All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

உமையாள் ஆதியின் 'காதலால் தவி(ர்)க்கிறேன்' - கருத்து திரி

உமையாள் ஆதி (AmmuJ)

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அம்மு... புதிய கதைக்கு என்னோட வாழ்த்துக்கள்...!! தலைவன் தலைவியின்... டாம் அண்ட் ஜெர்ரி சண்டை... வெரி இண்ட்ரஸ்டிங்...!! இரண்டும் வீட்டைவிட்டு.... எதிர் எதிர் திசையில் மோதிக்கொள்வதும்..... அதற்கடுத்து அடுக்கடுக்காய் அவர்களின் சண்டைகள்... செம்ம ....!! சுவாரஸ்யமான.... விஷயங்களை எதிர்பார்க்கலாம்... கதையில் செம்ம ஹாட்..😍😍😍😘😘😘
Thank u banu ka.. ha ha ha tom.and jerry ye thaan.. ivanga rendu peraiyum pudikirathu kulla nan oru vazhi aagiduven pola.. 😘😘😘😘😘😍😍😍😍♥♥♥♥🤣🤣🤣🤣
 

shamla

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
super dooper teaser kaa...
roops nesan tom & jerry fights semma....
waiting for ud.....
 

Suganthy

New member
முன்னோட்டத்தை வைத்து பார்க்கும் போது செம ஜாலியாக இருக்கும் என்று நினைக்கிறேன்..... விரைவில் வாங்க இல்லாவிடில் நாங்கள் உங்கள் வீட்டிற்கு வர வேண்டி இருக்கும்
 
Top