All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - " என் காதல் உன்னோடுதான் " - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரண்டு பதிவாய் எதிர்பார்த்து வழிமேல் (site)விழி வைத்து காத்து இருக்கிறோம்
ஹா ஹா ஹா...ஒண்ணே ஒண்ணுதான்...
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
உண்மைதான் எதிர் மறையான விமர்சனங்களை உரமாக்கி செழித்து வளர வேண்டும்
நன்றி மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Mam...Nan oru silent reader ungalukkaga first time comment pannuren...Come back with full energy mam...Inga ivlo per irukkom unga story kaaga...Take care...Need an update soooooooooonn
எனக்காக முதல் முறையாக கமெண்ட் செய்ததற்கு நன்றி மா...உங்களின் அன்பும் ஆதரவும் என்னை மீண்டு வர வைத்துவிட்டது ...
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sema ud Kavi sis,aanaalum suspence mudiyalappaaa aduth enna nadakkapoguthu rompa aarvamaaa irrukku,teaser la potta scene next ud la thaan varumaa,disease pathi mithuvukku theriyuthe avalum doctor aaaa........Rishi nadanthu kolvathai paarthaal etho gyamaana kaaranam irrukkunu theriyuthu........next ud eppo Diwali munbhu kodunga please....
நன்றி மா...உங்களின் அனைத்து கேள்விகளுக்கும் போக போக விடை கிடைக்கும்...
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ud superb sis...oru nalla yezhuthalarala oru thapana kadaya koduka mudiyathu..neenga nalla yezhuthalar sis:)...we believe in u(y)...always keep rocking..
நன்றி மா..
என் மேல் நீங்கள் வைத்துள்ள நம்பிக்கைக்கு....
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
மித்து ரிஷி பிரிந்ததுகு காரணம் heart problema. ரிஷி ரொம்ப பண்றான். எப்படியோ அவன் நினைத்த காரியத்தை நடத்தி கொள்கிறான்
ரிஷியை வேணும்னா அமைதியாக காட்டலாமா...
 
Top