All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
எனக்கு ஒரு டவுட்டு யார் ஹீரோ??? கதாநாயகன் என்று நான் நினைந்த ஈஸ்வருக்கு அரை பக்கம் அளவில்தான் டைப் பண்ணி போட்டு இருக்கிறீர்கள் ஆனால் வில்லன் நினைந்த சிரஜ்சீவ்க்கு ஒரு பக்கம் டைப் பண்ணி அறிமுகம் செய்து இருக்கிறீர்களே ப்ளீஸ் என்கிட்ட மட்டும் சொல்லுங்கள் நான் சிதம்பரம் இரகசியமாக வைத்து கொள்கிறேன்.:smiley47:
ஹீரோ வில்லன் என்றில்லாமல் கதையோட முக்கியத்துவத்திற்கு ஏற்ற மாதிரியான அறிமுகங்கள்..😀

எதாவது புரிந்ததா..
 
Madhu Malar

Well-known member
கதைக்கு சூடு பிடிக்க அவன் வேண்டுமானால் காரணமாக இருக்கலாம்..

ஆனால் அவனுக்கே சூடு வைப்பன் ஈஸ்வர் என்று சொல்லிக் கொண்டு🚶🚶
Kadhaiyaada ithu... Hero nu yaarunu solrathu illa.. Sari hero ku oru hint kodupangalanu paatha athuvum illa... Sari nammala ah mudivu Panna athuvum illainguranga... Ipo iswar than avanuku soodu vaipanam... Avan ivanunku soodu vaika Ivan avanuku soodu vaika maanu ne kadala thinnitu vedikkai mattum paaru...
 
Rajeeya

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
ஈஸ்வரை நீங்க ரொம்ப குறைவா மதிப்பிடறீங்க..

அவன் ஆள பிறந்தவன்..🚶🚶
12249

To myself
Rajee kutty raomba confuse aiekada..... Irrukura kutti moolaium waste pannikada......
Paorumaiya irru..... Oru 10 UD la flow kidachadum..... Aparam army arambikalam 😆😆
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
சிரஜ்சிவ்வின் அறிமுகம் அசத்தல் சகோ
அடுத்து என்ன என்ற ஆவாலை ஏற்படுத்திய பதிவு சகோ
☺☺☺☺☺☺☺
நன்றி..😊

ஆமாம் இனி பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super ud mam, eppo athigama eppudi thaan nadongalura nadakuthu arasangam onnusollitto vera seiyurathj.
ஆமாம்பா.. தோல்வியடையகிற திட்டத்தை உருவாக்கி.. அதற்கு அகிற செலவை இவங்க சுருட்டிப்பாங்க
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Kadhaiyaada ithu... Hero nu yaarunu solrathu illa.. Sari hero ku oru hint kodupangalanu paatha athuvum illa... Sari nammala ah mudivu Panna athuvum illainguranga... Ipo iswar than avanuku soodu vaipanam... Avan ivanunku soodu vaika Ivan avanuku soodu vaika maanu ne kadala thinnitu vedikkai mattum paaru...
மான்வி.. இவங்க இரண்டு பேரையும் விட கேடி..😅😅
 
Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
View attachment 12249

To myself
Rajee kutty raomba confuse aiekada..... Irrukura kutti moolaium waste pannikada......
Paorumaiya irru..... Oru 10 UD la flow kidachadum..... Aparam army arambikalam 😆😆
ஆமாம்.. பொறுமையே சிறந்தது..😂😂😂

இன்றைய யூடியில் சின்ன பாயின்ட் கிடைக்கும் டொன்ட் மிஸ் இட்..🏃🏃🏃
 
Top