All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

ஸ்ரீநிதாவின் "என்னுள்ளே ஒரு மின்னல்!!!" - கருத்து திரி

Chitra Balaji

Bronze Winner
Super Super maa.... Semma semma episode..... Kuzhanthaiga கொஞ்சம் konjamaa சரி aaitaanga.... Avanodaya அப்பா அம்மா ve kuzhanthaigalai கவனமா paathukutaanga.... Innum mathi kum mithran oruthar ku ஒருத்தர் pesikala.... பூரணி தான் vambadiya அவன் kita pesa அனுப்பி வெச்சா..... மித்ரன் ku எல்லா விஷயமும் theriji இருக்கு avalodaya சொத்து ah ava chiththi.... Prakash kita irunthu vaangitaan eppadi வாங்கினா.... ரெண்டுமே semma cunning ஆச்சே..... Avangala enna பண்ணினா nu theriyala.... Ava அப்பா அம்மா va பத்தியும் theriji இருக்கு avanuku but ava கேக்க virumbula.... ஏன் nadutheruvula நின்னா appo kuda என் kita வரணும் thonalanu kekuraan correct தானே.... Iva laala தான் பதில் solla முடியல.... Marupadiyum mounam.... Super maa... Eagerly waiting for next episode
 
Shalini M

Bronze Winner
Sre semma semma epi....... Super ah irunthuchu today......... Beautiful family....😍😍😍💓💓💓😘😘
Poori ahh ipdi ORU comedy piece akkitingale Sree 😂😂😂😂
Mithran vera innum kovama irukaane.....epdi சமாதான படுத்த போரா மதி.......
ஃபார்ம் ஹவுஸ் போய் கெஞ்சி கொஞ்சி சமாதன படுத்திருவாலோ....🤔🤔
வெயிட்டிங் ஃபார் தி நெக்ஸ்ட் epi sree....
 
Dharshan

Twins a viddudda shalu
 
Top