All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கவி சந்திராவின் - "அந்திவானில் உலாவினோம்...!!!" - கருத்து திரி

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சித்து கோபமா இருப்பது மாதிரி அபிகிட்ட நடிக்கிறானோ,
ரஞ்சன் ரொம்ப ஓவரா போற
நன்றி மா 😍😍
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சூப்பர் பதிவு. அபி ரஞ்சனை பற்றி போன்னுல ரெகார்டு பண்ணிவது காட்டலாமே ஏன் பொறுமையாக போகிறா???
நன்றி மா 😍😍
அதற்கு சந்தர்பமே அவன் தருவதில்லையே... திடீரென வந்து அருவருக்கத்தக்க வகையில் நடக்கும் போது இவள் அப்படியே அதிர்ச்சியில் நின்றுவிடுகிறாள்
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ரஞ்சனின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அபி இதை எப்படி சமாளிக்க போகிறாளோ..... குன்னூர் வசியின் மனதையும் குளிர வைத்தால் பரவாயில்லை.
நன்றி மா 😍😍
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ranjan rombathan aduran.....bask nee avana vachu seiyanum...paavam abiya romba padutharan....intha rana kalathulaiyum varunkku kuthukalam...eppadi eppadi sir thookathula kattipidikararama.....nambittom....pls give next ud soon....
நன்றி மா 😍😍
ஏன் தூக்கத்தில் பிடிக்க கூடாதா :unsure::unsure:
 

Kavi chandra

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis Ranjan enna ipdi black mail pandrane....
Varun nambuvanaa.......kunnur vera kuditu vanthuttan . . ethachum soli avala hurt pannuvano...
Waiting for next epi sis 😍😍
நன்றி மா 😍😍
வலிக்க வலிக்க கொடுப்பான்
 
Top