All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

விஷுவின் ‘பாறையில் பூத்த ஆம்பல் மலரிவளோ’ - கருத்துத் திரி

Priya Nila

Well-known member
painting concept is so nice 🤝🤝🥳🥳💐💐💐....description u give is good 🥰🥰..🥰🥰....snake gourd புடலங்காய்..bitter gourd பாகற்காய்🤔🤔 nu ninaikiren sis Crt pannidunga sis
 

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Nice episode.... Aathvik enna panni avala கல்யாணம் panni kuvaanu theriyala.... Iva oru நேரம் irukara மனநிலை la இன்னொரு நேரம் இருக்க maatengira...
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super maa.... Nice episode.... Aathvik enna panni avala கல்யாணம் panni kuvaanu theriyala.... Iva oru நேரம் irukara மனநிலை la இன்னொரு நேரம் இருக்க maatengira...
மிக்க நன்றி சித்ராமா... அவன் என்ன செய்தானு சொல்லி இருக்கேன் அது கரெக்டா இல்லையானு சொல்லுங்க.. அவள் இப்பொழுது ஒரு சூழ்நிலை கைதி மாதிரி அதனால அவள் அப்படி இருக்கிறா சித்ரா மா....
 

Devsumandh

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
தேஜு ஏன் ஆத்விக்கை ஏற்றுக்கொள்ள மறுக்கிறாள் சகோ
🙄🙄🙄🙄🙄🙄🙄
அதை எப்படி கூறுவது சகோ.... கூடிய சீக்கிரம் தெரிந்து விடும்... நன்றி மா
 
Top