All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஸ்ரீநிதாவின் என்னுள்ளே ஒரு மின்னல் . ஸ்ரீநிதாவின் அருமையான எழுத்துக்கு ரசிகை நான். மித்ரனின் காதல் அன்பு, உறவுகளுக்கு கொடுக்கும் அரவணைப்பு அருமை. வெண்மதி தாயில்லாமல் சிற்றன்னையின் குணத்தால் தந்தையின் அரவணைப்பு கிடைக்காமல் பள்ளிப் படிப்பிலிருந்து விடுதி வாசத்திலேயே இருப்பதால் மனிதர்களின் மீதான நம்பிக்கையை வளர்த்துக் கொள்ளாமல் இருக்கும் மதிக்கு மித்ரனின் காதல் கிடைக்கிறது. விதிவசத்தால் வஞ்சகத்தால் பிரியும் இருவரும் அதே விதியின் கொடிய நிகழ்வுகளால் தங்களின் உயிரானவர்களின் உயிரை மீட்க மீண்டும் சந்திக்கும் சூழ்நிலை உருவாகிறது. அத்தகைய கொடிய சூழலை மித்ரனின் அன்பாலும், அர்ப்பணிப்பாலும் மீண்டு, மீண்டும் இணைகிறார்கள். பூரணியின் குணம் கதையில் படித்து உணர முடியும்.


Thank u so much maaaaaaa❣️❣️❣️❣️❣️❣️

Am feeling so blessed... Romba happya eruku ma...❣️❣️❣️❣️❣️

Indha kadai start pannathula erunthu neenga supportiva erunthu erukeenga ma... Romba romba thanks ma... 🙏🙏🙏🙏

Oru oru epikum unga cmd ennaku romba boostera erukum ma... Love u..❣️❣️❣️❣️❣️
 

saranyasrinivas

Bronze Winner
OMG..... Semmayaana touching ud daa😍😍😍😍 mithran & mathi ooda love patthi therinji erunthalumm poori ooda thiyaghathukku enna sollaa👏👏👏👏nijamavee great person ava 😍😍😍😍😍mithran sonna maathiriyee eppovumee avan life la elakka koodatha uravu thaa ava👌👌👌👌👌mathi ooda mananilamai um azhagha sollitaaa poo☺☺☺rendu babiesum rendu parents paasathoda eni nalla life ahh enjoy pannattum😍😍😍😍😘😘😘😘 last loveable ud & epilogue kku waiting 😎😎😎😎😎
 

Sreenitha

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
OMG..... Semmayaana touching ud daa😍😍😍😍 mithran & mathi ooda love patthi therinji erunthalumm poori ooda thiyaghathukku enna sollaa👏👏👏👏nijamavee great person ava 😍😍😍😍😍mithran sonna maathiriyee eppovumee avan life la elakka koodatha uravu thaa ava👌👌👌👌👌mathi ooda mananilamai um azhagha sollitaaa poo☺☺☺rendu babiesum rendu parents paasathoda eni nalla life ahh enjoy pannattum😍😍😍😍😘😘😘😘 last loveable ud & epilogue kku waiting 😎😎😎😎😎


Thank u thank u saran ❣️❣️❣️❣️❣️❣️

Nan sonnenla na romba good girl... Parthiya evalao alaga solli eruken😍😍😍😍

Kandippa andha lovable epi padichutu sollu nalaiku.. me waiting ❣️❣️
 

marry

Bronze Winner
Wow epi darling💖💖💖
Finally all prblm solved 😍😍😍
Happy o happy
Jolly o jimkaana....💃💃💃💃

Poori what a character she is...👌👌👌
Medication???induce issues ??new news to me..
Ippadi ellam irukka🤔🤔🤔
Mathi romba soft nature...la
Mithranoda baby mathi
Motham 3 babies mithu vukku😍😍😍
Tomo final ah....😕😕😕😕
Really we will miss u and mithu & co
😂😂💖💖😍😍😂😂💝💝😍😍
 
Top