All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Share Your Hobbies And Interests

ஶ்ரீகலா

Administrator
ஹாய் பிரெண்ட்ஸ்,

இங்கே உங்களது பொழுதுபோக்கு மற்றும் விருப்பங்களை பகிர்ந்து கொள்ளலாம்... ரசனை ஒத்த தோழமைகளை சந்திப்பதற்கு வசதியாக இந்த திரி உதவும் என்று நம்புகிறேன்...

அன்புடன்,
ஶ்ரீகலா :)
 

Punitha.

Member
ஹாய்!நான் புனிதா முத்துராமன்.இல்லத்தரசி உல்லன் நூலில் கைவேலை,புத்தகம் படிப்பது இதுவே என் பெரும்பான்மையான நேரத்தை கழிக்கும் வழி.
 

Merin Nelson

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hai am Merin . photography is one of my hobbies .
Here. is. One.
View attachment IMG_20181013_200042.JPG
When you have DSLR beside and blessed with nature all sides ...

Your hands press the click button
And
Your lens captures it
To
Be the treat for your two eyes

Clicked by : Canon EOS 3000D
 

Attachments

தனு

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hiiii..sisy..i am mahi..my hobby reading books and hearing songs ..
எனக்கும் அதே தான் சிஸ்டர்...

சமையல் செய்ய பிடிக்கும்.. but எனக்கா தோணும் போது செய்வேன்..
பெரும்பாலும் books than..
 
Top