All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

Introduce Yourself And Make Friends

Merin Nelson

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi friends ,

நான் மெரின் நெல்சன் ... ஆங்கில கதைகளை விரும்பி படிக்கின்ற எனக்கு தமிழ் நாவல்களை அறிமுக படித்த பின்பு வேறு எங்கும் எண்ணஅம் செல்லவில்லை. ஒரு நாவல் எழுதத் விரும்புகின்றேன். இத் தளத்தில் எழுதத் யாரை அணுக வேண்டும் என்று சொன்னீர்கள் என்றால் நலமாய் இருக்கும்... என்னுடைய எழுத்து திறமையை பார்க்க விரும்புவோர் எனக்கு உதவி கரம் நீற்றுமாரு பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.


பி. கு - தமிழில் எழுத்து பிழை இருப்பின் தயவாய் மன்னிக்க வேண்டுகிறேன் ..


உங்கள் அதரவுக்காக காத்திருக்கும் உங்களில் ஒருவராக போகும்


Merin Nelson
 

Snega priya

New member
வணக்கம்,

என்னுடைய பெயர் பிரியாபிரகாஷ், அன்புடைய srikala madam அவர்களுக்கு நான் என்னுடைய முதல் கதையை இங்கு பதிவிட விரும்புகிறேன். கதையின் பெயர் :நேசம் மறவா நெஞ்சம், கதையின் நாயகன் கோகுல கண்ணன். நாயகி கயல்விழி. இரண்டு குடும்பங்களுக்கு இடையில் நடக்கும் கதைகளம் பாசம், கோபம், காதல், சிரிப்பு கலந்த கலவை. Please madam என்னுடைய கதையை இங்கு பதிவிட thread அமைத்துக் கொடுங்கள். எங்கு பதிவிட வேண்டும் என தமிழில் சொல்லுங்கள் மேடம் please
 

Mahapujju

New member
Hai frndz,
I'm kavitha, na mba finish pannidu housewife ah iruken. Enaku novel padikara intrest naa ug 3rd year padikum pothu start anuchi. Athu apadiye pafi padiya valarnthuchi. Naa naduvula konja naal padikarathu citizen. Aprm marupadiyum arambichen. Enaku vitla tv paka kuta ipa la pidikala. Full and full novels madum than. Naa novel padikarathu oru nala frnd pakathula iruka mari feel aluthu. So naa en work mudichitu novel padika start paniruken. I feel like I'm a one the story character. Tha5s my feel. I read a novel i jest go travel to the novel.
 

ஶ்ரீகலா

Administrator
வணக்கம்,

என்னுடைய பெயர் பிரியாபிரகாஷ், அன்புடைய srikala madam அவர்களுக்கு நான் என்னுடைய முதல் கதையை இங்கு பதிவிட விரும்புகிறேன். கதையின் பெயர் :நேசம் மறவா நெஞ்சம், கதையின் நாயகன் கோகுல கண்ணன். நாயகி கயல்விழி. இரண்டு குடும்பங்களுக்கு இடையில் நடக்கும் கதைகளம் பாசம், கோபம், காதல், சிரிப்பு கலந்த கலவை. Please madam என்னுடைய கதையை இங்கு பதிவிட thread அமைத்துக் கொடுங்கள். எங்கு பதிவிட வேண்டும் என தமிழில் சொல்லுங்கள் மேடம் please
கட்டாயம் அமைத்து தருகிறேன்... இன்பாக்ஸ் வாங்க @Snega priya
 

Anu megatha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
வணக்கம்


என்னுடைய பெயர் அனுஷ்யா.. எனக்கு சிறு வயதில் இருந்தே கதை படிக்கும் பழக்கம் உண்டு. கதை எழுதும் ஆர்வமும் அதிகம் உண்டு.... ஆனால் எங்கு எப்படி எழுதுவது என்று தெரியவில்லை.... உங்கள் தளத்தில் உள்ள எல்லா கதைகளையும் படித்து வருகிறேன்.நீங்எழுத்தாளர்களுக்கு தளம் அமைத்து தருவததை பார்த்து எழுதும் ஆர்வம் அதிகரித்து விட்டது.... உங்கள் தளத்தில் எழுத எனக்கு ஒரு வாய்ப்பு தருவீர்களா மேடம்.......
 

Amuthavalli

New member
Hi to all
I am a new member to this forum. I love to read stories. My favorite author is ramanichandran mam. Mostly I read all mam stories. Tamil Madura mam really superb. Now I am reading all authors. Feeling pleasure and happy.
 

Pavimithra

New member
Hii guy's I'm a new member... joined indha group I'm so happy. Ennaku notification la podhuga..ok... romba days try Panna eppadha open achi...so pls guy's notification podhuga ok...tq u all
 
Top