All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

ரொம்ப நல்லா இருக்கு
அமிர்தாவுக்கும் இந்த ஷாலுக்கு
என்ன சம்பந்தம்
ஷௌரியாவுக்கு அவ என்ன
உறவு
 

vasaninadarajan

Bronze Winner
சூப்பர் பதிவு. பேபி வரபோகுதா????!!!!! :oops::oops: யாருப்பா அந்த ஷாலு??? பாவம் அம்ரு ரொம்ப கஷ்டபடுது தூக்கிட்டு வாருங்கள் அந்த ஷாலுவா அப்போது அம்ருதாவுக்கு விடுதலை கிடைக்குமானு பார்ப்போம்
 

Sat

New member
Super sis.eagrly waiting for jan 29. Analum intha sowryavuku evlo kolupu iruka kudathu sis oru ponnoda life ya spoil pannitomnu feel kuda pannala.
 

Shalini M

Bronze Winner
கவி அக்கா ரொம்ப ரொம்ப உணர்வுபூர்வமான பதிவு......😘😘😘😘😘

இதுவரைக்கும் எங்க மண்டைய பிச்சுகிட்ட எல்லா கேள்விகளுக்கும் பதில் கிடைசுறுச்சு..........💃💃💃💃💃💃💃💃

ஷாலு ஓட ஃபிளாஷ் பேக் ரொம்ப டச்சிங் அஹ் இருந்துச்சு அக்கா.....😥😥😥😥😥😥
( அக்கா🙈 எனக்கு ஹீரோயின் போஸ்டிங் கூட ஓகே ஆனா இப்டி வேணாம்.. 😭😭😭)
இந்த வர்மா எல்லாத்தையும் தப்பா புரிஞ்சுட்டு ஒண்ணுமே செய்யாத வர்ஷூவை ரொம்ப கஷ்டப்படுத்திட்டான்............ என்ன ஏது அப்டின்னு ஒன்னும் விசாரிக்காமல் சூர்யா மேல தான் தப்புனு முடிவு பண்ணி பழி வாங்கிட்டான்............... stupid fellow....

எல்லா வேலையையும் கமுக்கமா பண்ணிட்டு சந்திப் Shashank ஷாஷா மூணு பேரும் வர்மா கிட்ட இன்னும் பேசிட்டு இருக்காக........... கொலைகாரன்களை பக்கத்துலயே வச்சுகிட்டு யாரு நல்லவங்க கெட்டவங்கனு கூட இந்த வர்மாக்கு தெரியல.... இவன் எல்லாம் என்ன பிசினஸ் பண்ணி என்னத்த சாதிச்சானோ....😾😾😾😾😾😾😾😾😾

எல்லா உண்மையும் தெரிஞ்சும் அம்ருக்காக கொஞ்சம் கூட வருத்தபடல......😤😤😤😤😤😤😤
அம்ரூ போறேனு சொன்ன உடனே போக சொல்லிட்டான்............. இனி அம்ரு அதும் pregnent ah வேற இருக்கா......... அவளோட லைஃப் எப்டி இருக்க போகுது........

செகண்ட் பார்ட் ல அம்ரு ஓட performance பார்க்க ரொம்ப ரொம்ப ஆவலா காத்திருக்கிறேன் அக்கா...........😍😍😍😍❣❣❣❣💃💃💃💃💃💃💃💃💃🎈🎈🎈🎈🎈🎈🎈🎈
 
Top