All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "கையில் மிதக்கும் கனவா நீ...!!!" - கருத்துத் திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
அக்கா ஒரு கண்ணு மட்டும் தா தொடச்சு விடுது.....

இன்னொரு கண்ணு யாரு தொடச்சு விடுரது.....🤔🤔
இங்கே வாங்க நான் துடைக்கறேன்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
dabule damakka samma uds akka wow ippotha ram pathi yosikuranga ana inta niru eppume reyana thappatha nenaikkura yen epdi panra reyan baby raam ah kapaththu pa samma akka keep rocking love youuu waiting for next ud
மிக்க நன்றி மா💕💕
லவ் யூ டூ மா
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஐயயோ என்ன சிஸ் இது... ஜான் ஏறுனா முழம் சறுக்குது. இவ என்ன நடந்தாலும் அதுக்கு அவன் தான் காரணம்னு நினைப்பாளா. ராம இவன் ஏன் கடத்தப் போறான்..
ஹா ஹா நீருவை கல்யாணம் செய்ய :p:p
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
கூடப் பிறந்த தங்கை இருக்கும் போது ஒரு அண்ணனா ல் எப்படி இப்படி நடந்து கொள்ள முடிகிறது.
குற்றவாளிகளுக்கு எல்லாம் குடும்பம் இல்லையா என்ன... அவனுங்க மனம் தான் குப்பை
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ippo thaan Sanjay mathiri nallavargalum police force la irukkirargalnu Neeru namba arambicha...adhukulla vedhalam meendum murunga maram yeritaa... Hope she will understand Sanjay...but adhukulla ivan enna enna avasthaigal thaanganumo....

Un Thangai endru vandhal ratham....aduthavar thangai endral...ippadi kedu kettavargaloda friendship irundhal ippadi thaan... smart move Reshma... cleveraa police kku inform pannitte...
மிக்க நன்றி மா💕💕
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Hi mam... nice epi... Sanjay Pavam.😱.. avanae oru (police verokar) ponna sight adichu😍 adiradiya kalyanam panna... oruthan veetu vasal suicide 😱🙆‍♂️panran ada solve panna... wife oru case kodukara 🙆‍♂️adan already solve panniachu problem solved nu partha 🤩😍Adutha case koduthurukeenga.🥶😱..Sanjay oda enemy engayum illa namma sweet writer ae
அப்படியெல்லாம் ஈசியா விட்டுடுவோமா
 
Top