All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சுசி கிருஷ்ணனின் "அழகனின் அகம் சேரடி..!" - கருத்துத் திரி.

Vaishanika

Bronze Winner
விழியும் அழகரும் அடுத்த வாரம் வச்சிருக்கிற கண்ணாலத்துக்கு சேலை எடுக்கச் சொன்னா இந்த அழகரு அடுத்த வருஷந்தான் எடுப்பான் போல. இப்பவே கண்ணைக் கட்டுதே. நம்மளுக்கு மட்டுமில்லை காத்துக்கும் கண் தெரியலை. காது கேக்கலையாம். 🤭🤭🤭🤭🤭🤭🤭. கடைசியா அழகரு புடவையை செலக்ட்டு பண்ணிட்டான். அச்சோ பாட்டிக்கு சோசியக்காரன் சொன்னது வேற மனசு உறுத்தலா இருக்காமே. தாயே மீனாட்சி நீங்கதான் பாட்டியோட மனக்கவலையைப் போக்கோனும். இந்தப் படுபாவி ரோகன் வேற சபதமெல்லாம் போடறானே. அவன் செயிலவுட்டு வெளியவே வரக்கூடாது. அப்படியே வந்தாலும் தண்ணி லாரில அடிபட்டு ரோடோட ரோடா தேஞ்சு போயிரனும். பொழைக்கவே கூடாது.
 
vijirsn1965

Bronze Winner
Kadavule kaadhaalaa entru theriyaamal Rohan in veli thoortraththai, azhagai paarthu kaadhalippathaaka ninaithu Karuvizhi seithathu evvalavu periya aabaththil kondu vanthu vittathu yearkanave Ankayarkanni paattikku manathukul oru nerudal irukkirathu jodhidar sonnathaal athaiyum meerithaan Azhagarukkum Karuvizhikkum thirumanaththai nadaththa ninaikiraar correct ah avarkal thirumanaththantru Rohan um release aagiraan dhik dhik entru irukkirathu enna aaga pokiratho paarkalaam ud arumai superb ma viji
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்

அடேய் ரோஹன் வில்லன் டா 😅 சத்தமா சிரிச்சுட்டேன் டா 😂😂 கண்ணாலம் கன்ஃபார்மா முடிஞ்சுடும் டா. டோன்ட் ஒர்ரி. தொடர் ஆதரவிற்கு நன்றிகள் டா ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Vecationsp kattu
Oii baby Ivan jaika koodathu
Karu alagar serndu ivanaum Ivan apanaum vachi seiyanum
கண்டிப்பா பண்ணிடலாம் சரும்மா. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் ❤
 
susilabalakrishnan

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kadavule kaadhaalaa entru theriyaamal Rohan in veli thoortraththai, azhagai paarthu kaadhalippathaaka ninaithu Karuvizhi seithathu evvalavu periya aabaththil kondu vanthu vittathu yearkanave Ankayarkanni paattikku manathukul oru nerudal irukkirathu jodhidar sonnathaal athaiyum meerithaan Azhagarukkum Karuvizhikkum thirumanaththai nadaththa ninaikiraar correct ah avarkal thirumanaththantru Rohan um release aagiraan dhik dhik entru irukkirathu enna aaga pokiratho paarkalaam ud arumai superb ma viji
Finally happy ending than vijima. தொடர் ஆதரவிற்கும் அன்பிற்கும் நன்றிகள் விஜிமா 💙
 
vijirsn1965

Bronze Winner
Intru ud romba superb ah irunthathu Azhagar Karuvizhi thirumanam sirappu eruvarin romance um azhagu arumai ada kadavule Rohan poiyaana thagavalai parappi vittu innum uyirodu thaan irukkiraana enna seiya pookiraan paarkalaam ud arumai ma viji
 
Top