திடுங்கள்... நன்றி ☺️
  8. Raji anbu

    மன்னவனோ மாயவனோ! Comments thread

    மிக்க நன்றி 🥰 💜 🙏 இன்றிரவு ஆரம்பிக்கிறேன்
  9. Raji anbu

    மன்னவனோ மாயவனோ! Comments thread

    மிக்க நன்றி 🥰 💜 🙏 ஒவ்வொரு யூடி போட்டதும்.. உங்க விமர்சனத்தை ஆர்வத்துடன் படிப்பேன்.
  10. Raji anbu

    மன்னவனோ மாயவனோ! Comments thread

    மிக்க நன்றி 🙏🥰💜
  11. Raji anbu

    மன்னவனோ மாயவனோ! Comments thread

    இறுதி அத்தியாயத்தை பதித்து விட்டேன். என்சாய்
  12. Raji anbu

    மன்னவனோ மாயவனோ! Comments thread

    நன்றி ☺️ அடுத்து இன்னும் சூடு பறக்கும்..
  13. Raji anbu

    மன்னவனோ மாயவனோ! Comments thread

    கதை இறுதியை நெருங்கி விட்டது.. கதிரவன் பழி தீர்ப்பானா.. பார்க்கலாம்
  14. Raji anbu

    மன்னவனோ மாயவனோ! Comments thread

    யார் திட்டம் பலிக்கிறது.. யார் பழி தீர்ப்பாங்க என்று பார்க்கலாம்.. நன்றி 🥰
  15. Raji anbu

    மன்னவனோ மாயவனோ! Comments thread

    நன்றி.. ஆமாம்.. ஆனால் அவன் எண்ணம் நடக்குமா..☺️
Top