susilabalakrishnan
எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Thanks a lot dear ❤Nice
All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.
Thanks a lot dear ❤Nice
அச்சோ.. அப்படி இல்லை டா! Family man ah mudichal normal story mathiri agidume.. next ungalukaga love & love only ezhuthuvom da. Thanks a lot for your support da ❤எதே இன்னா அக்கா கதைய முடிச்சிட்டீங்க 🥹🥹 அய்யயோ அப்ப இமயன இனி பாக்க முடியாதா?? இமயன் அவனோட பையன்கிட்ட விளையாடுற மாதிரி பேமிலி மேனா கொஞ்சம் காட்டிருக்கலாம்.. இப்படி பொசுக்குன்னு நிறைந்ததுனு போட்டுடீங்க
இதெல்லாம் எழுதினா 50 யூடி வருமே டா.. இந்தக் கதை இப்படி முடிக்கத் தான் தோணிச்சு. அடுத்த கதை நிறைய யூடி எழுதுவோம் டா..தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் டா.. நீங்க யாரும் இல்லாமல் யாருக்காக கதை எழுதறது.. Consider please da.முப்பது யூடிக்கு மேல கொண்டு போய்ருக்கலாம் அக்கா 🥹 உங்க கிட்ட இருந்து நான் இத எதிர்பாக்கல அக்கா கதைல அரசியல் சீன்ஸ் வந்த அளவுக்கு கூட இமயன் ஆரா சீன்ஸ் வரல ஹனிமூன் போறது, பிரெக்னன்ட் ஆகுறது, வளைகாப்பு பண்ணுறது, என்ன குழந்தைனு பேசுறது, குழந்தை பிறந்த பிறகு ஒரு அப்பாவா சந்தோஷ படுறது, ஊடால ஊடால சின்ன சின்ன சண்டை போடுறது, அப்டி இல்லாட்டி மயிலு திருந்தி ஒரு அப்பாவா அர்ஜுனுக்கு கல்யாணம் பண்ணி வச்சிருக்கலாம் ஆனா இப்படி எதுவுமே பண்ணல.. போங்கக்கா நான் கோவமா போறேன்
அக்கா அடுத்து நீங்க எத்தன கதை வேணும்னாலும் எழுதலாம் ஆனா இமயன் மாதிரி ஒரு கேரக்டர பாக்க முடியாதே 🥹 உங்களுக்கு நாங்க சப்போர்ட் பண்ணுவோம் அக்கா ஆனாலும் கதைய இப்படி சீக்கிரம் முடிச்சிருக்க கூடாது மனசு ஏத்துக்கவே மாட்டுதுஅச்சோ.. அப்படி இல்லை டா! Family man ah mudichal normal story mathiri agidume.. next ungalukaga love & love only ezhuthuvom da. Thanks a lot for your support da ❤
Wow.. Thank you dear ❤Very Nice Story Ma...
Butu Seekiram Mudinchu Poche nu Feeling
I miss u Imayan so much
Super...Super...Super...Super...
Thank you Dear... Waiting for ur next storyWow.. Thank you dear ❤
Next story perusa ezhuthuvom.
தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤