All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

மஃபாவின் 'உயிரின் தாகம் காதல் தானே..' - கருத்து திரி

Laletha

Active member
Take care of your health sis, nice ud ❤💞💕 தண்டனை அருமை👏👏👏கெத்து காட்ரான் மனைவியிடம் it's too much
 

Narmadha

Bronze Winner
அப்பாடி இப்போ தான் நிம்மதியா இருக்கு, ஜி உங்க ஹீரோவை 100% மதிக்குறேன், மதியிடம் ஷியாம் மனப்பூர்வமாக வருந்தி மன்னிப்பு கேட்டதே போதும் (அப்போ கூட பாருங்க கெத்த விடாம தூங்குன பிறகு கேட்கறாம் இதை கேட்டால் ரைட்டர் ஜி அவன் ஆன்டி ஹீரோனு சொல்லுவாங்க 🤭🤭🤭🤭🤭)
அது சரி பேய் கூட்டம், பேய் கூட்டமா தான் திரியும், அதுங்க நாய் கூட்டமா கூட மாறாதுங்க 😡😡😡
மயூரிக்கு பைத்தியம், இப்போ தான் அவ உண்மை முகத்தை வெளிப்படுதுனு நான் சொல்லுவேன்😠😠😠😠.
வினை விதைத்தவன் கண்டிப்பாக வினையை அறுவடை செய்து தான் ஆகணும்.
சாத்விக் உன்னை நினைத்து மனம் நெகிழ்கிறது, நீ சேற்றில் பூத்த அல்லி தான் 😍😍😍😍😍.
வேற லெவல் எபி ஜி 🥳🥳🥳🥳🥳.
 

Safa25

Member
Mayooriku idhu Nalla veanum..😆
Avaloada kudumbathuku idhu sariyana thandanai than..
Shyam semma ....innum getthu kaatran wife Kita..😜

Waiting for next ud.
And thanks for the big ud
 

vijirsn1965

Bronze Winner
Kadhalai kuda ippadi kovamaaka thaan velipaduththa veanduma Mayuri mana nalam baathikka pattu vittaal Sathvik kandu kollavillai Shyam konjam Mathi edam paasamaha nadanthu kondaal nantraaha irukkum aval dairy padiththu avanai partri therinthu kolkiraal aval thoongiya piragu kaalai pidiththu mannippu keazhkiraan ellame avan ennapadithaan nadakka veandum enna ninaikiraan paarkalaam avan manam maaruma entru ud superb arumai mam viji
 

Safa123

Active member
Super epi..
Avangaluku indha punishment correct than..
Ava thoongum poadhu keata mannipu mulichitu irukum poadhu keatu irukalam..😔
 

Sivakumari

Well-known member
Anbu selvan & Co ku sariyana theervu ethai vithaipoma athuthan kidaikum aduthu ennada ithu puthu vithamana ego va iruku Night la kala pudichi azhuvaram pagalula mannipu ketka mataram epadiyo maruna sari interesting ud pa
 
Top