All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

சூர்யாவின் "வானறியா வெண்ணிலவே.." கருத்து திரி

Status
Not open for further replies.

S.Sivagnanalakshmi

Well-known member
அபியை பற்றி புரிந்து கொண்டது சூப்பர்.அஜ்ஜு ரகு தண்டனை கொடுத்தது சூப்பர் கான்ஸ்டபிள் சூப்பர்.
 

TM Priya

Well-known member
இரு பெண்களுக்குத் தந்தையாய் கான்ஸ்டபிள் முடிவு சரியே.....எனக்கு அபியதான் ரொம்ப பிடிக்கும்..பட் சஹானா இறந்தத ஏத்துக்க முடியல..வானறியா வெண்ணிலவே இந்தத் தலைப்பைப் பார்க்கும்போது நீங்க ஏதோ ட்விஸ்ட் வைச்சிருப்பீங்களோனு தோணுது அபி சஹானா விஷயத்துல....வெய்ட்டிங் ஃபார் அப்கம்மிங் எபிஸ்..நைஸ் சிஸ்.....
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அபியை பற்றி புரிந்து கொண்டது சூப்பர்.அஜ்ஜு ரகு தண்டனை கொடுத்தது சூப்பர் கான்ஸ்டபிள் சூப்பர்.
மிக்க நன்றி சிஸ்..❤❤❤
 

Surya.S

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
இரு பெண்களுக்குத் தந்தையாய் கான்ஸ்டபிள் முடிவு சரியே.....எனக்கு அபியதான் ரொம்ப பிடிக்கும்..பட் சஹானா இறந்தத ஏத்துக்க முடியல..வானறியா வெண்ணிலவே இந்தத் தலைப்பைப் பார்க்கும்போது நீங்க ஏதோ ட்விஸ்ட் வைச்சிருப்பீங்களோனு தோணுது அபி சஹானா விஷயத்துல....வெய்ட்டிங் ஃபார் அப்கம்மிங் எபிஸ்..நைஸ் சிஸ்.....
😍Thanks a lot sis.. ❤❤❤😘😘
 

Chitra Balaji

Bronze Winner
Very very emotional episode maa..... Abi ku appo ellame first ye therinji இருக்கு.....ava தான் bill எல்லாம் settle panni இருக்கா..... அவல இங்க vara mudiyaatha thuku காரணம் ava அப்பா vuku romba serious ah aaitathu naala... Arjun உண்மை therinja தாங்க maataanu தான் அவன் kita எல்லாம் marachi irukkaa.....arjun avvallavu அழுகை azhuvuraan... Super Super maa
 
Status
Not open for further replies.
Top