All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சகியின் "உன்னில் என்னை உணர்ந்தேன்" - கருத்துத் திரி

Nuha

(Sahi)
ஹாய் நுஹா
அருமையான தொடக்கம். ஹாசினி கேரக்டர் சூப்பர்ப். குறும்பு,துறுதுறுப்பு,சேட்டை,வாலுத்தனம் இவை அனைத்தும் சேர்ந்த கலவை தான் நம்ம ஹாசி பேபியா. ஹரிஷ் அண்ட் ஹாசினி பாசப்பிணைப்பு அருமை. ஹீரோ என்ட்ரி ஆயாச்சு போல. ஹீரோ எப்பிடி? Just opposite to ஹீரோயினா. Wait to know dear.
ரொம்ப நன்றி லக்ஷ்மி. நீங்க சொன்னது சரிதான். ஹாசினி ஒரு குழந்தை மனம் கொண்டவள்.துறு துறுப்பானவள். But நம்ம ஹீரோ just opposite ,எல்லாம் இல்ல... Totally opposite...
ரொம்ப நன்றி மா...😍
 

JULIET

Well-known member
Nice ud ....Hari ethukaga PK name parththathum tension aanan. PK Hari iruvarukum idaiyil enna problem?
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super mam..... Nice episode..... Prakash... Harish.... ஹாசினி.... மூணு peruma ah semma... Prakash straight oppiste illa namba ஹாசினி.... Azhga na நட்பு with harish... Prakash என்ன panna pooran ஹாசினி ah... Harish eppadi safe pannuvaru paakalam.... Why avallavu pezhi veri to harish...... Intersting story mam.... Waiting for next episode.....
 

Nagalaxmi

Well-known member
ஹாய் நுஹா
நைஸ் யூடி டியர். நம்ம ஹீரோ ப்ரகேஷ் ரொம்பவே அழுத்தமும்,ஆளுமையான கேரக்டர் போல...... ப்ரகேஷ்க்கு ஹரீஷ் மேல இந்தளவுக்கு ஏன் பழி வெறி? ஏற்கனவே ஹரீஷோட குடும்பத்தையே அழிச்சிருக்கான் போல. ஆனாலும் அவனோட பழி வெறி அடங்காம இருக்குன்னா அந்த அளவுக்கு அவன் காயப்பட்டிருக்கான்னு தோணுது ......இவங்களோட இந்த பழி வாங்கும் படலத்தால பாதிக்கப்பட போறது நம்ம ஹாசி பேபியா....Wait to know dear. ஒவ்வொரு யூடி ஆரம்பத்துல போடுற குட்டி கவிதை யூடிக்கு பொருத்தமா சூப்பரா இருக்கு......(y)(y)(y)
 

Nuha

(Sahi)
Super Super Super mam..... Nice episode..... Prakash... Harish.... ஹாசினி.... மூணு peruma ah semma... Prakash straight oppiste illa namba ஹாசினி.... Azhga na நட்பு with harish... Prakash என்ன panna pooran ஹாசினி ah... Harish eppadi safe pannuvaru paakalam.... Why avallavu pezhi veri to harish...... Intersting story mam.... Waiting for next episode.....
Thank u sooo much chithra..
Thanks for ur support...😍😍😍
Enga interest a illayoonu payam that irundan.. Ninga sonnathum sariyana track LA poramnu thonuthu..
Ithe interest oda wait panunga.. Next ud oda varen..
 
Top