All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "நின்னு நின்னுகா பிரேமிஞ்சனா..!!" - கருத்துத்திரி

vijirsn1965

Bronze Winner
Very very nice uds mam enna thaan Sriram ontrum nadakkavillai entru vilakkam solkirean entraalum eravu neraththil appadi oru nilaiyil than kanavanai veroru pennudan paarthaal yaarukkum sandhegam varaththaan seiyum athilum romba urimaiyaha pesukiraal Seetha, thaan love seithavan thaan Sriram enkiraal avalukaha thaan avan evvalavu nal thirumanam seiyavillai enkiraal Shravany kezhpathum nyayam thaane intha eravu neraththil Sriramku Seetha veetil enna velai athai partri avan avaluku vilakkam sollum munbu Varun prachchanai vanthu vittathu eranthavan Varun illai entru therinthu vittathu case vishayamaaha ontrum solla mudiyaamal sentru vidukiraan Sriram ,Shrayani college sentraal friends anaivarukkum vishayam therinthu yaarum avaludan pesavillai super superb uds mam next epi ku aavaludan waiting mam viji
 

saru

Bronze Winner
Lovely update
Seetha one side lv ah
Inda Bala edukeduthalum amsithiya ve irukan
Enna poi solli ram ah varavachanha
Friends ku trinjiduchi
Nalladu tan
 
இந்த சீதா நடந்துக்குற
விதம் கொஞ்சம் எரிச்சலா
இருக்கு
அவ அண்ணன்
ஒண்ணுமே பேசமா
இருக்கான் ஸ்ரீ ராம் திட்டும் போது

வருணுக்கு என்ன ஆச்சு
ஷ்ராவனி பாவம் ரொம்ப
கலங்கி நிக்கிறா

அருமையான பதிவு
 

Chitra Balaji

Bronze Winner
Super Super Super maa..... Semma semma story...... Semma ah mudichitinga....... இந்த சீதா maari ஆளுங்களை எல்லாம் yaaralayum திருத்த முடியாது........ அடப்பாவி அவனே பொண்ண konnuttu enna enna பண்ணினா..... ஸ்ரீராம்..... Shirvu yum nice charaters.... All the very best maa
 

Kalai karthi

Well-known member
கதை அருமை கவி sis. ராம் ஷ்ரவனி மோதலில் ஆரம்பித்து. கல்யாணம்பண்ணியும் மோதல் தொடர்ந்து பின்னர் அன்பால் புரிந்து காதல் செய்வது செம. ராம் அவள் மேல் அன்பு அக்கறை சண்டை அனைத்தும் செம. கோபத்தில் தெலுங்கு பேசுவதும் ஷ்ரவனி காதல் வந்தவுடன் தெலுங்கு பாடல் மூலம் சொல்வதும் அழகு. நட்புகள் செம. பாலா பாலா அம்மா சீதா டூ மச். ராம் அம்மா ஷ்ரவனி அப்பா அம்மா சூப்பர். வருண் சூப்பர். கதை அருமை.
 
Top