All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஜயமலரின் வேல்விழியாள் மறவன் கருத்துத் திரி

sivanayani

விஜயமலர்
Appo other countryla kedaikatha....bookla ulla mathiri ud koduka poringala or u r going to change something
மாத்த வேண்டி இருந்தா மாத்துவேன். கனடால மட்டும்தான் வெளியிட்டேன் என்கிறதால வேற இடங்களிலே கிடைக்குமா தெரியல. இந்தியால வெளியிடனும் என்கிற ஆசை இருக்கு. பாக்கலாம். சந்தர்ப்பம் கூடி வரணும்.
 

Laxmikirubha

Active member
மாத்த வேண்டி இருந்தா மாத்துவேன். கனடால மட்டும்தான் வெளியிட்டேன் என்கிறதால வேற இடங்களிலே கிடைக்குமா தெரியல. இந்தியால வெளியிடனும் என்கிற ஆசை இருக்கு. பாக்கலாம். சந்தர்ப்பம் கூடி வரணும்.
Ok dear we r waiting
 

தாமரை

தாமரை
வாழ்த்துக்கள் நயணி மா..மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்..

உங்கள் முத்திரையோட வரலாற்று நாவல் படிக்க😍😍😍💝💝💝💝💝💝💝
 

Sulogini

Member
வாழ்த்துக்கள் சகோதரி. உங்களுக்கு நாங்க இருக்கிறோம்....எழுதுங்க.....
 

sivanayani

விஜயமலர்
வாழ்த்துக்கள் நயணி மா..மிகுந்த ஆவலுடன் காத்திருக்கிறேன்..

உங்கள் முத்திரையோட வரலாற்று நாவல் படிக்க😍😍😍💝💝💝💝💝💝💝
wow thank you soo much Thamu I love y ou:love::love::love::love:
 
Top