All rights reserved. No part of this publication may be reproduced, distributed, or transmitted in any form or by any means, including photocopying, recording, or other electronic or mechanical methods, without the prior written permission of the publisher, except in the case of brief quotations embodied in critical reviews and certain other noncommercial uses permitted by copyright law.

கள்ளம் புகுந்திடில் உள்ளம் நிறைவாமோ..!- கருத்து திரி

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Super Super Super pa... Semma semma episode.... சஞ்சீவ் semma ஆளா irupaan போல.... Bharathiyar கவிதை semma.... Avanodaya chiththapa vuke avana தத்து koduthutaangala avangalluku kuzhanthai illanu.... அவன் அவனுடைய வளர்ப்பு அம்மா kita நல்லா othukitaan.... அந்த ஆளு அவங்களுக்கு துரோகம் pannathu therinji அந்த manakashtathulaye இறந்து poitaanga.... அவன் வளர்ப்பு அப்பா panna துரோகம் thuku semma ah பழி vaangitaan.... Full propertyum avan per la vaangitu அந்த ஆள onnum இல்லமல் aakitaan.... பணம் பணம் பணம்.... Athu thaan avanuku முக்கியம் right athuyum முதல் பணக்காரன் ra list la வரணும்... அதுக்காக enna வேணாலும் செய்வான்... Avanuku engagement ஆயிடுச்சி.... Maanavi semma correct ah oru oru vishayathayum kandupidikira.... இப்போ அவனும் மும்பை la irunthu varaan... Maanvi yum anga தான் வந்து இருக்கா என்ன ஆக pooguthoo... Super Super Super pa... Eagerly waiting for next episode
நன்றி சித்ரா..😊

ஆமாம் பரபரப்பான கட்டம் தான்
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Ypa apo apdi iruka koodatha... Apdina jeev verum villain mattum thana... Cha Nan Vera avan than hero nu parunga chella Peru kooda vachiten🤪
உங்களுக்கு அந்த பேரு தானே வேண்டும் 😉
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Sis I think avan tha Hero....nenga avangala நம்பாதீங்க....நம்மள confuse pandranga.....
சிரஜ்சீவ் செய்ய போகும் காரியம் தெரியாமல் அவனை தலையில தூக்கி வச்சுக்கிறீங்க😰
 

Raji anbu

எஸ்எம்எஸ் குழுமம் எழுத்தாளர்
Aththadi Ivan allava hero... Villain heroku yetha 10 poruthamum nalla iruku including lover sidhuja😜... Change the hero... Promote only siranjeev for hero posting... Ithula jeev ku kavithai Vera aruviya kottuthu... Kavithai kavithai... Seirathu ellam pakka criminal thanam ithu vilakkam bharathiyar kavithai..
ஈஸ்வரை நீங்க ரொம்ப குறைவா மதிப்பிடறீங்க..

அவன் ஆள பிறந்தவன்..🚶🚶
 
Top