All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sreenitha Tamilnovels என்னுள்ளே ஒரு மின்னல்....
என்ன super story narrating.... wonderful....
ஒரு ஹீரோயினை இவ்வளவு அப்பாவி ஆக எழுதி அவ உணர்வுகளுக்கு எழுத்தில் உயிர் லந்திருக்கீங்க மேடம் வாழ்த்துக்கள்..... முதல் எபியில் இருந்தே உங்க எழுத்து அப்படியே கட்டி இழுக்குது....
ஒரு டாக்டர் ஆக வரும் ஹீரோ வின் கேரக்டர் சூப்பர்...
அவன் தன் உறவை அடையாளம் காண்பதும் அதன் பின் அவனின் உணர்வு போராட்டம் எல்லாம் உயிர் காக்கும் போராட்டம் எல்லாம் எழுத்து வடிவில் படிக்கும் நம்மை அந்த அரங்கில் கொண்டு செல்கிறது அவ்வளவு உயிரோட்டம் ஆன கதை...
கதையின் நாயகி வாழ்க்கை புரட்டி போடும் அவளுடைய சொத்து.... அதன் சதியில் அவள் வாழ்வு சுழல் போல் அவளை புரட்டி ஹீரோ முன் நிறுத்த அதன் ஹீரோவின் ஹீரோயிசம் காட்டறான் இந்த அபலை ஹீரோயின் கிட்ட😏😏😏😏
(இந்த இடத்தில் அவள வாட்டி அளவுக்கு அவ கூட அவ ரொமேன்ஸ் ரொம்ப கம்மி இருந்து இந்த ஹீரோயினுக்கு அநியாயம் நடந்திருக்கு என்பதை இங்கு ஹீரோயின் சார்பா பதிவு செய்கிறேன்green sand அவர்களே 😏😏😏😏)
ஆனாலும் இந்த பூரணி கேரக்டர் எப்ப பாரு மேல மாடி காலி சொல்வதில் இருந்தும் அவளுக்கு கதையில் போக்கில் நிறைய பொங்கல் வாங்கி தந்தமைக்கு உங்களை கண்டிக்கிறேன் ரைட்டர் மேடம் அந்த நல்ல உள்ளம் என்ன
பாடுப்பட்டு இருக்கிறது அது அவாகிட்ட தான் கேட்கனும்....
மருத்துவ துறையின் எமோஷனல் எல்லாம் படிக்கும் போது ரொம்ப உணர்ச்சி வச பட வைத்திருக்கீங்க...
வாழ்த்துக்கள் டியர் நல்ல கதை படிச்சு இருக்கேன் இன்னைக்கு....
அருமையான திருப்பங்கள் எதிர் பாரத பாசபிணைப்பு உங்க எழுத்துக்களில் கதை அவ்வளவு அழகாக இருக்கு படிக்கும் போது...
உங்க அடுத்த படைப்புக்கு வெயிட்டிங்....
இதே போல் இன்னும் நல்ல கதைகள் பல எழுதி வெற்றி பெற வாழ்த்துக்கள் டியர் 💐

Thank u thank u suba sis..... As I told u i was so happy to see ur cmd... Loved it ❤️❤️❤️

Thank u once again
 
:smiley15::smiley15:
 
Top