All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் "உன்னை அமுதவிஷமென்பதா...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Party kku ponalum kanji ya kudicha madiri vereppa tan iruppiya da ne..
Ava paattukku irukka.. ne poai romance pannittu avala kutham solre... Idiot.

Night night a ukkanthu avalai epdi epdi ellam torture pannalam nu ezhuthuneengala mam...😡😡😡
Avan panrano illaiyo avan moolama neenga nalla panreenga mam... Design design a vechi seireenga...😭😭😭

reason um solle maatreenga...
ippo tan hero army heroine army vittutu Anti-Kavi ma army start panna poren...😜😜😜😜
எதுஊஊஊஊ... நானா :rolleyes::rolleyes:
அவன் தானே கடத்தினான்.. அப்போ அவன் தான் காரணம் சொல்லணும்:ROFLMAO::ROFLMAO:..
இப்படி எல்லாம் ஒரு கிரீன் சான்ட்டுக்கு ஆர்மி வைப்பது பாவத்தில் சேரும் :cautious::cautious:
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஒவ்வொருத்தியும் பக்கம் வரும்
போது இப்படி அவள கொடுமை
படுத்தி
தள்ளி விட்டு அடேய் எப்படி
எல்லா பேசுறான்
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Nee மத்தவங்க கிட்ட இருந்து தப்பிக்க ஏண்டா அந்த பொண்ண கொடுமை செய்கிறாய். பாவமடா தம்பி. இது திரும்ப அதிக நேரம் ஆகாது.
மிக்க நன்றி மா 💞💞
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
டேய் வர்மா எவ்ளோ டைம்டா நா உன்ன திட்டுறது............😤😤 ரொம்ப பன்றடா நீ....😡😡😡😡😡
உனக்கு ஜஸ்ட் அவ டூல் தானா கொழுப்புடா உனக்கு......அவல வச்சு kelaiyum மேலயும் போட்டு விளையாடிட்டு இருக்க.......😾😾😾😾😾😾
எங்களுக்கும் போர் அடிக்குமில்லை:ROFLMAO::ROFLMAO::p:p
 
Top