All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

துளசி ராஜின் "நெஞ்சை அள்ளி சென்றவ(ளே)னே..! - கருத்துத் திரி

ilakkiyamani

Bronze Winner
arumaiyaana pathivukal sis,idhayam mattri ullathaal than sarvaa i parthu vittu geethavidam mamavai parthen endru thulasi sonnalaa.!pavam thulasi ,ohh case i vishnu amaichhar kku opposit a matthunathula vishnu mela,ithalini kovama irukkalaa..?sema sis nxt ubdatekaga eagerly waiting sis 😍😍😍😍
 

Chitra Balaji

Bronze Winner
இது எல்லா பிரச்சனை kum காரணம் அந்த அமைச்சர் தான்.... Ithazhini love panninathu ராஜீவ் nu ஒருத்தன் ah avanodaya suyarubam இந்த accident mulyamaa therijidichi avanala kadasi varaikum avalodaya உண்மை யான காதல் oda வாழ மாட்டான்..... Sarvesh ku thulasi mama oda இதயம் vechi இருக்காங்க..... Athu thaan ava மாமா nu solli azhuthathaa..... Ithazhini athuku ஏன் savesh ah மட்டும் பழி வாங்க ninaikira... Athu அந்த அமைச்சர் panna சதி யால தானே accident aachchi..... Super Super maa.... Semma episode
 
எத்தனை விசயங்கள்
நல்லது கெட்டதுனு
பல விதத்துல நடந்து இருக்கு
இவங்க எல்லார் வாழ்க்கையில்
அருமையான பதிவு
 

Hanza

Bronze Winner
இப்போ தான் எல்லாம் வாசிச்சி முடிச்சேன்.... சாத்விக் செம்ம டா நீ... 😍😍😍😍 ஆகாஷ்க்கு பிறகு உன்னை ரொம்ப ரொம்ப பிடிச்சி போச்சி... ❤❤❤ என்ன லவ்வு உன்னோடது...
அப்போ அந்த இர்பான் என்ன ஆனான்???? அந்த அமைச்சர் என்ன ஆனார்???? நினைச்சேன் சரவணன் heart சர்வேஷுக்கு பொருத்தி இருப்பாங்க னு... ஆனால் எனக்கு ஒரு logic இடிக்கிது... எப்படி விஷ்ணுவிற்கு துளசி குடும்பத்தை தெரியாம போனது...????? மகனுக்கு அம்மாம்பெரிய heart transplant நடந்திருக்கு... donor பத்தி ஒன்னும் தெரியல...???? அப்படி free யா கொடுக்க மாட்டாங்களே.... அப்படி கொடுத்தாலும் மகனை காப்பாத்தியதற்கு விஷ்ணு குடும்பம் துளசி குடும்பத்திற்கு உதவி பண்ணாட்டியும் நன்றி கூட தெரிவிக்கவில்லை...
🤷🤷🤷
 

Deebha

Well-known member
Wow sis, உங்களின் தொடர்ச்சியான ப‌திவு எனை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியது... இனி சாத்விக்குடன் இணைந்ததும் , யாழினியை புரிந்து கொள்வதும், ரித்விக்கிடம் தவறு உணர்ந்து மன்னிப்பு கேட்டதும் சூப்பர்.அதற்கு ரித்விக்கின் தெளிவான பதில் அசத்தல். இனிக்கு கண்பார்வை கிடைத்தது சூப்பர்.
கிருஷ்ணன், ராதா, இனி, யாழினி இவர்கள் குடும்பம் பற்றியும், சரவணன், துளசி, துளசி தாய் இவர்களின் பிணைப்பும் புரிந்தது.
சாத்விக் ரித்விக் friend இ‌க்பா‌லுக்கு உதவ போய் அமைச்சரின் சதியால் ஏற்பட்ட விபத்தில் கிருஷ்ணன், சரவணனின் உயிர் போய்விட்டது . சர்வேஷ் இறக்கும் நிலை சென்று மீண்டுள்ளான். இனி பார்வை இழந்ததோடு , தன் வாழ்வாய் எண்ணியவனின் நிராகரிப்பு அவளுக்கு பேரதிர்ச்சியே.

இனி அன்று நடந்த விபத்துக்கு சர்வேஷ் தான் காரணம் என தவறாக புரிந்து கொண்டாளா ? அதனால் துளசி மூலம் பழி வாங்குகிறாளா ? இதனால் துளசி வாழ்வு முழுவதும் அழியும் என்பதை இனி எப்படி மறந்தாள்? அந்த விபத்து நடந்தது சாத்விக் கைகளால் என்பது அறிந்தாள்????
துளசி தான் திருமணம் செய்ய இருந்த மாமா சரவணனின் இதயம் சர்வாவிற்கு பொருத்தபட்டதால் தான் சர்வாவை திருமணம் செய்தாளா ? இதை அறிந்தாள் சர்வாவின் நிலை???
 

Samira Tamil

New member
Hi sis
Your stories are awesome.Ennaku romba days ah oru doubt last storylaye ketkanumnu nenachen but mudiyala sis. why u choosed the name vishnuvardhan and Sangamithra as your hero and heroine sis
 
Top